விலைக்கு ஆள் தேடுகிறது நகரில் நாசக்கார ஆலை.. posted byதமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.)[02 June 2014] IP: 116.*.*.* India | Comment Reference Number: 35152
இந்த இரசாயன ஆலையின் அமில கழிவு வெளியேற்றத்தால் உடல்நிலை பாதிப்பாகி மருத்துவத்திற்காக தங்களது பொருளாதாரத்தை இழந்து மன உளைச்சலுக்கும் ஆளாகி அனுதினமும் வேதனைபட்டு வரும் ஆண்கள் பெண்கள் குழந்தைகள் என அனைவர்களும் தங்களை இந்நிலைக்கு தள்ளிய இந்த கொடிய அமில ஆலை நிர்வாகத்திடம் நமது (கடந்த கால சகோதர்களின் சகோதரிகளின் சிறுவர் சிறுமியர்களின் உயிர் இழப்பை ஈடு செய்ய முடியாது தான் - உயிருக்கு மதிப்பு ஏது..?) ஆகையால் தற்போது மேலும் இந்த ஆலையின் அமில கழிவுவின் காரணத்தால் புற்றுநோயால் பாதிப்புக்கு ஆளாகி இருக்கும் இழப்பை இந்த அமில ஆலையிடமிருந்து ஓரளவு நஷ்ட ஈடு பெற ஒரு சூழல் அமைகின்றது இந்த ஆலையின் மீதான KEPA வின் வழக்கு.
இந்த ஆலையால் மேலும் பரவி வரும் கொடிய நோய்க்கு ஒரு முற்று புள்ளி வைக்க நாம் இந்த அமில ஆலைக்கு எதிராக மேலும் போராட நேரம் நெருங்கி விட்டது என்றே எண்ணுகிறேன்..! அந்த போராட்டத்தை நாம் ஒற்றுமையுடன் இணைந்து நாளைய நமது தலைமுறைகளுக்காக அவர்களின் சரீர உடல் நலத்துக்காக இன்றே KEPA வின் வழக்கு / விழிப்புணர்வு இவைகளில் பங்கு பெறுவோம் - நமக்காக நாளைய நமது தலைமுறைக்காக இன்றே நாம் மதம் - கொள்கை வேறுபாடின்றி ஒன்றிணைந்து கைகோர்ப்போம்..
இன்றைய பாலகன் நாளைய தலைமுறை நாளை நமக்காக நற்பிராத்தினை செய்வார்கள்.. (இன்று நாம் அவர்களுக்கு செய்து கொடுக்கும் நன்மைக்காக)
நாம் என்ன கொண்டு வந்தோம்..! நாளை எடுத்து செல்ல..! நமது நன்மையை தவிர.. வேறு ஒன்றுமில்லை..!
KEPA வின் இந்த தூய்மையான போராட்டம் குறித்து அணைத்து மக்கள் மத்தியிலும் நல் துவாவை பெற்று நீதி மன்றத்தில் உள்ள வழக்கு வெற்றி பெற வல்ல இறைவனிடம் பிராத்திக்கிறேன்.. ஆமின்..
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross