இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் இருப்பதற்காக அமைச்சரின் சிறப்பு கவனம் இந்நகராட்சிக்கு தேவை.. posted byதமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.)[21 May 2014] IP: 180.*.*.* India | Comment Reference Number: 35055
நகராட்சி நிர்வாகம் துறை அமைச்சராக எஸ்.பி. வேலுமணி அவர்களின் பார்வைக்கு..!
சமீபத்தில் காயல்பட்டினம் நகராட்சியில் நடந்த சில முறைக்கேடுகளை தங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்:-
(1) 2011இல் அப்போதைய நகர்மன்றத் துணைத் தலைவர் நகராட்சி காசோலை மூலம் முறைக்கேடாக பணத்தை எடுத்தது.
(2) 2013இல் நகராட்சியின் அலுவலர் முருகேசன் என்பவர் நகராட்சி பணத்தை வங்கியில் செலுத்தாமல் முறைக்கேட்டில் ஈடுபட்டது என்ற புகார்.
(3) அதற்கு தான் பொறுப்பல்ல - தற்காலிக ஊழியர் நசீர் என்பவர் தான் காரணாம் என ஊழியர் முருகேசன் கொடுத்த புகார்.
(4) 2013இல் - அப்போதைய மாவட்ட ஆட்சியரின் விசாரணையில் வெளிவந்த - சாலை அமைப்பதில் முறைக்கேடு.
(5) 2014இல் - நகராட்சி வாகனங்களுக்கு செலவிடப்படும் டீஸல் அளவில் முறைக்கேடு காரணமாக தற்காலிக ஊழியர் ஒருவர் நீக்கப்பட்ட சம்பவம்.
மேலும் நகரின் முன்னோர்களின் சரியத்படி (ஹிபா பத்திரம் மூலம் புள்ளி மாற்றம்) தீர்வை பெயர்மாற்றம் கிடப்பில் போட்டு கால தாமதம் படுத்துதல். இன்னும் பல சம்பவங்களால் ஆளும் அரசுக்கு அதிருப்தியை ஏற்படுத்தும் வண்ணம் காயல்பட்டினம் நகராட்சியில் நடைபெறுகிறது..
இது போன்ற பல்வேறு முறைக்கேடுகள் / அதிருப்திகள் காயல்பட்டினம் நகராட்சியில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் இருப்பதற்காக அமைச்சரின் சிறப்பு கவனம் இந்நகராட்சிக்கு தேவை.. என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்..
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross