அரக்கன் posted byMauroof (Dubai)[19 May 2014] IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 35026
பொதுமக்களின் உடல் நலம், இதர ஜீவராசிகள் மற்றும் இயற்கைக்கு எதிராகப் போர் தொடுத்து வருவாய் ஈட்டும் கொடிய நச்சுத் தொழிற்ச்சாலைகளில் ஒன்றான இந்த DCW-வின் 2012-2013 ஆம் ஆண்டில் 3 இலக்கங்களில் இருந்த நிகர லாபம் 2013-2014 ஆம் ஆண்டில் 2 இலக்கங்களாக குறைந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.
இறைவன் நாடினால் 2014-2015 ஆம் காலத்தின் நிகர லாபம் ஒற்றை இலக்கத்தை அடைந்து அதன்பிறகு வரும் ஆண்டில் ஒன்றுமில்லாமல் போவதுடன் இந்த அரக்கன் முற்றிலுமாக ஒழிய வேண்டும். இறைவன் அதற்கு துணை புரிவானாக - ஆமீன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross