16வது பாராளுமன்றத்திற்கான தேர்தல்கள் - 9 கட்டங்களாக, ஏப்ரல் 7 முதல் மே 12 வரை - நாடு முழுவதும் நடைபெற்றது. மே 16 அன்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்படவுள்ளன.
பெருவாரியான ஊடகங்களின் தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்புகளும் (Pre-Poll Opinion Polls), தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளும் (Post-Poll Exit Polls) - பாரதிய ஜனதா கட்சி கூட்டணி ஆட்சியை பிடிக்கும் என கூறுகின்றன. முந்தைய தேர்தல்களில் - இது போன்ற கணிப்புகளுக்கு, முற்றிலும் மாற்றமாக முடிவுகள் வெளியாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
தேர்தல் முடிவுகள் எவ்வாறு இருக்கும்? உங்கள் கணிப்பை - கருத்துக்கள் பகுதி மூலம் - தெரிவியுங்கள்!! தங்களின் பதிவு - தேர்தல் முடிவுகள் வெளிவரும் வரை, காத்திருக்கும் (COMMENTS AWAITING APPROVAL) நிலையில் வைக்கப்படும்.
உங்கள் கணிப்பை பதிவு செய்யும் முறை
(1) தூத்துக்குடி தொகுதியில் [_____] கட்சி வெற்றி பெறும்
(2) தமிழகத்தில் அ.தி.மு.க. கூட்டணி (____) இடங்கள் பெறும், தி.மு.க. கூட்டணி (___) இடங்கள் பெறும், பா.ஜ.க. கூட்டணி (___) இடங்கள் பெறும், காங்கிரஸ் (___) இடங்கள் பெறும்
(3) தேசிய அளவில் காங்கிரஸ் கூட்டணி (____) இடங்கள் பெறும், பா.ஜ.க. கூட்டணி (___) இடங்கள் பெறும், இதர கட்சிகள் (___) இடங்கள் பெறும்
2. பிரதமர் நிச்சயம் ஒரு பெண்மணிதான் ( Calcutta,Tamilnadu,UP) posted byPirabu Shuaibu (Chinnai)[15 May 2014] IP: 182.*.*.* India | Comment Reference Number: 34970
மத்தியில் காங்கிரஸ் and 3rd Party ஆட்சி தான் அமையும் ஆனால் பிரதமர் நிச்சயம் ஒரு பெண்மணிதான் ( Calcutta,Tamilnadu,UP)
நிலையான ஆட்சி நடைபெற வல்ல இறைவனை பிராத்திப்போமக
3. Re:...கணிப்பு posted bymackie noohuthambi (chennai)[15 May 2014] IP: 180.*.*.* India | Comment Reference Number: 34971
மோடி போடும் கணக்கு ஒன்று - லேடி போடும் கணக்கு ஒன்று, இரண்டுமே தவறானது, இதில் நாமும் சிக்கி கொள்ளக்கூடாது. எல்லோருக்கும் மேலே இருந்து ஒருவன் கணக்கு போட்டுக்கொண்டிருக்கிறான். அந்த கணக்கு இன்னும் 24 மணி நேரத்தில் இன்ஷா அல்லாஹ் நமக்கு தெரிய வரும்.
ஒன்று மட்டும் நிச்சயம் இந்த நாட்டை ஒரு ஜோடி செருப்பு 14 ஆண்டு காலங்கள் ஆண்டதாக ராமாயணம் சொல்கிறதும்.
ராம ராஜ்ஜியம் அமைக்க ஆசைப்படுபவர்கள், பார்பர் மசூதி இருந்த இடத்தில ராமர் கோயில் கட்ட நினைப்பவர்கள் ராம் ராம் என்கிறார்கள்.இந்து முஸ்லிம் ஒற்றுமைக்காக பாடுபட்ட மகாத்மா காந்தியும் ராம் ராம் என்றே முழங்கினார். அவரை சுட்டு தள்ளியவன் பெயரும் ராம் தான்..ஆம் நாது "ராம்" கோட்சே.
நாம் ரஹ்மான் பெயரை உச்சரிப்போம். அவனிடமே நமது வேண்டுதலை வைப்போம். அவனே சத்தியமானவன், நித்தியமானவன்...மற்றெல்லாம் கானல் நீரே. நாளை வரை பொறுத்திருப்போம். நல்லவர்கள் நாட்டில் இல்லாமல் இல்லை. ஆட்சி மாறினாலும் அது ஒரு காட்சி மாற்றமாக - கண்ணாம்பூச்சி ஆட்டமாக இருக்குமே தவிர வேறொன்றும் புதிதாக நடந்து விடாது. பயப்படாதீர்கள்.
4. My View posted byRiyath (HongKong)[15 May 2014] IP: 171.*.*.* United States | Comment Reference Number: 34972
(1) தூத்துக்குடி தொகுதியில் [ஆம் ஆத்மி] கட்சி வெற்றி பெறும்
(2) தமிழகத்தில் அ.தி.மு.க. கூட்டணி (_20__) இடங்கள் பெறும், தி.மு.க. கூட்டணி (__11_) இடங்கள் பெறும், பா.ஜ.க. கூட்டணி (_5__) இடங்கள் பெறும், ஆம் ஆத்மி 2 இடங்கள், காங்கிரஸ் 1 இடங்கள்
(3) தேசிய அளவில் காங்கிரஸ் கூட்டணி (__210__) இடங்கள் பெறும், பா.ஜ.க. கூட்டணி (_110__) இடங்கள் பெறும், இதர கட்சிகள் (_223__) இடங்கள் பெறும்
5. Re:... posted byS.A.Muhammad Ali Velli (Dubai)[15 May 2014] IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 34973
(1) தூத்துக்குடி தொகுதியில் [__.தி.மு.க] கட்சி வெற்றி பெறும்
(2) தமிழகத்தில் அ.தி.மு.க. கூட்டணி (20-22) இடங்கள் பெறும், தி.மு.க. கூட்டணி (13-15) இடங்கள் பெறும், பா.ஜ.க. கூட்டணி (3-4) இடங்கள் பெறும், காங்கிரஸ் (0-1) இடங்கள் பெறும்
(3) தேசிய அளவில் காங்கிரஸ் கூட்டணி (120-140) இடங்கள் பெறும், பா.ஜ.க. கூட்டணி (160-180) இடங்கள் பெறும், இதர கட்சிகள் (140-160) இடங்கள் பெறும்.
6. Re:... posted byKulam Ahmed (jeddah)[15 May 2014] IP: 5.*.*.* | Comment Reference Number: 34974
(1) தூத்துக்குடி தொகுதியில் [___DMK__] கட்சி வெற்றி பெறும்
(2) தமிழகத்தில் அ.தி.மு.க. கூட்டணி (___15_) இடங்கள் பெறும், தி.மு.க. கூட்டணி (_25__) இடங்கள் பெறும், பா.ஜ.க. கூட்டணி (__0_) இடங்கள் பெறும், காங்கிரஸ் (_0__) இடங்கள் பெறும்
(3) தேசிய அளவில் காங்கிரஸ் கூட்டணி (___165_) இடங்கள் பெறும், பா.ஜ.க. கூட்டணி (_140__) இடங்கள் பெறும், இதர கட்சிகள் (__242_) இடங்கள் பெறும்
7. 16 ஆம் தேதி இறைவனின் நாட்டம் பார்ப்போம்... posted byதமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.)[15 May 2014] IP: 180.*.*.* India | Comment Reference Number: 34975
(1) தூத்துக்குடி தொகுதியில் தி மு க கட்சி வெற்றி பெறும்..
(2) தமிழகத்தில் அ.தி.மு.க. கூட்டணி (12 முதல் 16) இடங்கள் பெறும், தி.மு.க. கூட்டணி ( 16 முதல் 20) இடங்கள் பெறும், பா.ஜ.க. கூட்டணி (1 முதல் 3) இடங்கள் பெறும், காங்கிரஸ் ( 1 முதல் 3) இடங்கள் பெறும்.
(3) தேசிய அளவில் காங்கிரஸ் கூட்டணி ( 150 ) இடங்கள் பெறும், பா.ஜ.க. கூட்டணி (250) இடங்கள் பெறும், இதர கட்சிகள் (149) இடங்கள் பெறும்..
---------------------------------------
குறிப்பு:- தூத்துக்குடி தொகுதியில் மிக மிகுறைவான எண்ணிகையில் தி மு க கட்சி வெற்றி பெறும்..! சமீபத்தில் அதிரடி உதயமான ஆம் ஆத்மி கட்சியின் வருகையே அதற்க்கு காரணம்..
வரும் 2016 சட்டசபை தேர்தலில் மதிப்புக்குரிய அனிதா அண்ணாச்சி திருச்செந்தூர் தொகுதியில் நிற்கவில்லை எனில் தி மு க என்ற கட்சி காயல் மாநகரில் இருந்து மறைந்து போவது உறுதி.. ஆம் ஆத்மி கட்சிக்கே காயலில் வாய்ப்பு..
8. கருத்து கணிப்பு posted byP.M.S. Sadakathullah (Dammam)[15 May 2014] IP: 212.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 34976
(1) தூத்துக்குடி தொகுதியில் [ ADMK] கட்சி வெற்றி பெறும்.
(2) தமிழகத்தில் அ.தி.மு.க. கூட்டணி (21) இடங்கள் பெறும், தி.மு.க. கூட்டணி (16) இடங்கள் பெறும், பா.ஜ.க. கூட்டணி (2) இடங்கள் பெறும், காங்கிரஸ் (0) இடங்கள் பெறும்.
(3) தேசிய அளவில் காங்கிரஸ் கூட்டணி (121) இடங்கள் பெறும், பா.ஜ.க. கூட்டணி (189) இடங்கள் பெறும், இதர கட்சிகள் (233) இடங்கள் பெறும்.
1) AIADMK will emerge in Thootukudi with a marginal number and DMK will be lashed out to third place after MDMK.
2) AIADMK may gain 27-30 seats in TN and DMK will satisfy with 5-8 seats. BJP alliance can get 1-2 seats. (by the way, there is no ADMK alliance, it contested with its own strength- should have been mentioned as ADMK party not alliance)
3) Congress may hardly reach triple digits and it would be the worst election for ever to congress. It will be a big talk if it would get 100 -110 seats. BJP+ alliance may gain upto 250 -260 seats and the rest will be shared by the third parties (Others ).
Anyhow, let us wait and watch tomorrow… Countdown started!!!!
10. Re:... posted byZainul abdeen (DUbai)[15 May 2014] IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 34978
(1) தூத்துக்குடி தொகுதியில் [DMK )கட்சி வெற்றி பெறும்
(2) தமிழகத்தில் அ.தி.மு.க. கூட்டணி (31) இடங்கள் பெறும், தி.மு.க. கூட்டணி (8) இடங்கள் பெறும், பா.ஜ.க. கூட்டணி (0) இடங்கள் பெறும், காங்கிரஸ் (__0_) இடங்கள் பெறும்
(3) தேசிய அளவில் காங்கிரஸ் கூட்டணி (144) இடங்கள் பெறும், பா.ஜ.க. கூட்டணி (253) இடங்கள் பெறும், இதர கட்சிகள் (146) இடங்கள் பெறும்
11. Re:... posted byMOHIDEEN ANBDUL KADER (ABUDHABI)[15 May 2014] IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 34979
(1) தூத்துக்குடி தொகுதியில் [ AAP ] கட்சி வெற்றி பெறும்
(2) தமிழகத்தில் அ.தி.மு.க. கூட்டணி (18) இடங்கள் பெறும், தி.மு.க. கூட்டணி (16) இடங்கள் பெறும், பா.ஜ.க. கூட்டணி (2) இடங்கள் பெறும், காங்கிரஸ் (1) இடங்கள் பெறும்
(3) தேசிய அளவில் காங்கிரஸ் கூட்டணி (105) இடங்கள் பெறும், பா.ஜ.க. கூட்டணி (180) இடங்கள் பெறும், இதர கட்சிகள் (255) இடங்கள் பெறும்
12. Re:... posted bykudack buhari (kuala lumpur)[15 May 2014] IP: 175.*.*.* Malaysia | Comment Reference Number: 34987
(1) தூத்துக்குடி தொகுதியில் [ தி மு க ] கட்சி வெற்றி பெறும்
(2) தமிழகத்தில் அ.தி.மு.க. கூட்டணி ( 16 ) இடங்கள் பெறும், தி.மு.க. கூட்டணி ( 22 ) இடங்கள் பெறும், பா.ஜ.க. கூட்டணி ( 1 ) இடங்கள் பெறும், காங்கிரஸ் ( 1 ) இடங்கள் பெறும்
(3) தேசிய அளவில் காங்கிரஸ் கூட்டணி ( 166 ) இடங்கள் பெறும், பா.ஜ.க. கூட்டணி ( 185 ) இடங்கள் பெறும், இதர கட்சிகள் ( 192 ) இடங்கள் பெறும்
(1) தூத்துக்குடி தொகுதியில் [___தி மு க __] கட்சி வெற்றி பெறும்.
(2) தமிழகத்தில் அ.தி.மு.க. கூட்டணி (__29__) இடங்கள் பெறும், தி.மு.க. கூட்டணி (__7_) இடங்கள் பெறும், பா.ஜ.க. கூட்டணி (_2__) இடங்கள் பெறும், காங்கிரஸ் (_1_) இடங்கள் பெறும்
(3) தேசிய அளவில் காங்கிரஸ் கூட்டணி (__120__) இடங்கள் பெறும், பா.ஜ.க. கூட்டணி (_240__) இடங்கள் பெறும், இதர கட்சிகள் (__183_) இடங்கள் பெறும்
14. தேசிய அளவில் ஆம் ஆத்மி கட்சி பல ஆயிரம் ஓட்டுக்களை பிரித்துள்ளது. posted byசெய்து அகமது (சென்னை.)[15 May 2014] IP: 116.*.*.* India | Comment Reference Number: 34992
இதோ எனது கணிப்பு
1) தூத்துக்குடி தொகுதியில் [ D M K ] கட்சி வெற்றி பெறும்.
2) தமிழகத்தில் அ.தி.மு.க. கூட்டணி 20 / 3 + - இடங்கள் பெறும், தி.மு.க. கூட்டணி 20 / 3 + - இடங்கள் பெறும், பா.ஜ.க. கூட்டணி 3 / 1 + - இடங்கள் பெறும், காங்கிரஸ் ( இடங்கள் பெறும்.
3) தேசிய அளவில் காங்கிரஸ் கூட்டணி 150 / 15 + - இடங்கள் பெறும், பா.ஜ.க. கூட்டணி 225 / 10 + - இடங்கள் பெறும், இதர கட்சிகள் 143 / 10 + - இடங்கள் பெறும்.
15. விதியை மதியால் வெல்ல முடியாது? posted bys.s.md meerasahib (TVM)[15 May 2014] IP: 106.*.*.* India | Comment Reference Number: 34993
(1) தூத்துக்குடி தொகுதியில் [அ தி மு க] கட்சி வெற்றி பெறும்
(2) தமிழகத்தில் அ.தி.மு.க. கூட்டணி (10) இடங்கள் பெறும், தி.மு.க. கூட்டணி (29) இடங்கள் பெறும், பா.ஜ.க. கூட்டணி (1) இடங்கள் பெறும், காங்கிரஸ் (0) இடங்கள் பெறும்
(3) தேசிய அளவில் காங்கிரஸ் கூட்டணி ( ) இடங்கள் பெறும், பா.ஜ.க. கூட்டணி (186) இடங்கள் பெறும், இதர கட்சிகள் (___) இடங்கள் பெறும்
"விதியை மதியால் வெல்லலாம் என்பர்". ஆனால்...... அவனின் நாட்டம் இல்லாமல் மதியாலும் வெல்ல முடியாது. எப்பேர் பட்ட சதியாலும் வெல்ல முடியாது. அப்படியே..... அவன் வெல்ல வைத்தால்...... அதன் பின் ஒரு கலி (விளையாட்டு) இருக்கும். நம் நகர் மன்ற தேர்தலில் நடந்தது போல.....
தேங்காயை நாய் உருட்டுன கதையை போல ஆகிவிடும். ஒன்றும் சாதிக்க முடியாது. இதுவும் அவனின் கூத்துதான். சுபுஹானல்லாஹ்.
16. Re:... posted byP.S. ABDUL KADER (KAYALPATNAM)[16 May 2014] IP: 117.*.*.* India | Comment Reference Number: 34994
தமிழகம் அம்மா பக்கம்தான், அம்மாவை ஏதிர்கொள்ள தமிழகத்தில் நிகரான அரசியல் தலைவர் யாரும் இல்லை. அமைதி வளம் வளர்ச்சி என்ற மந்திரம் அனைத்து தொகுதியும் வென்று வரும்.
தூத்துக்குடி தொகுதியை பொருத்தவரை இரட்டை இலை தழுத்து விட்டது. 15ஆண்டுக்கு பின் மீண்டும் அதிமுக 65,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி உறுதி.
மத்தியில் BJP தான் தனி பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைக்கும்.
12வயதில் தேநீர் விற்று வாழ்க்கை வலம்வந்த மோடி, நல்ல ஆட்சி தருவார், நம்மவர் போன்ற சிறுபான்மை மக்களுக்கு எந்த தீங்கும் நடக்காது. நாமும் மோடியை பிரதமாராக ஏற்ப்போம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross