செய்தி: DCW தொழிற்சாலையின் விரிவாக்கத் திட்டத்திற்கு வழங்கப்பட்ட அனுமதியை எதிர்த்து தேசிய பசுமை தீர்ப்பாணையத்தில் வழக்கு தொடரப்பட்டது! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
நல்ல செயலுக்கு நாம் என்றும் KEPA விற்கு துணை நிற்ப்போமாக.. posted byதமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.)[27 May 2014] IP: 116.*.*.* India | Comment Reference Number: 35105
நல்ல ஒரு ஏற்பாடு KEPA அமைப்பிற்கு பாராட்டுக்கள்.. மேலும் நகர் மக்கள் மத்தியில் நீதி மன்றம் மீது நம்பிக்கை துளிறுடுகிறது..! பொறுத்து இருந்து இறுதி வரை ஒற்றுமையுடன் KEPA உடன் இணைந்து நாம் போராடுவோம் நமக்காகவும் - நமது அடுத்த தலைமுறைக்காகவும்..!
நல்ல கருத்தக்களை பயன்னுள்ளதாக KEPA விற்கு ஆலோசனைகளாகவும் - களபணியாளர்களாகவும் - பொருளாதார ரீதியாகவும் நாம் வழங்குவோமாக.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross