இது போன்ற நல்ல நிகழ்ச்சி / கலந்துரையாடல் அவசியம். posted byதமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.)[05 June 2014] IP: 116.*.*.* India | Comment Reference Number: 35192
நிகழ்ச்சிக்கு பார்வையாளராக நானும் வந்து இருந்தேன் - நீதிபதி அவர்கள் இன்னும் நிறைய விசியங்களை சொல்ல இருந்தார்கள் ஆனால் கால நேரம் இடமளிக்கவில்லை என உணர்ந்தேன். விரைவாக புறப்பட்டு விட்டார்கள்.. நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்கள் கொஞ்சம் முன் கூட்டியே நிகழ்ச்சியை தொகுத்து இருக்கலாமே என்பது எனது ஆதங்கம் / கருத்து.
நமது நகருக்கு காலை நேரத்தில் வேறு நிகழ்ச்சிக்கு வந்திருந்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.எம்.அக்பர் அலீ அவர்களை மாலை நேரத்தில் துளிருக்கு அழைத்து நகர்மக்கள் அனைவரும் சட்டத்தின் மீதான தெளிவு பெற சிறப்பு ஏற்பாடு (இந்திய சட்டத்தின் மீதான விழிப்புணர்வு பெற) செய்த துளிர் நிறுவனர். சமூக ஆர்வலர் வழக்குரைஞர் எச்.எம்.அஹ்மத் அவர்களை பாராட்டுகிறேன்.
மேலும் பல நல்ல நிகழ்சிகளை பலர் (நிகழ்ச்சியின் மூலம் விழிப்புணர்வு) நகர்மக்கள் பயன்பெறும் வகையில் அவ்வப்போது துளிரின் கூடத்தில் நடத்தி வரும் வழக்குரைஞர் எச்.எம்.அஹ்மத் அவர்களின் சேவை நகருக்கு மிக தேவையாக உள்ளது - இந்த பொதுநல சேவகரின் நகருக்கான சேவை தொய்வின்றி தொடர வாழ்த்துக்கள்..
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross