Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
12:41:38 PM
சனி | 9 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1927, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5312:0715:2818:0119:13
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:08Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்12:41
மறைவு17:54மறைவு---
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5605:2105:46
உச்சி
12:01
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1618:4119:06
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 13853
#KOTW13853
Increase Font Size Decrease Font Size
திங்கள், ஜுன் 2, 2014
ஜூன் 17இல் ஆத்தூர் மத்ரஸா பட்டமளிப்பு விழா! காயல்பட்டினத்தைச் சேர்ந்த 15 மாணவர்கள் ‘ஹாஃபிழுல் குர்ஆன்’ ஸனது பெறுகின்றனர்!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 4449 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (7) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

வடக்கு ஆத்தூர் மத்ரஸாவில், இம்மாதம் 17ஆம் நாளன்று நடைபெறவுள்ள பட்டமளிப்பு விழாவில், காயல்பட்டினத்தைச் சேர்ந்த 15 மாணவர்கள் ‘ஹாஃபிழுல் குர்ஆன்’ ஸனது - பட்டம் பெறவுள்ளனர். விபரம் வருமாறு:-

தூத்துக்குடி மாவட்டம் வடக்கு ஆத்தூரில் இயங்கி வருகிறது மத்ரஸா தஃவத்துல் ஹுதா. திருமறை குர்ஆன் மனனப் (ஹிஃப்ழுப்) பிரிவு மட்டும் இந்த மத்ரஸாவில் நடத்தப்பட்டு வருகிறது. பெரும்பாலும் காயல்பட்டினத்தைச் சேர்ந்த மாணவர்களே இங்கு பயின்று வருகின்றனர்.

இந்த மத்ரஸாவின் 14ஆம் ஆண்டு நிறைவு விழா மற்றும் மூன்றாவது பட்டமளிப்பு விழா இம்மாதம் 17ஆம் நாள் செவ்வாய்க்கிழமையன்று 09.00 மணி முதல் 13.30 மணி வரை நடைபெறுகிறது. இவ்விழாவில், 15 மாணவர்கள் ‘ஹாஃபிழுல் குர்ஆன்’ ஸனது - பட்டம் பெறவுள்ளனர். அவர்கள் அனைவரும் காயல்பட்டினத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள பிரசுரம்:-









தகவல்:
ஹாஃபிழ் M.S.உஸைர் மிஸ்கீன் ஸாஹிப்


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by P.S. ABDUL KADER (KAYALPATNAM) [02 June 2014]
IP: 116.*.*.* India | Comment Reference Number: 35149

திருமறை மனனம் கொண்டு பட்டம் பெற இருக்கும், அனைத்து இளம் ஹாபில்களுக்கு வாழ்த்துக்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by buhary 8 kadai (jeddah) [02 June 2014]
IP: 87.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 35151

அஸ்ஸலாமு அழைக்கும்.....

ஆத்தூர் மதரஸா பட்டமளிப்பு விழாவில் பட்டம் பெற இருக்கும் அனைத்து ஹாபில்களுக்கும் எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள்.....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by mohamed salih (chennai) [03 June 2014]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 35160

திருமறை மனனம் கொண்டு பட்டம் பெற இருக்கும், அனைத்து இளம் ஹாபில்களுக்கு வாழ்த்துக்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:... கன்க்ராட்ஸ்
posted by SUPER IBRAHIM. S.H. (RIYADH. K.S.A.) [03 June 2014]
IP: 78.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 35163

"அஸ்ஸலாமு அலைக்கும்."

ஆத்தூர் மதரஸா பட்டமளிப்பு விழாவில் பட்டம் பெற இருக்கும் அனைத்து ஹாபில்களுக்கும் எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள்.....

மில்லியன் மப்ரூக்!!!!!

அன்புடன்,

சூப்பர் இப்ராகிம் எஸ். எச்.
ரியாத். சவுதி அரேபியா.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...மாஷா அல்லாஹ்..
posted by MAC.Mujahith (MUMBAI) [03 June 2014]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 35166

மாஷா அல்லாஹ்.." பாரகல்லாஹ்..."

தமிழகத்தின் தலை சிறந்த மதரசா காஷிபுல் ஹுதா வின் கீழ் இயங்கு கின்ற இந்த மத்ரஸா Da'awathul ஹுதா ஹாஃபிழுல் குர்ஆன் பிரிவின் பட்டமளிப்பு விழா அழைப்பிதல் கண்டு எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி.." இதில் பட்டம் பெற இருக்கின்ற ஹாஃபிலீன்களை என் மனதார பாராட்டி அவர்களின் ஹக்கிலும், அவர்களின் பெற்றோர்கள் ஹக்கிலும் துஆ செய்வதில் நான் பேரானந்தம் கொள்கிறேன்.

அல்ஹம்து லில்லாஹ்..."

மும்பைலிருந்து.....
MAC .முஜாஹித்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...
posted by AHAMED SULAIMAN (Dubai) [03 June 2014]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 35169

அஸ்ஸலாமு அலைக்கும்,

மறையை மனதில் மனனம் செய்து ஹாபிஸ் என்னும் சனதை தனதாக்கி கொண்டுள்ள அணைத்து ஹாபில்களுகும் அவர்களுடைய மதரசா நிவாகிகள் , ஆசிரியர்கள் , பெற்றோர்கள் மற்றும் இதற்கா ஒத்துழைத்த அனைவர்க்கும் இறைவன் அணைத்து கிருபையையும் வழங்குவானாக ஆமீன்.

காயல் மார்க்கத்தின் பட்டினமாக என்றும் ஜொலிக்கடும் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...
posted by nuski mohamed eisa lebbai (kayalpatnam) [03 June 2014]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 35176

ஹாபிள் பட்டம் பெறும் மாணவ செல்வங்களை மனமுவந்து வாழ்த்துகிறோம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved