Re:... posted byAHAMED SULAIMAN (Dubai)[01 July 2014] IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 35701
அஸ்ஸலாமு அலைக்கும்,
குர்ஆனை மனனம் செய்த இந்த மாணிக்க உள்ளங்கள் பதினைந்திளும் வல்ல நாயன் என்றும் பாடத்தினை நல்ல பாடமாகி பதிய வைத்து பாதுகாக்க போதுமானவன் .
இந்த நடமாடும் வேதம் சுமந்த இதயங்கள் என்றும் மார்க்க தடத்தில் பயணித்து பயன் பெறவும், கண்மணி நாயகம் ( ஸல் ) அவர்களின் வழி நெறிகளில் என்றும் திகழவும் நாம் அனைவரும் துவா செய்து வாழ்த்தி மகிழ்ச்சி பெருமிதம் கொள்வோம் .
மதரசா , வஸ்தாதுகள் , நிர்வாகிகள் , பெற்றோர்கள் , மாணவர்கள் மற்றும் அணைத்து விததிளும் உதவிய அணைத்து நல்ல உள்ளங்களுக்கும் வல்ல அல்லாஹ் அனைது சிறப்புகளையும் கொடுத்து அருள்புரிவானாக ஆமீன் .
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross