திருடனா பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது !!! posted byK.V.A.T. HABEEB (QATAR)[13 June 2014] IP: 176.*.*.* Qatar | Comment Reference Number: 35249
கவுன்சிலர் சார்ந்த K.V.A.T.அறக்கட்டளை சார்பாக குப்பை வண்டியும் , குப்பைகளை வீடு வீடாக சேகரிக்க துப்புரவு தொழிலாளியையும் சொந்த அனுசரணையில் ஏற்பாடாகி , ஒவொரு வீட்டிலுள்ளவர்கள் தங்கள் பங்களிப்பையும் அந்த துப்புரவு தொழிலாளிக்கு வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வண்டி வரும் போது கொடுக்காதவர்கள் , நகராட்சி வண்டி வரும் போதாவது ஒத்துழைக்க மனம் வராதவர்கள் எப்போது திருந்துவார்கள்???
வேதனையான விஷயம் என்ன வென்றால் , கவுன்சிலர் வீட்டு முடுக்குக்கு உள்ளேயே, அதுவும் வீட்டு வாசலிலேயே , இரவோடு இரவாக அல்லது மதியம் யாரும் அரவமே இல்லாத சமயம் பாத்து குப்பையை கொட்டி விட்டு போகும் நிலையும் நடக்குது . இதுக்கு என்ன சொல்ல வாரிங்க ??!!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross