செய்தி: DCW தொழிற்சாலை, தனது விரிவாக்கம் பணிகளுக்கு, நிபந்தனைகளுடன் - மாசு கட்டுபாட்டு வாரியத்திடம் இருந்து, முதல் கட்ட அனுமதி பெற்றுள்ளது! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted byசாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார் )[21 May 2014] IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 35036
பணம் பணம் பணம்..! இது ஒன்று தான் அவர்களின் குறிக்கோள். எப்படியும் பணத்தை சம்பாதிக்கனும்.
உயிர்களை கொள்ளக்கூடாது, ஆடு மாடு அறுக்கக்கூடாது, ஏன்.. நடக்கும் போது எறும்புகள் கூட பாதிக்கக்கூடாது என்ற கொள்கையில் இருந்துக்கொண்டு, சுற்று வட்டார மக்களை கொடிய நோய்களில் தள்ளிவிட்டு, ஒட்டு மொத்தமாக அழிக்கும் செயலில் ஈடு படுகிறார்களே.
"சாத்தான் வேதம் ஓதுவது" என்பதற்கு சரியான உதாரணம் இவர்கள் தான்.
இதற்கு விடிவு தான் என்ன.? ஆமையை சிறு குச்சியாலும், பொடிக் கற்களாலும் அடித்து பிரயோஜனம் இல்லை. ஆமையை புரட்டிப்போட்டு அடிப்பது தான் சரியான உத்தி. அதற்கான முயற்ச்சி செய்யுங்களேன்.
வல்ல அல்லாஹ் நம் மக்களை கொடிய நோய்களில் இருந்தும், கொடியவர்களிடம் இருந்தும் காப்பானாக.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross