16வது இந்திய பாராளுமன்றத்திற்கான தேர்தல்கள் - ஏப்ரல் 7 முதல் மே 12 வரை - 9 கட்டங்களாக -
நடைபெற்றன. சுமார் 55 கோடி மக்கள் கலந்துக்கொண்ட (வாக்குப்பதிவு சதவீதம்: 66.38) இத்தேர்தலின்
முடிவுகள் இன்று காலை முதல் வெளிவர துவங்கின.
இத்தேர்தல்களில் பெருவாரியான இடங்களை வென்று பாரதிய ஜனதா கட்சி, ஆட்சி அமைக்கிறது.
தமிழகத்தில் உள்ள 39 இடங்களில் - இத்தேர்தலில் தனியாக போட்டியிட்ட அ.தி.மு.க., 37 இடங்களை வென்றுள்ளது.
தி.மு.க. கூட்டணி கட்சிகள் எந்த தொகுதியிலும் வெற்றிப்பெறவில்லை.
பா.ஜ.க. கூட்டணியில் கன்னியாகுமரி தொகுதியில் அக்கட்சியின் வேட்பாளர் பொன்.ராதாகிருஸ்ணன் வெற்றிப்பெற்றுள்ளார். அக்கூட்டணியில் இடம்பெற்றுள்ள - பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் அன்புமணி ராமதாஸ், தருமபுரி தொகுதியில் வெற்றிபெற்றுள்ளார்.
1. Re:... posted bysyedahmed (GZ,China)[17 May 2014] IP: 14.*.*.* China | Comment Reference Number: 35000
இந்த மாபெரும் வெற்றி மக்கள் அளித்த மகத்தான தீர்ப்பு. முதல்வரின் ஆட்சி திறமைக்கும் நல்லாட்சிக்கும் கிடைத்த நற்சான்று என்று தான் கூறவேண்டும். பிரசாரத்தின் போது புரச்சித்தலைவி சொன்னதுதான் உண்மை என்று மக்கள் அமோதித்து அளித்த ஜனநாயக தீர்ப்பு இன்று தெளிவாகிவிட்டது. நாற்பதும் நமதே என்று சொல்லும் சொல், அது அதிமுக கட்சிக்கு மட்டும் சொந்தமானது .
We are thrilled to hear from the mutual media that makes us happiness knew to bound ourself with realizing our cherished ambition.
It is really a
splendid achievement and we are all proud of our honourable CM and convey our congratulations to her for well deserved success. We express our profound gratitude for the people of our state has really strengthened the bond of affection with admk for attaining this peak success always.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross