Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
4:33:59 PM
சனி | 14 டிசம்பர் 2024 | துல்ஹஜ் 1962, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
05:0212:1715:3518:0519:21
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:23Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்17:01
மறைவு18:01மறைவு05:04
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
05:0805:3406:01
உச்சி
12:12
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:2418:5019:16
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 13993
#KOTW13993
Increase Font Size Decrease Font Size
செவ்வாய், ஜுலை 1, 2014
ஆத்தூர் மத்ரஸா பட்டமளிப்பு விழாவில் காயல்பட்டினத்தைச் சேர்ந்த 15 மாணவர்கள் ‘ஹாஃபிழுல் குர்ஆன்’ ஸனது பெற்றனர்!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3044 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (2) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

வடக்கு ஆத்தூர் மத்ரஸாவில், 17.06.2014அன்று நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், காயல்பட்டினத்தைச் சேர்ந்த 15 மாணவர்கள் ‘ஹாஃபிழுல் குர்ஆன்’ ஸனது - பட்டம் பெற்றுள்ளனர். விபரம் வருமாறு:-

தூத்துக்குடி மாவட்டம் வடக்கு ஆத்தூரில் இயங்கி வருகிறது மத்ரஸா தஃவத்துல் ஹுதா. விடுதி வசதியுடன், திருமறை குர்ஆன் மனனப் (ஹிஃப்ழுப்) பிரிவு மட்டும் இந்த மத்ரஸாவில் நடத்தப்பட்டு வருகிறது. பெரும்பாலும் காயல்பட்டினத்தைச் சேர்ந்த மாணவர்களே இங்கு பயின்று வருகின்றனர்.

இந்த மத்ரஸாவின் 14ஆம் ஆண்டு நிறைவு விழா மற்றும் மூன்றாவது பட்டமளிப்பு விழா 17.06.2014 செவ்வாய்க்கிழமையன்று 09.00 மணி முதல் 13.30 மணி வரை நடைபெற்றது.







இவ்விழாவில், 15 மாணவர்கள் ‘ஹாஃபிழுல் குர்ஆன்’ ஸனது - பட்டம் பெற்றனர். அவர்கள் அனைவரும் காயல்பட்டினத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.





பட்டமளிப்பு விழாவில், பட்டம் பெற்ற ஹாஃபிழ் மாணவர்களின் பெற்றோர், உற்றார் - உறவினர் உட்பட காயல்பட்டினம், ஆத்தூர் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.



பட்டம் பெற்ற மாணவர்கள் விபரப் பட்டியல் வருமாறு:-



தகவல் & படங்கள்:
O.L.M.ஆரிஃப்


ஆத்தூர் - மத்ரஸா தஃவத்துல் ஹுதா தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by AHAMED SULAIMAN (Dubai) [01 July 2014]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 35701

அஸ்ஸலாமு அலைக்கும்,

குர்ஆனை மனனம் செய்த இந்த மாணிக்க உள்ளங்கள் பதினைந்திளும் வல்ல நாயன் என்றும் பாடத்தினை நல்ல பாடமாகி பதிய வைத்து பாதுகாக்க போதுமானவன் .

இந்த நடமாடும் வேதம் சுமந்த இதயங்கள் என்றும் மார்க்க தடத்தில் பயணித்து பயன் பெறவும், கண்மணி நாயகம் ( ஸல் ) அவர்களின் வழி நெறிகளில் என்றும் திகழவும் நாம் அனைவரும் துவா செய்து வாழ்த்தி மகிழ்ச்சி பெருமிதம் கொள்வோம் .

மதரசா , வஸ்தாதுகள் , நிர்வாகிகள் , பெற்றோர்கள் , மாணவர்கள் மற்றும் அணைத்து விததிளும் உதவிய அணைத்து நல்ல உள்ளங்களுக்கும் வல்ல அல்லாஹ் அனைது சிறப்புகளையும் கொடுத்து அருள்புரிவானாக ஆமீன் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...வாழ்த்துக்கள்
posted by K.M. Seyed Ahamed (Hong Kong) [02 July 2014]
IP: 223.*.*.* Hong Kong | Comment Reference Number: 35729

அஸ்ஸலாமு அலைக்கும்

எல்லாம் வல்ல அல்லாஹ்வின் கிருபையாலும் கண்மணி நாயகம் ( ஸல் ) அவர்களின் து ஆ பறக்கத்தாலும் ஹாபிழ் பட்டம் பெற்ற அணைத்து மாணவ கண்மணிகளுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்து கொள்கிறேன். எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் வாழ்க்கையை பிரகாசமாக்கி வைத்து அணைத்து நல்பாக்கியங்களையும் வழங்கி அருள் புரிந்திடுவனாக ஆமீன்!

குறிப்பாக எனது அருமை மச்சான் கத்தீப் M . M . செய்யத் அஹ்மத் அவர்களின் மகன் கத்தீப் S . A . முஹம்மத் மீராசாஹிப் ஹாபிழ் பட்டம் பெற்றதில் பெரு மகிழ்ச்சி அடைந்து அவருக்கு து ஆ செய்கிறேன்.

மதரசா , வஸ்தாதுகள் , நிர்வாகிகள் , பெற்றோர்கள் , மாணவர்கள் மற்றும் அணைத்து விததிளும் உதவிய அணைத்து நல்ல உள்ளங்களுக்கும் வல்ல அல்லாஹ் அனைது சிறப்புகளையும் கொடுத்து அருள்புரிவானாக ஆமீன் .

வஸ்ஸலாம்
K . M . செய்யத் அஹ்மத்
ஹாங் காங்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved