DCW தொழிற்சாலைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்திலிருந்து உத்தரவு பெறப்பட்டுள்ளது. இதுகுறித்து, காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பின் (KEPA) செய்தி தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ் வெளியிட்டுள்ள அறிக்கை:-
DCW தொழிற்சாலையின் விரிவாக்கத் திட்டத்திற்கு வழங்கப்பட்ட அனுமதியை எதிர்த்து, காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு – KEPA சார்பில், தேசிய பசுமை தீர்ப்பாணையத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
அவ்வழக்கு (APPEAL NO.37/2014 [SZ]) மே 26 அன்று அனுமதிக்காக - நீதிபதி எம்.சொக்கலிங்கம் மற்றும் நிபுணர் உறுப்பினர் பேராசிரியர் டாக்டர் ஆர்.நாகேந்திரன் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த தீர்ப்பாணையம், வழக்கை அனுமதித்து, எதிர்மனுதாரர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளதோடு, வழக்கை ஜூலை 10, 2014 தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.
அவ்வாணையின் முழு விபரம் தற்போது பெறப்பட்டுள்ளது. அது வருமாறு:-
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
KEPA தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |