Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
12:40:45 PM
செவ்வாய் | 19 மார்ச் 2024 | துல்ஹஜ் 1692, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
05:1312:3315:4718:3419:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:22Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்14:00
மறைவு18:28மறைவு02:10
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
05:1205:3706:01
உச்சி
12:25
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 13860
#KOTW13860
Increase Font Size Decrease Font Size
புதன், ஜுன் 4, 2014
ஆயிஷா சித்தீக்கா மகளிர் இஸ்லாமிய கல்லூரி பட்டளிப்பு விழாவில் 30 மாணவியர் ‘ஆலிமா சித்தீக்கிய்யா’ பட்டம் பெற்றனர்!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3833 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (1) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

ஆயிஷா சித்தீக்கா மகளிர் இஸ்லாமிய கல்லூரி பட்டமளிப்பு விழாவில், 30 மாணவியர் ‘ஆலிமா சித்தீக்கிய்யா’ பட்டம் பெற்றுள்ளனர். விரிவான விபரம் வருமாறு:-

காயல்பட்டினம் ஆயிஷா சித்தீக்கா மகளிர் இஸ்லாமிய கல்லூரியின் 25ஆம் ஆண்டு நிறைவு விழா மற்றும் பட்டமளிப்பு விழா, மே 31, ஜூன் 01 சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெற்றது.

31ஆம் நாள் சனிக்கிழமை 09.30 மணி முதல் 22.00 மணி வரை, கல்லூரியின் தீனிய்யாத் பிரிவு மாணவியர், மூன்றாமாண்டு மாணவியரின் சிறப்பு நிகழ்ச்சிகள், திருமண பயிலரங்கம், மூன்றாமாண்டு மாணவியரால் நடத்தப்படும் இஸ்லாமிய கண்காட்சி உள்ளிட்டவை நடைபெற்றன.

ஜூன் 01 ஞாயிற்றுக்கிழமையன்று 09.30 மணி முதல் 13.00 மணி வரை, ‘ஆலிமா ஸித்தீக்கிய்யா’ மற்றும் தீனிய்யாத் பட்டம் பெறும் மாணவியரின் சிறப்புரைகள் இடம்பெற்றன.

அன்று மாலை நிகழ்ச்சிகள் அனைத்தும் ஆண்கள் பகுதியில் நடைபெற்றன. கல்லூரி நிர்வாகி எஸ்.இப்னு ஸஊத் தலைமை தாங்கினார். கல்லூரியின் தலைவர் எஸ்.ஓ.அபுல் ஹஸன் கலாமீ முன்னிலை வகித்தார். தம்மாம் இஸ்மாஈல் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார்.



தலைமையுரையைத் தொடர்ந்து, கல்லூரியின் மூன்றாமாண்டு மாணவியர் தொகுப்பில் உருவான - “ஆடம்பர உலகமும், அழியா மறுமையும்” எனும் தலைப்பிலான நூல் வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.



பின்னர் பட்டமளிப்பு நிகழ்ச்சி துவங்கியது. கல்லூரியின் முதல்வரும், காயல்பட்டினம் அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜிதின் கத்தீபுமான மவ்லவீ எம்.ஐ.அப்துல் மஜீத் மஹ்ழரீ - பட்டம் பெறும் மாணவியரின் பெயர்களை ஆண்கள் பகுதியிலிருந்து வாசிக்க, பெண்கள் பகுதியில் கல்லூரியின் பெண் நிர்வாகிகள் மற்றும் பிரமுகர்கள் மாணவியருக்கு பட்டச் சான்றிதழ்களையும், பதக்கங்களையும் வழங்கினர்.



அஃப்ஸலுல் உலமா பதக்கங்கள்:

துவக்கமாக, கல்லூரியிலிருந்து “அஃப்ஸலுல் உலமா” தேர்வெழுதி தேர்ச்சி பெற்ற 5 மாணவியருக்கு பதக்கங்கள் வழங்கப்பட்டன. பதக்கம் பெற்ற மாணவியர் விபரம்:-

(1) எம்.ஷஜீனா பீவி ஆலிமா சித்தீக்கிய்யா
த.பெ. முஹம்மத் கியாத்
புதூர் - கன்னியாகுமரி மாவட்டம்

(2) எச்.ஷாமிலா ஆலிமா சித்தீக்கிய்யா
த.பெ. ஹஸன் அலீ
சென்னை

(3) ஆர்.ஜரீனா ஆலிமா சித்தீக்கிய்யா
த.பெ. அப்துர்ரஹ்மான்
சென்னை

(4) ஏ.ஷகீலா பானு ஆலிமா சித்தீக்கிய்யா
த.பெ. அமீர் சுல்தான்
காயல்பட்டினம்

(5) ஐ.ஃபாயிஸத்துல் துரைஹா ஆலிமா சித்தீக்கிய்யா
த.பெ. இஸ்மாஈல்
தங்கச்சிமடம் - ராமநாதபுரம் மாவட்டம்

தீனிய்யாத் மாணவியருக்கு சான்றிதழ்கள்:

இரண்டாவதாக, கல்லூரியில் பள்ளி செல்லும் மாணவியருக்காக நடத்தப்படும் தீனிய்யாத் பிரிவில் 8 ஆண்டுகள் பயின்று முடித்த 32 மாணவியருக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மாணவியர் விபரம்:-

(01) ஏ.என்.ஆமினா பஹ்ஜத்
த.பெ. அப்துந்நாஸர்
எல்.எஃப்.வீதி - காயல்பட்டினம்

(02) எம்.எம்.ஆரிஃபா
த.பெ. முஹம்மத் முஹ்யித்தீன்
சொளுக்கார் தெரு - காயல்பட்டினம்

(03) ஏ.கே.அஸ்மினா
த.பெ. அஹ்மத் கபீர்
காயிதேமில்லத் நகர் - காயல்பட்டினம்

(04) எஸ்.எம்.எஸ்.ஆயிஷா காதிரா
த.பெ. செய்யித் முஹம்மத் ஸாலிஹ்
எல்.எஃப்.வீதி - காயல்பட்டினம்

(05) எச்.எம்.ஆயிஷா ரஸீனா
த.பெ. ஹஸன் மரைக்கார்
அப்பாபள்ளித் தெரு - காயல்பட்டினம்

(06) எஸ்.என்.ஆயிஷா நஃபீஸா
த.பெ. ஷெய்க் அலீ நுஸ்கீ
ஆறாம்பள்ளித் தெரு - காயல்பட்டினம்

(07) எஸ்.ஏ.ஃபாத்திமா பஹ்ஜா
த.பெ. செய்யித் அஹ்மத்
கீழ நெய்னார் தெரு - காயல்பட்டினம்

(08) எஸ்.எம்.எஸ்.ஃபாத்திமா முபஷ்ஷிரா
த.பெ. ஷேக் முஹம்மத் ஸாலிஹ்
தீவுத்தெரு - காயல்பட்டினம்

(09) என்.ஃபாத்திமா நாஃபிஆ
த.பெ. நஸீர்
தீவுத்தெரு - காயல்பட்டினம்

(10) ஏ.எம்.ஃபாத்திமா நிஹாரா
த.பெ. அபூ முஹம்மத்
மரைக்கார் பள்ளித் தெரு - காயல்பட்டினம்

(11) எம்.எம்.ஃபாத்திமா ஜுஹ்ரா
த.பெ. முஹம்மத் முஹ்யித்தீன்
சொளுக்கார் தெரு - காயல்பட்டினம்

(12) எம்.ஆர்.ஹாஜரா
த.பெ. முஹம்மத் ரஃபீக்
கொச்சியார் தெரு - காயல்பட்டினம்

(13) எஸ்.எச்.ஹலீமா
த.பெ. ஷாஹுல் ஹமீத்
சொளுக்கார் தெரு - காயல்பட்டினம்

(14) எஸ்.எம்.காதிரா ஃபாத்திமா
த.பெ. செய்யித் முஹம்மத்
எல்.எஃப். வீதி - காயல்பட்டினம்

(15) ஒய்.எம்.கதீஜா பீவி
த.பெ. யாஸீன் முஸ்தஃபா
பெரிய நெசவுத் தெரு - காயல்பட்டினம்

(16) எம்.ஏ.கே.மஃபாஸா
த.பெ. முஹ்யித்தீன் அப்துல் காதிர்
கீழ நெய்னார் தெரு - காயல்பட்டினம்

(17) ஏ.ஓ.மர்யம் ஜுலைஹா
த.பெ. ஆர்.ஆஷிக் உமர்
தைக்கா தெரு - காயல்பட்டினம்

(18) எஸ்.ஏ.டி.முகத்தஸா
த.பெ. செய்யித் அபூதாஹிர்
காயிதேமில்லத் தெரு - காயல்பட்டினம்

(19) எம்.ஏ.நவ்ஃபிலா
த.பெ. மஃரூஃப் அலீ
சுலைமான் நகர் - காயல்பட்டினம்

(20) எஸ்.ஏ.சி.நஃபீஸத் தாஹிரா
த.பெ. ஷேக் அப்துல் காதிர்
சேது ராஜா தெரு - காயல்பட்டினம்

(21) ஆர்.ரஊஃப் ரஸ்மிய்யா
த.பெ. ரஹ்மத்துல்லாஹ்
அலியார் தெரு - காயல்பட்டினம்

(22) ஆர்.ஸல்மா மஸ்ரூரா
த.பெ. ரஹ்மத்துல்லாஹ்
சின்ன நெசவுத் தெரு - காயல்பட்டினம்

(23) ஆர்.சாமு கதீஜா
த.பெ. ரஹ்மத்துல்லாஹ்
கொச்சியார் தெரு - காயல்பட்டினம்

(24) எம்.ஏ.ஸஃபீரா
த.பெ. முஹம்மத் அபூபக்கர்
குறுக்கத் தெரு - காயல்பட்டினம்

(25) எஸ்.எம்.செய்யித் ஹலீமா ரஸ்மிய்யா
த.பெ. செய்யித் முஹம்மத்
காட்டு தைக்கா தெரு - காயல்பட்டினம்

(26) எஸ்.ஐ.ஜெ.செய்யித் ஃபாத்திமா ஹஜிஸ்தா
த.பெ. செய்யித் இஸ்மாஈல் ஜவஹர்
மரைக்கார் பள்ளித் தெரு - காயல்பட்டினம்

(27) பி.எம்.சிந்தா ஹாஜரா
த.பெ. பீர் முஹ்யித்தீன்
பெரிய நெசவுத் தெரு - காயல்பட்டினம்

(28) எஸ்.ஏ.சித்தி ஃபவ்ஸிய்யா
த.பெ. ஷவ்கத் அலீ
பெரிய நெசவுத் தெரு - காயல்பட்டினம்

(29) எஸ்.எம்.சுலைஹா முவஃப்ஃபிகா
த.பெ. ஷேக் முஹம்மத்
சின்ன நெசவுத் தெரு - காயல்பட்டினம்

(30) பி.ஏ.யாஸ்மின் ஷிஃபானா
த.பெ. பஷீர் அஹ்மத்
பெரிய நெசவுத் தெரு - காயல்பட்டினம்

(31) எஸ்.இசட்.ஜகிய்யா பல்கீஸ்
த.பெ. டி.வி.செய்யித் ஜக்கரிய்யா
நெய்னார் தெரு - காயல்பட்டினம்

(32) எஸ்.எம்.எஸ்.ஜீனத் கதீஜா
த.பெ. செய்யித் முஹம்மத் ஸாலிஹ்
எல்.எஃப். வீதி - காயல்பட்டினம்

ஓராண்டு கல்வித் திட்டத்தின் கீழ் ‘முபல்லிகா சித்தீக்கிய்யா’ சான்றிதழ்கள்:

மூன்றாவதாக, இல்லத்தரசியருக்காக நடத்தப்படும் ஓராண்டு கல்வித் திட்டப் பிரிவின் கீழ் கற்றுத் தேர்ந்த 7 பேருக்கு ‘முபல்லிஃகா’ பட்டச் சான்றிதழ் வழங்கப்பட்டது. மாணவியர் விபரம்:-

(1) எஸ்.எச்.ஆயிஷா பீவி முபல்லிகா சித்தீக்கிய்யா
த.பெ. ஷாஹுல் ஹமீத்
அலியார் தெரு - காயல்பட்டினம்

(2) ஏ.ஏ.சி.ஹஸீனா முபல்லிகா சித்தீக்கிய்யா
த.பெ. அஹ்மத் அப்துல் காதிர்
காயிதேமில்லத் தெரு - காயல்பட்டினம்

(3) எஸ்.எம்.ஜாஸிமா முபல்லிகா சித்தீக்கிய்யா
த.பெ. சிந்தா முஹ்யித்தீன்
சித்தன் தெரு - காயல்பட்டினம்

(4) என்.ஏ.நாஜியத்துல் ஃபரீதா முபல்லிகா சித்தீக்கிய்யா
த.பெ. நவாஸ் அஹ்மத்
அலியார் தெரு - காயல்பட்டினம்

(5) டி.என்.நுஸ்ரத் ஆமினா முபல்லிகா சித்தீக்கிய்யா
த.பெ. நஜீம்
மகுதூம் தெரு - காயல்பட்டினம்

(6) ஜி.டி.சாமு ஃபாத்திமா முபல்லிகா சித்தீக்கிய்யா
த.பெ. கனி தம்பி
சொளுக்கார் தெரு - காயல்பட்டினம்

(7) எச்.என்.ஸதக் ஃபாத்திமா முபல்லிகா சித்தீக்கிய்யா
த.பெ. ஹபீப் நெய்னா
மேல சித்தன் தெரு – காயல்பட்டினம்

3 ஆண்டு கல்வித் திட்டத்தின் கீழ் ‘ஆலிமா சித்தீக்கிய்யா’ சான்றிதழ்கள்:

நிறைவாக, கல்லூரியில் 3 ஆண்டு பாடத்திட்டத்தின் கீழ் பயின்று தேர்ச்சி பெற்ற 30 மாணவியருக்கு ‘ஆலிமா சித்தீக்கிய்யா’ பட்டச் சான்றிதழ் வழங்கப்பட்டது. மாணவியர் விபரம்:-

(01) எம்.அஜீதா ஆலிமா சித்தீக்கிய்யா
த.பெ. முஹ்யித்தீன்
நாகர்கோவில் - கன்னியாகுமரி மாவட்டம்

(02) யு.அஜீதா பானு ஆலிமா சித்தீக்கிய்யா
த.பெ. உதுமான் அலீ
வத்தலகுண்டு - திண்டுக்கல் மாவட்டம்

(03) எம்.அஸ்ஃபர் ரோஷன் பானு ஆலிமா சித்தீக்கிய்யா
த.பெ. முஹம்மத் ஷஃபீ
இராமநாதபுரம்

(04) ஏ.அஸ்மா ஆலிமா சித்தீக்கிய்யா
த.பெ. அலீ அக்பர்
மதுரை

(05) ஆயிஷா மர்யம் ஆலிமா சித்தீக்கிய்யா
த.பெ. அழகுத் தேவர்
கோமான் நடுத்தெரு - காயல்பட்டினம்

(06) பி.ஆயிஷா ஆலிமா சித்தீக்கிய்யா
த.பெ. ப்ரகாஷ்
ஆரணி

(07) எம்.பானு பேகம் ஆலிமா சித்தீக்கிய்யா
த.பெ. முஹம்மத் இக்பால்
திருநெல்வேலி

(08) எம்.பி.பிஸ்மி நிஸா ஆலிமா சித்தீக்கிய்யா
த.பெ. முஹ்யித்தீன் பிச்சை
தங்கச்சி மடம் - ராமநாதபுரம் மாவட்டம்

(09) எஸ்.ஃபழீலா ரஹ்மா ஆலிமா சித்தீக்கிய்யா
த.பெ. ஸிராஜுத்தீன்
அலியார் தெரு - காயல்பட்டினம்

(10) ஆர்.ஃபுஸ்ஸிலத் ஆலிமா சித்தீக்கிய்யா
த.பெ. ராதா கிருஷ்ணன்
சென்னை

(11) டி.ஹஸீனா பானு ஆலிமா சித்தீக்கிய்யா
த.பெ. தக்கரை பீர் முஹம்மத்
சுரண்டை - திருநெல்வேலி மாவட்டம்

(12) பி.ஜுவைரிய்யா ஆலிமா சித்தீக்கிய்யா
த.பெ. பொன்முனி
மதுரை

(13) எச்.ஏ.கதீஜா ஹுமைரா ஆலிமா சித்தீக்கிய்யா
த.பெ. ஹைதர் அலீ
சித்தன் தெரு - காயல்பட்டினம்

(14) எம்.மஹ்மூதா ஃபெமினா ஆலிமா சித்தீக்கிய்யா
த.பெ. முஹம்மத் ஹுஸைன்
சென்னை

(15) கே.எம்.மர்யம் ஆலிமா சித்தீக்கிய்யா
த.பெ. முஹம்மத் யூஸுஃப்
கோயமுத்தூர்

(16) எம்.முஹம்மத் அன்ஸல்னா ஆலிமா சித்தீக்கிய்யா
த.பெ. முஹம்மத் ஹுஸைன்
பன்பொழி - திருநெல்வேலி மாவட்டம்

(17) எம்.முஹம்மத் ஃபாத்திமா ஆலிமா சித்தீக்கிய்யா
த.பெ. முஹம்மத் ஜஃபர்
துலுக்கர்பட்டி - திருநெல்வேலி மாவட்டம்

(18) எஸ்.முஹம்மத் ஜீனத் ஷரஃபிய்யா ஆலிமா சித்தீக்கிய்யா
த.பெ. ஷேக் ரஃபீக் அலீ
துலுக்கர்பட்டி - திருநெல்வேலி மாவட்டம்

(19) என்.நதீரா பீவி ஆலிமா சித்தீக்கிய்யா
த.பெ. நூருத்தீன்
இணையம் - கன்னியாகுமரி மாவட்டம்

(20) எம்.ரமீலா ஆலிமா சித்தீக்கிய்யா
த.பெ. முஹம்மத் முஹ்யித்தீன்
பொள்ளாச்சி - கோவை மாவட்டம்

(21) ஜெ.ஸகீனா பர்வீன் ஆலிமா சித்தீக்கிய்யா
த.பெ. ஜமால் முஹம்மத்
சென்னை

(22) எஸ்.எம்.சிந்தா இர்ஃபானா ஆலிமா சித்தீக்கிய்யா
த.பெ. ஷேக் முஹம்மத்
பெரிய நெசவுத் தெரு - காயல்பட்டினம்

(23) எஸ்.மஹ்ஜபீன் ஆலிமா சித்தீக்கிய்யா
த.பெ. ஷேக்
மும்பை

(24) எஸ்.சுமய்யா பானு ஆலிமா சித்தீக்கிய்யா
த.பெ. செய்யித் ஜமாலுத்தீன்
முத்துப்பேட்டை - திருவாரூர் மாவட்டம்

(25) என்.சுமய்யா நஸ் ரீன் ஆலிமா சித்தீக்கிய்யா
த.பெ. நூர் முஹம்மத்
மதுரை

(26) எம்.செய்யித் அலீ ஃபாத்திமா ஆலிமா சித்தீக்கிய்யா
த.பெ. முஹம்மத் இஸ்மாஈல்
புளியங்குடி - திருநெல்வேலி மாவட்டம்

(27) ஏ.தஸ்னீம் நாஃபிஆ ஆலிமா சித்தீக்கிய்யா
த.பெ. அக்தர் ஹமீத்
எர்ணாகுளம் - கேரள மாநிலம்

(28) ஆர்.தஸ்னீ ஸஃபானா ஆலிமா சித்தீக்கிய்யா
த.பெ. ரிஃபாயித்தீன்
சென்னை

(29) எஸ்.எச்.யாஸ்மின் ஃபாத்திமா ஆலிமா சித்தீக்கிய்யா
த.பெ. ஷாஹுல் ஹமீத்
சேலம்

(30) எச்.ஜுபைதா ஆலிமா சித்தீக்கிய்யா
த.பெ. ஹாஜா முஈனுத்தீன்
ஓசூர் - தர்மபுரி மாவட்டம்

ஆக,
5 மாணவியர் அஃப்ஸலுல் உலமா பதக்கமும்,

32 மாணவியர் தீனிய்யாத் தேர்ச்சிக்கான சான்றிதழும்,

7 மாணவியர் ஓராண்டுக் கல்வித் திட்டத்தில் தேர்ச்சி பெற்றமைக்காக ‘முபல்லிகா சித்தீக்கிய்யா’ பட்டச் சான்றிதழும்,

30 மாணவியர் 3 ஆண்டு கல்வித் திட்டத்தில் தேர்ச்சி பெற்றமைக்காக ‘ஆலிமா சித்தீக்கிய்யா’ பட்டச் சான்றிதழும் வழங்கப்பட்டனர்.

தொடர்ந்து, பட்டம் பெற்ற மாணவியருக்கு கல்லூரி முதல்வர் அறிவுரை வழங்கினார்.

இவ்விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட - திருச்சி மஸ்ஜிதுத் தக்வா பள்ளியின் இமாம் மவ்லவீ அலீ அக்பர் உமரீ பட்டமளிப்புப் பேருரையாற்றினார்.

கல்லூரி நிர்வாகி ஏ.ஏ.சி.நவாஸ் அஹ்மத் நன்றி கூற, கஃப்பாரா துஆவுடன் விழா நிகழ்ச்சிகள் நிறைவுற்றன. அனைத்து நிகழ்ச்சிகளிலும், கல்லூரி மாணவியரின் பெற்றோர், உறவினர் உட்பட உள்ளூர் - வெளியூர் பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.







அனைத்து நிகழ்ச்சிகளுக்குமான ஏற்பாடுகளை, தம்மாம் புகாரீ, ஒளிப்பதிவாளர் எம்.ஏ.அப்துல் ஜப்பார், காயல்பட்டினம் தஃவா சென்டர் மேலாளர் டி.வி.செய்யித் ஜக்கரிய்யா, ஹாஃபிழ் எம்.எம்.முஜாஹித் அலீ மற்றும் குழுவினர் செய்திருந்தனர்.

ஆயிஷா சித்தீக்கா மகளிர் இஸ்லாமிய கல்லூரியின் சார்பில் கடந்தாண்டு (2013) ஆண்டு விழா மற்றும் பட்டமளிப்பு விழா தொடர்பான செய்தியைக் காண இங்கே சொடுக்குக!

ஆயிஷா சித்தீக்கா மகளிர் இஸ்லாமிய கல்லூரி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. வாழ்த்துக்கள் :...
posted by UMMUHANI KAREEM (kayalpatnam) [04 June 2014]
IP: 123.*.*.* India | Comment Reference Number: 35187

பட்டம் பெற்ற மாணவியர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

நீங்கள் படித்த படி அமல் செய்வதற்கும் மற்றவர்களுக்கு எத்தி வைக்கவும் இறைவனின் ரஹ்மத்தும் கிருபையும் உங்கள் மீது உண்டாவதாக.ஆமீன்

உம்முஹானி கரீம் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved