காயல்பட்டினம் குருவித்துறைப் பள்ளியில் ஆண்டுதோறும் ரமழான் மாதத்தில் இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
நடப்பாண்டில், நேற்று (ஜூன் 30) பதிவு செய்யப்பட்ட இஃப்தார் - நோன்பு துறப்பு காட்சிகள் வருமாறு:-
இஃப்தார் நிகழ்ச்சியில் நாள்தோறும் 100 முதல் 200 பேர் வரை கலந்துகொள்கின்றனர். அவர்களுக்கு, பேரீத்தம்பழம், தண்ணீர், கஞ்சி, வடை உள்ளிட்டவை பரிமாறப்படுகிறது.
நாள்தோறும் மாலையில் வீடுகளுக்காக வினியோகிக்கப்படும் ஊற்றுக் கஞ்சியை, இப்பள்ளி மஹல்லா ஜமாஅத்தைச் சேர்ந்தோர் உட்பட 200 குடும்பத்தினர் பெற்றுச் செல்கின்றனர்.
நடப்பாண்டு ரமழான் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாட்டுக் குழுவினர் விபரம்:-
இப்பள்ளியில், ரமழான் தராவீஹ் சிறப்புத் தொழுகையை, நடப்பாண்டு ஆத்தூர் மத்ரஸா தஃவத்துல் ஹுதாவில் ‘ஹாஃபிழுல் குர்ஆன்’ ஸனது பெற்ற ஹாஃபிழ் ஹமீத் ஹாரிஸ் வழிநடத்துகிறார்.
தகவல்:
சொளுக்கு A.J.முஹ்யித்தீன் அப்துல் காதிர்
குருவித்துறைப் பள்ளியில் கடந்தாண்டு (ஹிஜ்ரீ 1434) நடைபெற்ற இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சி குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
குருவித்துறைப் பள்ளி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
குருவித்துறைப் பள்ளியின் வரலாற்றுத் தகவல்கள் உள்ளிட்ட விபரங்களடங்கிய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
நடப்பாண்டு இஃப்தார் நிகழ்ச்சிகள் குறித்த முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |