16 ஆம் தேதி இறைவனின் நாட்டம் பார்ப்போம்... posted byதமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.)[15 May 2014] IP: 180.*.*.* India | Comment Reference Number: 34975
(1) தூத்துக்குடி தொகுதியில் தி மு க கட்சி வெற்றி பெறும்..
(2) தமிழகத்தில் அ.தி.மு.க. கூட்டணி (12 முதல் 16) இடங்கள் பெறும், தி.மு.க. கூட்டணி ( 16 முதல் 20) இடங்கள் பெறும், பா.ஜ.க. கூட்டணி (1 முதல் 3) இடங்கள் பெறும், காங்கிரஸ் ( 1 முதல் 3) இடங்கள் பெறும்.
(3) தேசிய அளவில் காங்கிரஸ் கூட்டணி ( 150 ) இடங்கள் பெறும், பா.ஜ.க. கூட்டணி (250) இடங்கள் பெறும், இதர கட்சிகள் (149) இடங்கள் பெறும்..
---------------------------------------
குறிப்பு:- தூத்துக்குடி தொகுதியில் மிக மிகுறைவான எண்ணிகையில் தி மு க கட்சி வெற்றி பெறும்..! சமீபத்தில் அதிரடி உதயமான ஆம் ஆத்மி கட்சியின் வருகையே அதற்க்கு காரணம்..
வரும் 2016 சட்டசபை தேர்தலில் மதிப்புக்குரிய அனிதா அண்ணாச்சி திருச்செந்தூர் தொகுதியில் நிற்கவில்லை எனில் தி மு க என்ற கட்சி காயல் மாநகரில் இருந்து மறைந்து போவது உறுதி.. ஆம் ஆத்மி கட்சிக்கே காயலில் வாய்ப்பு..
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross