Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
3:44:59 PM
திங்கள் | 7 அக்டோபர் 2024 | துல்ஹஜ் 1894, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5312:1215:2918:1219:22
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:05Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்09:26
மறைவு18:05மறைவு21:16
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5505:2005:44
உச்சி
12:05
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:2618:5019:15
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 13740
#KOTW13740
Increase Font Size Decrease Font Size
வெள்ளி, மே 16, 2014
பாராளுமன்ற தேர்தல் 2014 முடிவுகள்: பூத் வாரியாக - காயல்பட்டினத்தில், தூத்துக்குடி வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விபரம்!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 3984 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (1) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}



16வது இந்திய பாராளுமன்றத்திற்கான தேர்தல்கள் - ஏப்ரல் 7 முதல் மே 12 வரை - 9 கட்டங்களாக - நடைபெற்றன. சுமார் 55 கோடி மக்கள் கலந்துக்கொண்ட (வாக்குப்பதிவு சதவீதம்: 66.38) இத்தேர்தலின் முடிவுகள் இன்று காலை முதல் வெளிவர துவங்கின.

இத்தேர்தல்களில் பெருவாரியான இடங்களை வென்று பாரதிய ஜனதா கட்சி, ஆட்சி அமைக்கிறது.

தமிழகத்தில் உள்ள 39 இடங்களில் - இத்தேர்தலில் தனியாக போட்டியிட்ட அ.தி.மு.க., 37 இடங்களை வென்றுள்ளது.

தூத்துக்குடி தொகுதியில் - அ.தி.மு.க. வேட்பாளர் ஜே. ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி - 1,24,002 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளார்.

ஏப்ரல் 24 அன்று நடந்த தேர்தலில் காயல்பட்டினத்தில் மொத்த வாக்காளர்கள் 31,886 பேரில் 19,983 பேர் வாக்களித்தனர். வாக்கு பதிவு சதவீதம்: 62.48.

காயல்பட்டினத்தில் - தி.மு.க. வேட்பாளர் ஜெகன் 10,290 வாக்குகள் பெற்றுள்ளார். அவரை அடுத்து - அ.தி.மு.க. வேட்பாளர் ஜே. ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி 5,234 வாக்குகள் பெற்றுள்ளார்.

பூத் வாரியாக - காயல்பட்டினத்தில், தூத்துக்குடி வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விபரம் வருமாறு:-

1. ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி கிழக்கு கட்டிடம் (வடக்குபாகம்), தைக்காதெரு, காயல்பட்டிணம்
(1) குலாம்சாகிப் தம்பித் தோட்டம், வார்டு 18
(2) வடக்கு முத்தாரம்மன் கோவில் தெரு, வார்டு 18

பூத் எண் - 92
மொத்த வாக்காளர்கள் - 1107
பதிவானவை - 796
சதவீதம் - 71.90

(1) எஸ். அய்யாதுரை (பஹுஜன் சமாஜ்) - 1
(2) ஏ.பி.சி.வி. சண்முகம் (காங்கிரஸ்) - 34
(3) ஏ. மோகன்ராஜ் (கம்யூனிஸ்ட்) - 3
(4) பி.ஜெகன் (தி.மு.க.) - 343
(5) ஜே. ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி (அ.தி.மு.க.) - 317
(6) எம்.புஸ்பராயன் (ஆம் ஆத்மி) - 20
(7) எஸ்.ஜோயல் (ம.தி.மு.க.) - 63
(8) ஆல்வார்சாமி கார்த்திகேயன் (சுயேட்சை) - 2
(9) எம். ஆனந்தராஜ் (சுயேட்சை) - 0
(10) சாந்தா தேவி (சுயேட்சை) - 0
(11) ஏ.எஸ். சாமுவேல் (சுயேட்சை) - 1
(12) சி. பன்னீர்செல்வம் (சுயேட்சை) - 0
(13) வி. ராம்குமார் (சுயேட்சை) - 0
(14) எஸ். வின்ஸ்டன் அந்தோ (சுயேட்சை) - 0
(15) NOTA - 12

2. ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி மேற்கு கட்டிடம் (நடுப்பாகம்), தைக்காதெரு, காயல்பட்டிணம்
(1) குருசடி, வார்டு 18
(2) கோமான் புதூர், வார்டு 18
(3) சேதுராஜா தெரு, வார்டு 18

பூத் எண் - 93
மொத்த வாக்காளர்கள் - 1038
பதிவானவை - 653
சதவீதம் - 62.82

(1) எஸ். அய்யாதுரை (பஹுஜன் சமாஜ்) - 2
(2) ஏ.பி.சி.வி. சண்முகம் (காங்கிரஸ்) - 37
(3) ஏ. மோகன்ராஜ் (கம்யூனிஸ்ட்) - 0
(4) பி.ஜெகன் (தி.மு.க.) - 126
(5) ஜே. ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி (அ.தி.மு.க.) - 339
(6) எம்.புஸ்பராயன் (ஆம் ஆத்மி) - 13
(7) எஸ்.ஜோயல் (ம.தி.மு.க.) - 126
(8) ஆல்வார்சாமி கார்த்திகேயன் (சுயேட்சை) - 1
(9) எம். ஆனந்தராஜ் (சுயேட்சை) - 0
(10) சாந்தா தேவி (சுயேட்சை) - 0
(11) ஏ.எஸ். சாமுவேல் (சுயேட்சை) - 1
(12) சி. பன்னீர்செல்வம் (சுயேட்சை) - 0
(13) வி. ராம்குமார் (சுயேட்சை) - 0
(14) எஸ். வின்ஸ்டன் அந்தோ (சுயேட்சை) - 0
(15) NOTA - 8

3. ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி மேற்கு கட்டிடம், தைக்காதெரு, காயல்பட்டிணம்
(1) சீதக்காதி நகர், வார்டு 15
(2) சிவன் கோயில் தெரு, வார்டு 15

பூத் எண் - 94
மொத்த வாக்காளர்கள் - 1500
பதிவானவை - 878
சதவீதம் - 58.54

(1) எஸ். அய்யாதுரை (பஹுஜன் சமாஜ்) - 1
(2) ஏ.பி.சி.வி. சண்முகம் (காங்கிரஸ்) - 80
(3) ஏ. மோகன்ராஜ் (கம்யூனிஸ்ட்) - 7
(4) பி.ஜெகன் (தி.மு.க.) - 497
(5) ஜே. ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி (அ.தி.மு.க.) - 228
(6) எம்.புஸ்பராயன் (ஆம் ஆத்மி) - 24
(7) எஸ்.ஜோயல் (ம.தி.மு.க.) - 27
(8) ஆல்வார்சாமி கார்த்திகேயன் (சுயேட்சை) - 0
(9) எம். ஆனந்தராஜ் (சுயேட்சை) - 0
(10) சாந்தா தேவி (சுயேட்சை) - 0
(11) ஏ.எஸ். சாமுவேல் (சுயேட்சை) - 2
(12) சி. பன்னீர்செல்வம் (சுயேட்சை) - 1
(13) வி. ராம்குமார் (சுயேட்சை) - 0
(14) எஸ். வின்ஸ்டன் அந்தோ (சுயேட்சை) - 0
(15) NOTA - 11

4. ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி வடக்கு கட்டிடம், தைக்காதெரு, காயல்பட்டிணம்
(1) மங்கள விநாயகர் கோயில் தெரு, வார்டு 15
(2) உச்சிமாகாளி அம்மன் கோயில் தெரு, வார்டு 15

பூத் எண் - 95
மொத்த வாக்காளர்கள் - 1130
பதிவானவை - 846
சதவீதம் - 74.87

(1) எஸ். அய்யாதுரை (பஹுஜன் சமாஜ்) - 2
(2) ஏ.பி.சி.வி. சண்முகம் (காங்கிரஸ்) - 55
(3) ஏ. மோகன்ராஜ் (கம்யூனிஸ்ட்) - 12
(4) பி.ஜெகன் (தி.மு.க.) - 239
(5) ஜே. ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி (அ.தி.மு.க.) - 364
(6) எம்.புஸ்பராயன் (ஆம் ஆத்மி) - 10
(7) எஸ்.ஜோயல் (ம.தி.மு.க.) - 155
(8) ஆல்வார்சாமி கார்த்திகேயன் (சுயேட்சை) - 1
(9) எம். ஆனந்தராஜ் (சுயேட்சை) - 0
(10) சாந்தா தேவி (சுயேட்சை) - 0
(11) ஏ.எஸ். சாமுவேல் (சுயேட்சை) - 0
(12) சி. பன்னீர்செல்வம் (சுயேட்சை) - 0
(13) வி. ராம்குமார் (சுயேட்சை) - 1
(14) எஸ். வின்ஸ்டன் அந்தோ (சுயேட்சை) - 1
(15) NOTA - 6

5. அருள்ராஜ் துவக்கப்பள்ளி கிழக்கு கட்டிடம், ரத்னாபுரி, காயல்பட்டினம்
(1) லோக்கல் பண்டு ரோடு 2, வார்டு 14
(2) ரத்தினாபுரி, வார்டு 14

பூத் எண் - 96
மொத்த வாக்காளர்கள் - 897
பதிவானவை - 659
சதவீதம் - 73.25

(1) எஸ். அய்யாதுரை (பஹுஜன் சமாஜ்) - 8
(2) ஏ.பி.சி.வி. சண்முகம் (காங்கிரஸ்) - 30
(3) ஏ. மோகன்ராஜ் (கம்யூனிஸ்ட்) - 5
(4) பி.ஜெகன் (தி.மு.க.) - 312
(5) ஜே. ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி (அ.தி.மு.க.) - 241
(6) எம்.புஸ்பராயன் (ஆம் ஆத்மி) - 15
(7) எஸ்.ஜோயல் (ம.தி.மு.க.) - 31
(8) ஆல்வார்சாமி கார்த்திகேயன் (சுயேட்சை) - 0
(9) எம். ஆனந்தராஜ் (சுயேட்சை) - 2
(10) சாந்தா தேவி (சுயேட்சை) - 0
(11) ஏ.எஸ். சாமுவேல் (சுயேட்சை) - 1
(12) சி. பன்னீர்செல்வம் (சுயேட்சை) - 0
(13) வி. ராம்குமார் (சுயேட்சை) - 1
(14) எஸ். வின்ஸ்டன் அந்தோ (சுயேட்சை) - 2
(15) NOTA - 11

6. அருள்ராஜ் துவக்கப்பள்ளி மேற்கு கட்டிடம், ரத்னாபுரி, காயல்பட்டினம்
(1) லோக்கல் பண்ட்ரோடு 1, வார்டு 14
(2) அழகாபுரி, வார்டு 14
(3) அழகாபுரி தெற்குத் தெரு, வார்டு 14
(4) சந்தண மாரியம்மன் கோவில் தெரு, வார்டு 14
(5) நியூகாலனி, வார்டு 14
(6) பாஸி நகர், வார்டு 14

பூத் எண் - 97
மொத்த வாக்காளர்கள் - 928
பதிவானவை - 634
சதவீதம் - 68.32

(1) எஸ். அய்யாதுரை (பஹுஜன் சமாஜ்) - 0
(2) ஏ.பி.சி.வி. சண்முகம் (காங்கிரஸ்) - 42
(3) ஏ. மோகன்ராஜ் (கம்யூனிஸ்ட்) - 6
(4) பி.ஜெகன் (தி.மு.க.) - 207
(5) ஜே. ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி (அ.தி.மு.க.) - 224
(6) எம்.புஸ்பராயன் (ஆம் ஆத்மி) - 23
(7) எஸ்.ஜோயல் (ம.தி.மு.க.) - 115
(8) ஆல்வார்சாமி கார்த்திகேயன் (சுயேட்சை) - 0
(9) எம். ஆனந்தராஜ் (சுயேட்சை) - 1
(10) சாந்தா தேவி (சுயேட்சை) - 0
(11) ஏ.எஸ். சாமுவேல் (சுயேட்சை) - 0
(12) சி. பன்னீர்செல்வம் (சுயேட்சை) - 0
(13) வி. ராம்குமார் (சுயேட்சை) - 0
(14) எஸ். வின்ஸ்டன் அந்தோ (சுயேட்சை) - 0
(15) NOTA - 16

7. சென்டரல் மேல் நிலைப்பள்ளி வடக்கு கட்டிடம், அறை-9அ, சதுக்கைத்தெரு, காயல்பட்டிணம்
(1) அருணாசலபுரம், வார்டு 1
(2) கடையக்குடி, வார்டு 1

பூத் எண் - 98
மொத்த வாக்காளர்கள் - 1053
பதிவானவை - 832
சதவீதம் - 79.02

(1) எஸ். அய்யாதுரை (பஹுஜன் சமாஜ்) - 5
(2) ஏ.பி.சி.வி. சண்முகம் (காங்கிரஸ்) - 29
(3) ஏ. மோகன்ராஜ் (கம்யூனிஸ்ட்) - 16
(4) பி.ஜெகன் (தி.மு.க.) - 194
(5) ஜே. ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி (அ.தி.மு.க.) - 310
(6) எம்.புஸ்பராயன் (ஆம் ஆத்மி) - 244
(7) எஸ்.ஜோயல் (ம.தி.மு.க.) - 24
(8) ஆல்வார்சாமி கார்த்திகேயன் (சுயேட்சை) - 6
(9) எம். ஆனந்தராஜ் (சுயேட்சை) - 0
(10) சாந்தா தேவி (சுயேட்சை) - 1
(11) ஏ.எஸ். சாமுவேல் (சுயேட்சை) - 0
(12) சி. பன்னீர்செல்வம் (சுயேட்சை) - 0
(13) வி. ராம்குமார் (சுயேட்சை) - 0
(14) எஸ். வின்ஸ்டன் அந்தோ (சுயேட்சை) - 0
(15) NOTA - 3

8. சென்டரல் துவக்கப்பள்ளி வடக்குகட்டிடம், சதுக்கைத்தெரு, காயல்பட்டிணம், காயல்பட்டிணம்
(1) கோமான் மேலத் தெரு, வார்டு 1
(2) கோமான் நடுத் தெரு, வார்டு 1
(3) கோமான் கீழத் தெரு, வார்டு 1

பூத் எண் - 99
மொத்த வாக்காளர்கள் - 982
பதிவானவை - 649
சதவீதம் - 65.79

(1) எஸ். அய்யாதுரை (பஹுஜன் சமாஜ்) - 2
(2) ஏ.பி.சி.வி. சண்முகம் (காங்கிரஸ்) - 16
(3) ஏ. மோகன்ராஜ் (கம்யூனிஸ்ட்) - 3
(4) பி.ஜெகன் (தி.மு.க.) - 524
(5) ஜே. ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி (அ.தி.மு.க.) - 93
(6) எம்.புஸ்பராயன் (ஆம் ஆத்மி) - 5
(7) எஸ்.ஜோயல் (ம.தி.மு.க.) - 2
(8) ஆல்வார்சாமி கார்த்திகேயன் (சுயேட்சை) - 0
(9) எம். ஆனந்தராஜ் (சுயேட்சை) - 0
(10) சாந்தா தேவி (சுயேட்சை) - 0
(11) ஏ.எஸ். சாமுவேல் (சுயேட்சை) - 0
(12) சி. பன்னீர்செல்வம் (சுயேட்சை) - 0
(13) வி. ராம்குமார் (சுயேட்சை) - 0
(14) எஸ். வின்ஸ்டன் அந்தோ (சுயேட்சை) - 0
(15) NOTA - 4

9. அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி கீழ்ப்பகுதி வடக்கு கட்டிடம், கிழக்கு பாகம், தீவுத்தெரு, காயல்பட்டிணம்
(1) கற்புடையார் பள்ளி வட்டம் - சிங்கித்துறை, வார்டு 7
(2) கீழ நெய்னாதெரு (மங்காரதெரு), வார்டு 7

பூத் எண் - 100
மொத்த வாக்காளர்கள் - 1123
பதிவானவை - 888
சதவீதம் - 79.08

(1) எஸ். அய்யாதுரை (பஹுஜன் சமாஜ்) - 1
(2) ஏ.பி.சி.வி. சண்முகம் (காங்கிரஸ்) - 17
(3) ஏ. மோகன்ராஜ் (கம்யூனிஸ்ட்) - 3
(4) பி.ஜெகன் (தி.மு.க.) - 198
(5) ஜே. ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி (அ.தி.மு.க.) - 367
(6) எம்.புஸ்பராயன் (ஆம் ஆத்மி) - 246
(7) எஸ்.ஜோயல் (ம.தி.மு.க.) - 44
(8) ஆல்வார்சாமி கார்த்திகேயன் (சுயேட்சை) - 7
(9) எம். ஆனந்தராஜ் (சுயேட்சை) - 0
(10) சாந்தா தேவி (சுயேட்சை) - 0
(11) ஏ.எஸ். சாமுவேல் (சுயேட்சை) - 2
(12) சி. பன்னீர்செல்வம் (சுயேட்சை) - 0
(13) வி. ராம்குமார் (சுயேட்சை) - 1
(14) எஸ். வின்ஸ்டன் அந்தோ (சுயேட்சை) - 1
(15) NOTA - 1

10. அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி கீழ்ப்பகுதி வடக்கு கட்டிடம் கிழக்குபாகம், தீவுத்தெரு, காயல்பட்டிணம்
(1) பண்டகசாலை காரனார் தெரு தீவுத் தெரு, வார்டு 7
(2) (மங்காரத் தெரு) கீழநெய்னார் தெரு, வார்டு 3

பூத் எண் - 101
மொத்த வாக்காளர்கள் - 1193
பதிவானவை - 663
சதவீதம் - 55.58

(1) எஸ். அய்யாதுரை (பஹுஜன் சமாஜ்) - 1
(2) ஏ.பி.சி.வி. சண்முகம் (காங்கிரஸ்) - 49
(3) ஏ. மோகன்ராஜ் (கம்யூனிஸ்ட்) - 1
(4) பி.ஜெகன் (தி.மு.க.) - 465
(5) ஜே. ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி (அ.தி.மு.க.) - 105
(6) எம்.புஸ்பராயன் (ஆம் ஆத்மி) - 33
(7) எஸ்.ஜோயல் (ம.தி.மு.க.) - 1
(8) ஆல்வார்சாமி கார்த்திகேயன் (சுயேட்சை) - 0
(9) எம். ஆனந்தராஜ் (சுயேட்சை) - 0
(10) சாந்தா தேவி (சுயேட்சை) - 0
(11) ஏ.எஸ். சாமுவேல் (சுயேட்சை) - 0
(12) சி. பன்னீர்செல்வம் (சுயேட்சை) - 1
(13) வி. ராம்குமார் (சுயேட்சை) - 0
(14) எஸ். வின்ஸ்டன் அந்தோ (சுயேட்சை) - 0
(15) NOTA - 7

11. முகைதீன் மெட்ரிகுலேசன் மேனிலைப்பள்ளி, மேற்கு கட்டிடம், வடக்கு பகுதி, கீழ் நெய்னார் தெரு, காயல்பட்டணம்
(1) நெய்னார் தெரு, வார்டு 3

பூத் எண் - 102
மொத்த வாக்காளர்கள் - 758
பதிவானவை - 419
சதவீதம் - 55.28

(1) எஸ். அய்யாதுரை (பஹுஜன் சமாஜ்) - 0
(2) ஏ.பி.சி.வி. சண்முகம் (காங்கிரஸ்) - 57
(3) ஏ. மோகன்ராஜ் (கம்யூனிஸ்ட்) - 1
(4) பி.ஜெகன் (தி.மு.க.) - 334
(5) ஜே. ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி (அ.தி.மு.க.) - 17
(6) எம்.புஸ்பராயன் (ஆம் ஆத்மி) - 8
(7) எஸ்.ஜோயல் (ம.தி.மு.க.) - 1
(8) ஆல்வார்சாமி கார்த்திகேயன் (சுயேட்சை) - 0
(9) எம். ஆனந்தராஜ் (சுயேட்சை) - 0
(10) சாந்தா தேவி (சுயேட்சை) - 0
(11) ஏ.எஸ். சாமுவேல் (சுயேட்சை) - 0
(12) சி. பன்னீர்செல்வம் (சுயேட்சை) - 0
(13) வி. ராம்குமார் (சுயேட்சை) - 0
(14) எஸ். வின்ஸ்டன் அந்தோ (சுயேட்சை) - 0
(15) NOTA - 1

12. முகைதீன் மெட்ரிகுலேசன் மேனிலைப்பள்ளி, மேற்கு கட்டிடம், வடக்கு பகுதி, கீழ் நெய்னார் தெரு, காயல்பட்டணம்
(1) நெய்னார் தெரு, வார்டு 3 பகுதி 2

பூத் எண் - 103
மொத்த வாக்காளர்கள் - 767
பதிவானவை - 448
சதவீதம் - 58.41

(1) எஸ். அய்யாதுரை (பஹுஜன் சமாஜ்) - 0
(2) ஏ.பி.சி.வி. சண்முகம் (காங்கிரஸ்) - 31
(3) ஏ. மோகன்ராஜ் (கம்யூனிஸ்ட்) - 1
(4) பி.ஜெகன் (தி.மு.க.) - 361
(5) ஜே. ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி (அ.தி.மு.க.) - 36
(6) எம்.புஸ்பராயன் (ஆம் ஆத்மி) - 14
(7) எஸ்.ஜோயல் (ம.தி.மு.க.) - 3
(8) ஆல்வார்சாமி கார்த்திகேயன் (சுயேட்சை) - 1
(9) எம். ஆனந்தராஜ் (சுயேட்சை) - 0
(10) சாந்தா தேவி (சுயேட்சை) - 0
(11) ஏ.எஸ். சாமுவேல் (சுயேட்சை) - 0
(12) சி. பன்னீர்செல்வம் (சுயேட்சை) - 0
(13) வி. ராம்குமார் (சுயேட்சை) - 0
(14) எஸ். வின்ஸ்டன் அந்தோ (சுயேட்சை) - 0
(15) NOTA - 1

13. சென்ட்ரல் மேல்நிலைப்பள்ளி வடக்கு கட்டிடம், வகுப்பு-8ஆ, காயல்பட்டினம்
(1) சித்தன் தெரு, வார்டு 6
பூத் எண் - 104
மொத்த வாக்காளர்கள் - 638
பதிவானவை - 370
சதவீதம் - 57.37

(1) எஸ். அய்யாதுரை (பஹுஜன் சமாஜ்) - 1
(2) ஏ.பி.சி.வி. சண்முகம் (காங்கிரஸ்) - 14
(3) ஏ. மோகன்ராஜ் (கம்யூனிஸ்ட்) - 1
(4) பி.ஜெகன் (தி.மு.க.) - 258
(5) ஜே. ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி (அ.தி.மு.க.) - 70
(6) எம்.புஸ்பராயன் (ஆம் ஆத்மி) - 23
(7) எஸ்.ஜோயல் (ம.தி.மு.க.) - 1
(8) ஆல்வார்சாமி கார்த்திகேயன் (சுயேட்சை) - 0
(9) எம். ஆனந்தராஜ் (சுயேட்சை) - 0
(10) சாந்தா தேவி (சுயேட்சை) - 0
(11) ஏ.எஸ். சாமுவேல் (சுயேட்சை) - 0
(12) சி. பன்னீர்செல்வம் (சுயேட்சை) - 0
(13) வி. ராம்குமார் (சுயேட்சை) - 0
(14) எஸ். வின்ஸ்டன் அந்தோ (சுயேட்சை) - 0
(15) NOTA - 2

14. சென்ட்ரல் மேல்நிலைப்பள்ளி வடக்கு கட்டிடம் வகுப்பு-7ஆ, சதுக்கை தெரு, காயல்பட்டினம்
(1) துஷ்டராயன் தெரு, வார்டு 6
(2) அம்பல மரைக்காயர் தெரு, வார்டு 6

பூத் எண் - 105
மொத்த வாக்காளர்கள் - 802
பதிவானவை - 418
சதவீதம் - 52.12

(1) எஸ். அய்யாதுரை (பஹுஜன் சமாஜ்) - 0
(2) ஏ.பி.சி.வி. சண்முகம் (காங்கிரஸ்) - 61
(3) ஏ. மோகன்ராஜ் (கம்யூனிஸ்ட்) - 0
(4) பி.ஜெகன் (தி.மு.க.) - 311
(5) ஜே. ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி (அ.தி.மு.க.) - 27
(6) எம்.புஸ்பராயன் (ஆம் ஆத்மி) - 13
(7) எஸ்.ஜோயல் (ம.தி.மு.க.) - 1
(8) ஆல்வார்சாமி கார்த்திகேயன் (சுயேட்சை) - 0
(9) எம். ஆனந்தராஜ் (சுயேட்சை) - 0
(10) சாந்தா தேவி (சுயேட்சை) - 1
(11) ஏ.எஸ். சாமுவேல் (சுயேட்சை) - 0
(12) சி. பன்னீர்செல்வம் (சுயேட்சை) - 0
(13) வி. ராம்குமார் (சுயேட்சை) - 0
(14) எஸ். வின்ஸ்டன் அந்தோ (சுயேட்சை) - 0
(15) NOTA - 4

15. சென்டரல் மேல்நிலைப்பள்ளி, வடக்குப்பகுதி, வகுப்பு-7C , சதுக்கைத்தெரு, காயல்பட்டிணம்
(1) குறுக்குத் தெரு, வார்டு 4
(2) ஆறாம் பள்ளி தெரு, வார்டு 5

பூத் எண் - 106
மொத்த வாக்காளர்கள் - 797
பதிவானவை - 444
சதவீதம் - 55.71

(1) எஸ். அய்யாதுரை (பஹுஜன் சமாஜ்) - 1
(2) ஏ.பி.சி.வி. சண்முகம் (காங்கிரஸ்) - 78
(3) ஏ. மோகன்ராஜ் (கம்யூனிஸ்ட்) - 1
(4) பி.ஜெகன் (தி.மு.க.) - 301
(5) ஜே. ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி (அ.தி.மு.க.) - 24
(6) எம்.புஸ்பராயன் (ஆம் ஆத்மி) - 25
(7) எஸ்.ஜோயல் (ம.தி.மு.க.) - 3
(8) ஆல்வார்சாமி கார்த்திகேயன் (சுயேட்சை) - 0
(9) எம். ஆனந்தராஜ் (சுயேட்சை) - 0
(10) சாந்தா தேவி (சுயேட்சை) - 0
(11) ஏ.எஸ். சாமுவேல் (சுயேட்சை) - 0
(12) சி. பன்னீர்செல்வம் (சுயேட்சை) - 0
(13) வி. ராம்குமார் (சுயேட்சை) - 1
(14) எஸ். வின்ஸ்டன் அந்தோ (சுயேட்சை) - 0
(15) NOTA - 10

16. சென்டரல் துவக்கப்பள்ளி, (மெட்ரிக்குலேஷன்) வடக்கு பாகம், அறை எண் 3, சதுக்கைத்தெரு, காயல்பட்டிணம்
(1) கி மு கச்சேரித் தெரு, வார்டு 5
(2) மகதூம் தெரு, வார்டு 5
(3) முகைதீன் தெரு, வார்டு 5

பூத் எண் - 107
மொத்த வாக்காளர்கள் - 852
பதிவானவை - 447
சதவீதம் - 52.47

(1) எஸ். அய்யாதுரை (பஹுஜன் சமாஜ்) - 0
(2) ஏ.பி.சி.வி. சண்முகம் (காங்கிரஸ்) - 31
(3) ஏ. மோகன்ராஜ் (கம்யூனிஸ்ட்) - 1
(4) பி.ஜெகன் (தி.மு.க.) - 350
(5) ஜே. ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி (அ.தி.மு.க.) - 31
(6) எம்.புஸ்பராயன் (ஆம் ஆத்மி) - 29
(7) எஸ்.ஜோயல் (ம.தி.மு.க.) - 1
(8) ஆல்வார்சாமி கார்த்திகேயன் (சுயேட்சை) - 1
(9) எம். ஆனந்தராஜ் (சுயேட்சை) - 0
(10) சாந்தா தேவி (சுயேட்சை) - 0
(11) ஏ.எஸ். சாமுவேல் (சுயேட்சை) - 0
(12) சி. பன்னீர்செல்வம் (சுயேட்சை) - 0
(13) வி. ராம்குமார் (சுயேட்சை) - 0
(14) எஸ். வின்ஸ்டன் அந்தோ (சுயேட்சை) - 0
(15) NOTA - 3

17. சுபைதா துவக்கப்பள்ளி தெற்குகட்டிடம், கிழக்கு பகுதி, காயல்பட்டிணம்
(1) சதுக்கைத் தெரு, வார்டு 2

பூத் எண் - 108
மொத்த வாக்காளர்கள் - 598
பதிவானவை - 323
சதவீதம் - 54.02

(1) எஸ். அய்யாதுரை (பஹுஜன் சமாஜ்) - 2
(2) ஏ.பி.சி.வி. சண்முகம் (காங்கிரஸ்) - 41
(3) ஏ. மோகன்ராஜ் (கம்யூனிஸ்ட்) - 1
(4) பி.ஜெகன் (தி.மு.க.) - 230
(5) ஜே. ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி (அ.தி.மு.க.) - 24
(6) எம்.புஸ்பராயன் (ஆம் ஆத்மி) - 14
(7) எஸ்.ஜோயல் (ம.தி.மு.க.) - 5
(8) ஆல்வார்சாமி கார்த்திகேயன் (சுயேட்சை) - 2
(9) எம். ஆனந்தராஜ் (சுயேட்சை) - 0
(10) சாந்தா தேவி (சுயேட்சை) - 0
(11) ஏ.எஸ். சாமுவேல் (சுயேட்சை) - 0
(12) சி. பன்னீர்செல்வம் (சுயேட்சை) - 0
(13) வி. ராம்குமார் (சுயேட்சை) - 0
(14) எஸ். வின்ஸ்டன் அந்தோ (சுயேட்சை) - 0
(15) NOTA - 4

18. சுபைதா துவக்கப்பள்ளி, வகுப்பு 4 பி, வடக்கு கட்டிடம், காயல்பட்டிணம்
(1) சதுக்கைத் தெரு, வார்டு 4

பூத் எண் - 109
மொத்த வாக்காளர்கள் - 998
பதிவானவை - 535
சதவீதம் - 53.61

(1) எஸ். அய்யாதுரை (பஹுஜன் சமாஜ்) - 0
(2) ஏ.பி.சி.வி. சண்முகம் (காங்கிரஸ்) - 54
(3) ஏ. மோகன்ராஜ் (கம்யூனிஸ்ட்) - 2
(4) பி.ஜெகன் (தி.மு.க.) - 432
(5) ஜே. ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி (அ.தி.மு.க.) - 26
(6) எம்.புஸ்பராயன் (ஆம் ஆத்மி) - 16
(7) எஸ்.ஜோயல் (ம.தி.மு.க.) - 2
(8) ஆல்வார்சாமி கார்த்திகேயன் (சுயேட்சை) - 0
(9) எம். ஆனந்தராஜ் (சுயேட்சை) - 0
(10) சாந்தா தேவி (சுயேட்சை) - 0
(11) ஏ.எஸ். சாமுவேல் (சுயேட்சை) - 0
(12) சி. பன்னீர்செல்வம் (சுயேட்சை) - 0
(13) வி. ராம்குமார் (சுயேட்சை) - 0
(14) எஸ். வின்ஸ்டன் அந்தோ (சுயேட்சை) - 0
(15) NOTA - 3

19. சுபைதா பெண்கள்மேல்நிலைப்பள்ளி, கிழக்குபகுதி தெற்குபாகம், காயல்பட்டிணம்
(1) காட்டு தைக்கா தெரு, வார்டு 17

பூத் எண் - 110
மொத்த வாக்காளர்கள் - 746
பதிவானவை - 479
சதவீதம் - 63.94

(1) எஸ். அய்யாதுரை (பஹுஜன் சமாஜ்) - 0
(2) ஏ.பி.சி.வி. சண்முகம் (காங்கிரஸ்) - 39
(3) ஏ. மோகன்ராஜ் (கம்யூனிஸ்ட்) - 4
(4) பி.ஜெகன் (தி.மு.க.) - 274
(5) ஜே. ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி (அ.தி.மு.க.) - 134
(6) எம்.புஸ்பராயன் (ஆம் ஆத்மி) - 19
(7) எஸ்.ஜோயல் (ம.தி.மு.க.) - 4
(8) ஆல்வார்சாமி கார்த்திகேயன் (சுயேட்சை) - 0
(9) எம். ஆனந்தராஜ் (சுயேட்சை) - 0
(10) சாந்தா தேவி (சுயேட்சை) - 0
(11) ஏ.எஸ். சாமுவேல் (சுயேட்சை) - 0
(12) சி. பன்னீர்செல்வம் (சுயேட்சை) - 2
(13) வி. ராம்குமார் (சுயேட்சை) - 0
(14) எஸ். வின்ஸ்டன் அந்தோ (சுயேட்சை) - 1
(15) NOTA - 2

20. சுபைதா பெண்கள் மேல்நிலைப்பள்ளி, மேற்குபாகம், தரைதளம், காயல்பட்டணம்
(1) குத்துக்கல் தெரு, வார்டு 4
(2) குத்துக்கல் தெரு, வார்டு 17

பூத் எண் - 111
மொத்த வாக்காளர்கள் - 1126
பதிவானவை - 588
சதவீதம் - 52.22

(1) எஸ். அய்யாதுரை (பஹுஜன் சமாஜ்) - 1
(2) ஏ.பி.சி.வி. சண்முகம் (காங்கிரஸ்) - 68
(3) ஏ. மோகன்ராஜ் (கம்யூனிஸ்ட்) - 1
(4) பி.ஜெகன் (தி.மு.க.) - 460
(5) ஜே. ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி (அ.தி.மு.க.) - 33
(6) எம்.புஸ்பராயன் (ஆம் ஆத்மி) - 21
(7) எஸ்.ஜோயல் (ம.தி.மு.க.) - 3
(8) ஆல்வார்சாமி கார்த்திகேயன் (சுயேட்சை) - 0
(9) எம். ஆனந்தராஜ் (சுயேட்சை) - 0
(10) சாந்தா தேவி (சுயேட்சை) - 0
(11) ஏ.எஸ். சாமுவேல் (சுயேட்சை) - 0
(12) சி. பன்னீர்செல்வம் (சுயேட்சை) - 0
(13) வி. ராம்குமார் (சுயேட்சை) - 0
(14) எஸ். வின்ஸ்டன் அந்தோ (சுயேட்சை) - 0
(15) NOTA - 1

21. எல்.கே. மேல்நிலைப்பள்ளி, தெற்கு தெற்குகட்டிடம், மத்திய பாகம், வகுப்பு 11ஏ, காயல்பட்டினம்
(1) மருத்துவர் தெரு, வார்டு 16
(2) புதுக்கடை தெரு, வார்டு 16

பூத் எண் - 112
மொத்த வாக்காளர்கள் - 710
பதிவானவை - 408
சதவீதம் - 57.47

(1) எஸ். அய்யாதுரை (பஹுஜன் சமாஜ்) - 0
(2) ஏ.பி.சி.வி. சண்முகம் (காங்கிரஸ்) - 75
(3) ஏ. மோகன்ராஜ் (கம்யூனிஸ்ட்) - 2
(4) பி.ஜெகன் (தி.மு.க.) - 243
(5) ஜே. ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி (அ.தி.மு.க.) - 59
(6) எம்.புஸ்பராயன் (ஆம் ஆத்மி) - 10
(7) எஸ்.ஜோயல் (ம.தி.மு.க.) - 13
(8) ஆல்வார்சாமி கார்த்திகேயன் (சுயேட்சை) - 0
(9) எம். ஆனந்தராஜ் (சுயேட்சை) - 0
(10) சாந்தா தேவி (சுயேட்சை) - 1
(11) ஏ.எஸ். சாமுவேல் (சுயேட்சை) - 1
(12) சி. பன்னீர்செல்வம் (சுயேட்சை) - 0
(13) வி. ராம்குமார் (சுயேட்சை) - 0
(14) எஸ். வின்ஸ்டன் அந்தோ (சுயேட்சை) - 0
(15) NOTA - 4

22. எல்.கே. மேல்நிலைப்பள்ளி தெற்கு தெற்குகட்டிடம் வகுப்பு 11டி, காயல்பட்டினம்
(1) தைக்கா தெரு, வார்டு 16
பூத் எண் - 113
மொத்த வாக்காளர்கள் - 815
பதிவானவை - 406
சதவீதம் - 49.82

(1) எஸ். அய்யாதுரை (பஹுஜன் சமாஜ்) - 0
(2) ஏ.பி.சி.வி. சண்முகம் (காங்கிரஸ்) - 61
(3) ஏ. மோகன்ராஜ் (கம்யூனிஸ்ட்) - 1
(4) பி.ஜெகன் (தி.மு.க.) - 234
(5) ஜே. ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி (அ.தி.மு.க.) - 68
(6) எம்.புஸ்பராயன் (ஆம் ஆத்மி) - 31
(7) எஸ்.ஜோயல் (ம.தி.மு.க.) - 1
(8) ஆல்வார்சாமி கார்த்திகேயன் (சுயேட்சை) - 0
(9) எம். ஆனந்தராஜ் (சுயேட்சை) - 0
(10) சாந்தா தேவி (சுயேட்சை) - 0
(11) ஏ.எஸ். சாமுவேல் (சுயேட்சை) - 0
(12) சி. பன்னீர்செல்வம் (சுயேட்சை) - 0
(13) வி. ராம்குமார் (சுயேட்சை) - 0
(14) எஸ். வின்ஸ்டன் அந்தோ (சுயேட்சை) - 0
(15) NOTA - 10

23. எல்.கே. துவக்கப்பள்ளி, மேற்கு கட்டிடம், தரைதளம், வடக்கு பாகம், காயல்பட்டிணம்
(1) பெரிய நெசவு தெரு, வார்டு 11

பூத் எண் - 114
மொத்த வாக்காளர்கள் - 851
பதிவானவை - 494
சதவீதம் - 58.05

(1) எஸ். அய்யாதுரை (பஹுஜன் சமாஜ்) - 0
(2) ஏ.பி.சி.வி. சண்முகம் (காங்கிரஸ்) - 11
(3) ஏ. மோகன்ராஜ் (கம்யூனிஸ்ட்) - 0
(4) பி.ஜெகன் (தி.மு.க.) - 399
(5) ஜே. ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி (அ.தி.மு.க.) - 72
(6) எம்.புஸ்பராயன் (ஆம் ஆத்மி) - 7
(7) எஸ்.ஜோயல் (ம.தி.மு.க.) - 2
(8) ஆல்வார்சாமி கார்த்திகேயன் (சுயேட்சை) - 0
(9) எம். ஆனந்தராஜ் (சுயேட்சை) - 0
(10) சாந்தா தேவி (சுயேட்சை) - 0
(11) ஏ.எஸ். சாமுவேல் (சுயேட்சை) - 0
(12) சி. பன்னீர்செல்வம் (சுயேட்சை) - 0
(13) வி. ராம்குமார் (சுயேட்சை) - 0
(14) எஸ். வின்ஸ்டன் அந்தோ (சுயேட்சை) - 0
(15) NOTA - 3

24. எல்.கே. துவக்கப்பள்ளி, தெற்கு கட்டிடம், மேற்கு பாகம் தரைதளம், லெப்பைதம்பி தெரு, காயல்பட்டிணம்
(1) கருத்தம்பி மரைக்காயர் தெரு, வார்டு 11

பூத் எண் - 115
மொத்த வாக்காளர்கள் - 781
பதிவானவை - 441
சதவீதம் - 56.47

(1) எஸ். அய்யாதுரை (பஹுஜன் சமாஜ்) - 0
(2) ஏ.பி.சி.வி. சண்முகம் (காங்கிரஸ்) - 32
(3) ஏ. மோகன்ராஜ் (கம்யூனிஸ்ட்) - 0
(4) பி.ஜெகன் (தி.மு.க.) - 317
(5) ஜே. ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி (அ.தி.மு.க.) - 49
(6) எம்.புஸ்பராயன் (ஆம் ஆத்மி) - 35
(7) எஸ்.ஜோயல் (ம.தி.மு.க.) - 2
(8) ஆல்வார்சாமி கார்த்திகேயன் (சுயேட்சை) - 1
(9) எம். ஆனந்தராஜ் (சுயேட்சை) - 0
(10) சாந்தா தேவி (சுயேட்சை) - 0
(11) ஏ.எஸ். சாமுவேல் (சுயேட்சை) - 1
(12) சி. பன்னீர்செல்வம் (சுயேட்சை) - 1
(13) வி. ராம்குமார் (சுயேட்சை) - 0
(14) எஸ். வின்ஸ்டன் அந்தோ (சுயேட்சை) - 0
(15) NOTA - 3

25. எல்.கே. துவக்கப்பள்ளி மேறகு கட்டிடம தெற்கு பகுதி வகுப்பு 3ஏ, காயல்பட்டிணம்
(1) சின்னநெசவு தெரு, வார்டு 10
(2) பரிமார் தெரு, வார்டு 10

பூத் எண் - 116
மொத்த வாக்காளர்கள் - 778
பதிவானவை - 496
சதவீதம் - 57.46

(1) எஸ். அய்யாதுரை (பஹுஜன் சமாஜ்) - 1
(2) ஏ.பி.சி.வி. சண்முகம் (காங்கிரஸ்) - 16
(3) ஏ. மோகன்ராஜ் (கம்யூனிஸ்ட்) - 2
(4) பி.ஜெகன் (தி.மு.க.) - 298
(5) ஜே. ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி (அ.தி.மு.க.) - 134
(6) எம்.புஸ்பராயன் (ஆம் ஆத்மி) - 35
(7) எஸ்.ஜோயல் (ம.தி.மு.க.) - 4
(8) ஆல்வார்சாமி கார்த்திகேயன் (சுயேட்சை) - 0
(9) எம். ஆனந்தராஜ் (சுயேட்சை) - 0
(10) சாந்தா தேவி (சுயேட்சை) - 0
(11) ஏ.எஸ். சாமுவேல் (சுயேட்சை) - 0
(12) சி. பன்னீர்செல்வம் (சுயேட்சை) - 1
(13) வி. ராம்குமார் (சுயேட்சை) - 0
(14) எஸ். வின்ஸ்டன் அந்தோ (சுயேட்சை) - 0
(15) NOTA - 5

26. எல்.கே. துவக்கப்பள்ளி மேற்கு கட்டிடம் கீழ்தளம், தெற்கு பகுதி, காயல்பட்டினம்
(1) அலியார் தெரு, வார்டு 10
பூத் எண் - 117
மொத்த வாக்காளர்கள் - 842
பதிவானவை - 457
சதவீதம் - 54.28

(1) எஸ். அய்யாதுரை (பஹுஜன் சமாஜ்) - 0
(2) ஏ.பி.சி.வி. சண்முகம் (காங்கிரஸ்) - 35
(3) ஏ. மோகன்ராஜ் (கம்யூனிஸ்ட்) - 1
(4) பி.ஜெகன் (தி.மு.க.) - 326
(5) ஜே. ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி (அ.தி.மு.க.) - 51
(6) எம்.புஸ்பராயன் (ஆம் ஆத்மி) - 32
(7) எஸ்.ஜோயல் (ம.தி.மு.க.) - 2
(8) ஆல்வார்சாமி கார்த்திகேயன் (சுயேட்சை) - 1
(9) எம். ஆனந்தராஜ் (சுயேட்சை) - 0
(10) சாந்தா தேவி (சுயேட்சை) - 0
(11) ஏ.எஸ். சாமுவேல் (சுயேட்சை) - 0
(12) சி. பன்னீர்செல்வம் (சுயேட்சை) - 0
(13) வி. ராம்குமார் (சுயேட்சை) - 0
(14) எஸ். வின்ஸ்டன் அந்தோ (சுயேட்சை) - 1
(15) NOTA - 8

27. எல்.கேமேல்நிலைப்பள்ளி வடக்குகட்டிடம் மேற்குபகுதி காயல்பட்டிணம்
(1) ஹாஜி அப்பா தைக்கா தெரு, வார்டு 13
(2) கீழ லெட்சுமிபுரம், வார்டு 14
(3) லட்சுமி புரம், வார்டு 14

பூத் எண் - 118
மொத்த வாக்காளர்கள் - 1441
பதிவானவை - 1030
சதவீதம் - 71.48

(1) எஸ். அய்யாதுரை (பஹுஜன் சமாஜ்) - 5
(2) ஏ.பி.சி.வி. சண்முகம் (காங்கிரஸ்) - 78
(3) ஏ. மோகன்ராஜ் (கம்யூனிஸ்ட்) - 32
(4) பி.ஜெகன் (தி.மு.க.) - 296
(5) ஜே. ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி (அ.தி.மு.க.) - 427
(6) எம்.புஸ்பராயன் (ஆம் ஆத்மி) - 23
(7) எஸ்.ஜோயல் (ம.தி.மு.க.) - 155
(8) ஆல்வார்சாமி கார்த்திகேயன் (சுயேட்சை) - 1
(9) எம். ஆனந்தராஜ் (சுயேட்சை) - 0
(10) சாந்தா தேவி (சுயேட்சை) - 1
(11) ஏ.எஸ். சாமுவேல் (சுயேட்சை) - 0
(12) சி. பன்னீர்செல்வம் (சுயேட்சை) - 1
(13) வி. ராம்குமார் (சுயேட்சை) - 0
(14) எஸ். வின்ஸ்டன் அந்தோ (சுயேட்சை) - 1
(15) NOTA - 10

28. அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, தீவுத்தெரு, காயல்பட்டிணம்
(1) கடற்கரைத் தெரு, வார்டு 9

பூத் எண் - 119
மொத்த வாக்காளர்கள் - 938
பதிவானவை - 528
சதவீதம் - 56.29

(1) எஸ். அய்யாதுரை (பஹுஜன் சமாஜ்) - 0
(2) ஏ.பி.சி.வி. சண்முகம் (காங்கிரஸ்) - 38
(3) ஏ. மோகன்ராஜ் (கம்யூனிஸ்ட்) - 4
(4) பி.ஜெகன் (தி.மு.க.) - 301
(5) ஜே. ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி (அ.தி.மு.க.) - 138
(6) எம்.புஸ்பராயன் (ஆம் ஆத்மி) - 40
(7) எஸ்.ஜோயல் (ம.தி.மு.க.) - 2
(8) ஆல்வார்சாமி கார்த்திகேயன் (சுயேட்சை) - 1
(9) எம். ஆனந்தராஜ் (சுயேட்சை) - 0
(10) சாந்தா தேவி (சுயேட்சை) - 0
(11) ஏ.எஸ். சாமுவேல் (சுயேட்சை) - 0
(12) சி. பன்னீர்செல்வம் (சுயேட்சை) - 0
(13) வி. ராம்குமார் (சுயேட்சை) - 0
(14) எஸ். வின்ஸ்டன் அந்தோ (சுயேட்சை) - 1
(15) NOTA - 3

29. ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, பாத்திமா ஹால், கிழக்குபகுதி, தீவுத்தெரு, காயல்பட்டணம்
(1) சொழுக்கார் தெரு, வார்டு 8
பூத் எண் - 120
மொத்த வாக்காளர்கள் - 848
பதிவானவை - 517
சதவீதம் - 60.97

(1) எஸ். அய்யாதுரை (பஹுஜன் சமாஜ்) - 2
(2) ஏ.பி.சி.வி. சண்முகம் (காங்கிரஸ்) - 39
(3) ஏ. மோகன்ராஜ் (கம்யூனிஸ்ட்) - 0
(4) பி.ஜெகன் (தி.மு.க.) - 312
(5) ஜே. ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி (அ.தி.மு.க.) - 111
(6) எம்.புஸ்பராயன் (ஆம் ஆத்மி) - 42
(7) எஸ்.ஜோயல் (ம.தி.மு.க.) - 5
(8) ஆல்வார்சாமி கார்த்திகேயன் (சுயேட்சை) - 0
(9) எம். ஆனந்தராஜ் (சுயேட்சை) - 0
(10) சாந்தா தேவி (சுயேட்சை) - 0
(11) ஏ.எஸ். சாமுவேல் (சுயேட்சை) - 0
(12) சி. பன்னீர்செல்வம் (சுயேட்சை) - 0
(13) வி. ராம்குமார் (சுயேட்சை) - 0
(14) எஸ். வின்ஸ்டன் அந்தோ (சுயேட்சை) - 0
(15) NOTA - 6

30. ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி தெற்கு பகுதி, தீவுத்தெரு, காயல்பட்டணம்
(1) கொச்சியார் தெரு, வார்டு 8
(2) பண்டகசாலை தெரு, வார்டு 8
(3) தேங்காய் பண்டக சாலை தெரு, வார்டு 8
(4) முத்துவாப்பா தைக்காதெரு, வார்டு 8

பூத் எண் - 121
மொத்த வாக்காளர்கள் - 784
பதிவானவை - 492
சதவீதம் - 62.76

(1) எஸ். அய்யாதுரை (பஹுஜன் சமாஜ்) - 2
(2) ஏ.பி.சி.வி. சண்முகம் (காங்கிரஸ்) - 44
(3) ஏ. மோகன்ராஜ் (கம்யூனிஸ்ட்) - 12
(4) பி.ஜெகன் (தி.மு.க.) - 288
(5) ஜே. ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி (அ.தி.மு.க.) - 107
(6) எம்.புஸ்பராயன் (ஆம் ஆத்மி) - 18
(7) எஸ்.ஜோயல் (ம.தி.மு.க.) - 16
(8) ஆல்வார்சாமி கார்த்திகேயன் (சுயேட்சை) - 1
(9) எம். ஆனந்தராஜ் (சுயேட்சை) - 0
(10) சாந்தா தேவி (சுயேட்சை) - 0
(11) ஏ.எஸ். சாமுவேல் (சுயேட்சை) - 0
(12) சி. பன்னீர்செல்வம் (சுயேட்சை) - 0
(13) வி. ராம்குமார் (சுயேட்சை) - 0
(14) எஸ். வின்ஸ்டன் அந்தோ (சுயேட்சை) - 0
(15) NOTA - 4

31. ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, கிழக்குகட்டிடம், கே.டி.எம்.தெரு, காயல்பட்டணம்
(1) அப்பா பள்ளி தெரு, வார்டு 9
(2) காயிதேமில்லத் நகர், வார்டு 10
(3) திருச்செந்தூர் ரோடு, வார்டு 10

பூத் எண் - 122
மொத்த வாக்காளர்கள் - 934
பதிவானவை - 497
சதவீதம் - 53.21

(1) எஸ். அய்யாதுரை (பஹுஜன் சமாஜ்) - 0
(2) ஏ.பி.சி.வி. சண்முகம் (காங்கிரஸ்) - 81
(3) ஏ. மோகன்ராஜ் (கம்யூனிஸ்ட்) - 1
(4) பி.ஜெகன் (தி.மு.க.) - 265
(5) ஜே. ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி (அ.தி.மு.க.) - 79
(6) எம்.புஸ்பராயன் (ஆம் ஆத்மி) - 60
(7) எஸ்.ஜோயல் (ம.தி.மு.க.) - 1
(8) ஆல்வார்சாமி கார்த்திகேயன் (சுயேட்சை) - 0
(9) எம். ஆனந்தராஜ் (சுயேட்சை) - 0
(10) சாந்தா தேவி (சுயேட்சை) - 1
(11) ஏ.எஸ். சாமுவேல் (சுயேட்சை) - 0
(12) சி. பன்னீர்செல்வம் (சுயேட்சை) - 0
(13) வி. ராம்குமார் (சுயேட்சை) - 0
(14) எஸ். வின்ஸ்டன் அந்தோ (சுயேட்சை) - 1
(15) NOTA - 8

32. ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, கே.டி.எம்.தெரு ,மேற்கு கட்டிடம், கே.டி.எம் தெரு, காயல்பட்டிணம்
(1) மருதும் அலாவுதீன் தோட்டம், வார்டு 13
(2) வண்ணாக் குடித்தெரு, வார்டு 13
(3) விசாலாட்சி அம்மன் கோவில் தெரு, வார்டு 13
(4) வீர சடைச்சி அம்மன் கோவில் தெரு, வார்டு 13

பூத் எண் - 123
மொத்த வாக்காளர்கள் - 1153
பதிவானவை - 792
சதவீதம் - 68.69

(1) எஸ். அய்யாதுரை (பஹுஜன் சமாஜ்) - 2
(2) ஏ.பி.சி.வி. சண்முகம் (காங்கிரஸ்) - 70
(3) ஏ. மோகன்ராஜ் (கம்யூனிஸ்ட்) - 13
(4) பி.ஜெகன் (தி.மு.க.) - 252
(5) ஜே. ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி (அ.தி.மு.க.) - 281
(6) எம்.புஸ்பராயன் (ஆம் ஆத்மி) - 18
(7) எஸ்.ஜோயல் (ம.தி.மு.க.) - 145
(8) ஆல்வார்சாமி கார்த்திகேயன் (சுயேட்சை) - 0
(9) எம். ஆனந்தராஜ் (சுயேட்சை) - 0
(10) சாந்தா தேவி (சுயேட்சை) - 0
(11) ஏ.எஸ். சாமுவேல் (சுயேட்சை) - 0
(12) சி. பன்னீர்செல்வம் (சுயேட்சை) - 0
(13) வி. ராம்குமார் (சுயேட்சை) - 0
(14) எஸ். வின்ஸ்டன் அந்தோ (சுயேட்சை) - 1
(15) NOTA - 10

33. ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, புதுக்கட்டிடம், கிழக்குபகுதி, ஓடக்கரை, காயல்பட்டிணம்
(1) மங்களவாடி, வார்டு 12
(2) மேல நெசவுத் தெரு, வார்டு 12
(3) மொட்டையன் தோட்டம், வார்டு 12
(4) ஓடக்கரை வடக்கு தெரு, வார்டு 12
(5) வண்டிமலைச்சி அம்மன் கோவில் தெரு, வார்டு 12
(6) வாணியக்குடி தெரு, வார்டு 12

பூத் எண் - 124
மொத்த வாக்காளர்கள் - 1051
பதிவானவை - 753
சதவீதம் - 71.65

(1) எஸ். அய்யாதுரை (பஹுஜன் சமாஜ்) - 1
(2) ஏ.பி.சி.வி. சண்முகம் (காங்கிரஸ்) - 20
(3) ஏ. மோகன்ராஜ் (கம்யூனிஸ்ட்) - 5
(4) பி.ஜெகன் (தி.மு.க.) - 257
(5) ஜே. ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி (அ.தி.மு.க.) - 293
(6) எம்.புஸ்பராயன் (ஆம் ஆத்மி) - 5
(7) எஸ்.ஜோயல் (ம.தி.மு.க.) - 162
(8) ஆல்வார்சாமி கார்த்திகேயன் (சுயேட்சை) - 2
(9) எம். ஆனந்தராஜ் (சுயேட்சை) - 1
(10) சாந்தா தேவி (சுயேட்சை) - 0
(11) ஏ.எஸ். சாமுவேல் (சுயேட்சை) - 0
(12) சி. பன்னீர்செல்வம் (சுயேட்சை) - 0
(13) வி. ராம்குமார் (சுயேட்சை) - 0
(14) எஸ். வின்ஸ்டன் அந்தோ (சுயேட்சை) - 0
(15) NOTA - 7

34. ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, மேற்கு கட்டிடம், ஓடக்கரை, காயல்பட்டிணம்
(1) கண்டிபிச்சை தோட்டம் (மன்னராஜா கோவில் தெரு), வார்டு 12
(2) பூந்தோட்டம், வார்டு 12
(3) புதுதெற்குவாடிதெரு (தைக்காபுரம்), வார்டு 12
(4) ஓடக்கரை, வார்டு 12

பூத் எண் - 125
மொத்த வாக்காளர்கள் - 927
பதிவானவை - 703
சதவீதம் - 75.84

(1) எஸ். அய்யாதுரை (பஹுஜன் சமாஜ்) - 1
(2) ஏ.பி.சி.வி. சண்முகம் (காங்கிரஸ்) - 14
(3) ஏ. மோகன்ராஜ் (கம்யூனிஸ்ட்) - 2
(4) பி.ஜெகன் (தி.மு.க.) - 86
(5) ஜே. ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி (அ.தி.மு.க.) - 355
(6) எம்.புஸ்பராயன் (ஆம் ஆத்மி) - 4
(7) எஸ்.ஜோயல் (ம.தி.மு.க.) - 234
(8) ஆல்வார்சாமி கார்த்திகேயன் (சுயேட்சை) - 1
(9) எம். ஆனந்தராஜ் (சுயேட்சை) - 1
(10) சாந்தா தேவி (சுயேட்சை) - 0
(11) ஏ.எஸ். சாமுவேல் (சுயேட்சை) - 1
(12) சி. பன்னீர்செல்வம் (சுயேட்சை) - 0
(13) வி. ராம்குமார் (சுயேட்சை) - 0
(14) எஸ். வின்ஸ்டன் அந்தோ (சுயேட்சை) - 0
(15) NOTA - 4


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by P.S. ABDUL KADER (KAYALPATNAM) [17 May 2014]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 34999

அதிமுக கட்சி காரர்களே இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்காமல் பம்பரம் ஓட்டி வீண் விரயம் செய்து இருக்கிறார்கள்.

மீனவர்கள் நண்பர்களை மறந்து துடைப்பானுக்கு வாக்களித்து இருக்கிறார்கள்.

மத்திய காயல் மக்கள் கை சின்னத்திற்கு வாக்களித்து இருக்கிறார்கள் மொத்தத்தில் 2000 வாக்கு இரட்டை இலைக்கு நமதூரில் குறைவு.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved