தவறு என்பது தவறி செய்வது. தவறு செய்தவன் வருந்தியாகணும். posted bys.s.md meerasahib (TVM)[22 June 2014] IP: 106.*.*.* India | Comment Reference Number: 35568
அஸ்ஸலாமு அலைக்கும். அன்பு மாமா அவர்களே...... இந்த கட்டுரை மூலம் நமக்கு புரோஜனம் மட்டுமல்லாமல். எல்லோருக்கும் ஒரு இழுக்கை ஏற்ப்படுத்துவதால் இந்த கட்டுரையை அட்மினுக்கு ஒரு மெயில் மூலம் வாபஸ் பெறுவதுடன் எல்லாவருடைய கமாண்டுகளும் வாபஸ் பெறப்படும். மாமா இதை செய்வார்கள் என்ற நல்லெண்ணத்துடன்........
"தவறு என்பது தவறி செய்வது........ தப்பு என்பது தெரிந்து செய்வது........ தவறு செய்தவன் வருந்தியாகணும் (வாபஸ் பெறணும்) தப்பு செய்தவன் திருந்தியாகணும். வஸ்ஸலாம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross