தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரிகளின் 85 சதவீத இடங்களுக்கும், மற்றும் தனியார் மருத்துவகல்லூரிகளின் 50 - 65 சதவீத இடங்களுக்கும் ஒற்றை சாளர முறையில் (SINGLE WINDOW COUNSELLING) மாணவர்கள் சேர்கை ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்றுவருகிறது.
இவ்வாண்டிற்கான (2014-15) விண்ணப்பங்கள் விநியோகம் நேற்று துவங்கியது. மே 30 வரை விண்ணப்பங்கள் வழங்கப்படும் என்றும், ஜூன் 2 - விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க இறுதி தினம் என்றும், தர வரிசை பட்டியல் ஜூன் 12 அன்று வெளியிடப்படும் என்றும், முதற்கட்ட கலந்தாய்வு ஜூன் 18 அன்று துவங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவகல்லூரிகள் அனுமதி குறித்த தகவல் தொகுப்பேடு (PROSPECTUS) காண இங்கு அழுத்தவும்
தகவல் தொகுப்பேட்டிலிருந்து...
சாதிவாரியாக இட ஒதுக்கீடு...
சாதிவாரியாக தகுதி மதிப்பெண்கள்...
தேர்வு முறை...
அரசு மருத்துவ கல்லூரிகளில் பயில கட்டண விபரம்...
தனியார் மருத்துவ கல்லூரிகளில் பயில கட்டண விபரம்...
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross