செய்தி: நகர மாணவரணி, இளைஞரணி கலைப்பு! இளைஞரணிக்கு புதிய பொறுப்பாளர்கள் தேர்வு!! நகர முஸ்லிம் லீக் பொதுக்குழுக் கூட்டத்தில் தீர்மானம்!!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted byP.S. ABDUL KADER (KAYALPATNAM)[18 May 2014] IP: 59.*.*.* India | Comment Reference Number: 35007
தாய்சபைக்கு மாசு விளைவிக்கும் பொருட்டு கட்சிக்குள் இருந்துகொண்டு கூட்டணி தர்மம் மேற்கொள்ளாமல் கட்சி பொறுப்பு வகித்துவந்த ஹாஜி N T அகமது சலாகுதீன், நடந்தேறிய மக்களவை தேர்தலில் தூத்துக்குடி பாராளுமன்றம், திருச்செந்தூர் தொகுதிக்கு உள்பட்ட காயல்பட்டினம் நகரம் பாகம் 106 பூத் வாக்குசாவடியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் சண்முகத்திற்கு முகவராக பணியாற்றி வந்தார். இவர் மீது நகர தாய் சபை என்ன நடவடிக்கை எடுக்கும்.? ஆவலுடன் ஏதிர்பார்ப்போம்.
இதைபோல அனைத்து கட்சினர்களும் நடவடிக்கை எடுக்க முன்வரவும்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross