பழகி போய்விட்டார்கள்.. posted byதமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.)[24 May 2014] IP: 116.*.*.* India | Comment Reference Number: 35090
நகர் மக்கள் இந்த செய்திகள் மூலம் பல லட்சம் ரூபாய் தமது வரி பணம் விரயமாகிறதே என்று உணர்வு கொண்டு விழிப்புணர்வு கொள்ளாத வரை நமது நகராட்சியில் மக்கள் வரிப்பணம் பல லட்சம் வீண் விரயம் செய்யப்படுவது தொடரத்தான் செய்யும்..!
சமூக ஆர்வலர்களில் சிலர் இது போன்று தமது வரிப்பணம் செலவு குறித்து RTI மூலம் தகவல் கோரினால் அதற்க்கு நகராட்சியின் பதிலாக மேலாளரிடமிருந்து மிரட்டல் கடிதம் வருவதாக சிலர் கூறுகிறார்கள்.
தமது தெருவில் மின் கம்பத்தில் விளக்கு எரிகிறதா..! அது போதும் - தமது வீட்டிற்கு வாரம் ஒருமுறை தண்ணீர் வருகிறதா..! அது போதும் என்ற மனநிலையில் மட்டும் இருந்தால் போதுமா..?
நகரில் நமது வரி பணத்தால் எத்தனையோ அடிப்படை தேவைகள் செய்ய பட வேண்டும்..
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross