காயல்பட்டினம் நகராட்சியின் சில பொருட்களும், சேவைகளும் ஜூலை 4 வெள்ளிக்கிழமை அன்று ஏலம் விடப்படுகிறது. ஏலத்தில் கலந்துக்கொள்ள விரும்புவோர், ஜூலை 3 அன்று முன்பணம் (டேவணித் தொகை) செலுத்த வேண்டும். இது குறித்த அறிவிப்பு வருமாறு:
தகவல் மற்றும் புகைப்படங்கள்: நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபித் சேக் உடைய
முகநூல் பக்கம் (https://www.facebook.com/aabidha.shaik)
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross