செய்தி: பாரபட்சமின்றி அனைத்து மக்களுக்கும் நல்லாட்சி வழங்கிட தே.ஜ.கூட்டணி அரசுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தூத்துக்குடி மாவட்ட செயற்குழு வேண்டுகோள்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
நல்ல முறையில் அணைத்து மக்களின் நம்பிக்கை கொண்ட அரசாக திகழும்.. posted byதமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.)[30 May 2014] IP: 116.*.*.* India | Comment Reference Number: 35125
இதுமுன் ஆண்ட காங்கரஸ் அரசு பாரபட்சம் காட்டியது..!(உதாரனத்திற்க்கு:- நமதூர் ரயில்வே நிலைய சம்பவம் மற்றும் நகரின் அடிப்படை தேவை திட்டங்கள்) ஆகையால் இந்திய தேசமக்கள் குறிப்பாக தமிழக மக்கள் காங்கரஸ்க்கு தக்க பாடத்தை காட்டி இருக்கிறார்கள் என்பது தேர்தல் முடிவில் நாம் அறிந்து கொண்டோம்.. இனி ஆளும் BJP அரசு பாரபட்சமின்றி அனைத்து மக்களுக்கும் நல்லாட்சி வழங்கி நற்பெயரை தக்க வைத்து கொள்ளும் என்ற நம்பிக்கை உள்ளது. பொறுத்து இருந்து பார்போம்..
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross