செய்தி: DCW தொழிற்சாலையின் விரிவாக்கத் திட்டத்திற்கு வழங்கப்பட்ட அனுமதியை எதிர்த்து தேசிய பசுமை தீர்ப்பாணையத்தில் வழக்கு தொடரப்பட்டது! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
நாசக்கார தொழிற்சாலைக்கு எதிராக நாம் KEPA வை வலுப்படுத்துவோம் வாருங்கள். posted bysyed ahamed (chennai )[27 May 2014] IP: 116.*.*.* India | Comment Reference Number: 35115
அன்பார்ந்த காயல் மண்ணின் மைந்தர்களே.. இறைவன் வழங்கி இருக்கும் நமது பொருளாதரத்தில் ஒரு சிறிய தொகையை நமக்காக போராடும் கெபா அமைப்பிற்கு வழங்கி அவர்களின் நீதி மன்ற செலவிற்கு வாரி வழங்க முன் வருவோம், நாசக்கார தொழிற்சாலைக்கு எதிராக நாம் KEPA வை வலுப்படுத்துவோம் வாருங்கள்.
நாம் இந்நகரில் சுகாதாரமாக நோயின்றி வாழவே இது நாம் நமக்காக நாம் செய்யும் செலவு. நமது சகோதரர்கள் நமக்காக அவர்களின் அன்றாட சொந்த பணிகளை இதற்காக அர்ப்பணித்து நீதி மன்றம் வரை சென்று நமது சந்ததிகளுக்காக களம் இறங்கி உள்ளார்கள். நாமும் நம்மால் இயன்ற உதவியை நாம் செய்ய கடமைபட்டு இருக்கிறோம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross