Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
12:27:31 AM
வெள்ளி | 22 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1940, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்---
மறைவு17:54மறைவு12:02
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4219:08
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 14004
#KOTW14004
Increase Font Size Decrease Font Size
புதன், ஜுலை 2, 2014
தஃவா சென்டர் மாணவ-மாணவியரின் ஸஹர், இஃப்தார். செலவினங்களுக்கு அனுசரணை எதிர்பார்ப்பு!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 2184 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் சமூக நல்லிணக்க மையம் - தஃவா சென்டர் மாணவ-மாணவியரின் ஸஹர் - நோன்பு நோற்பு, இஃப்தார் - நோன்பு துறப்பு செலவினங்களுக்கு அனுசரணை எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, தஃவா சென்டர் சார்பில் வெளியிடப்பட்டுள்ள வேண்டுகோள் அறிக்கை:-

அன்புச் சகோதர, சகோதரியருக்கு அஸ்ஸலாமு அலைக்குமு வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹ்...

இறையருளால் இம்மடல் தங்கள் யாவரையும் பூரண உடல் நலமுடனும், தூய உள்ளம் கொண்டவர்களாகவும் சந்திக்கட்டுமாக!

இஸ்லாம் மார்க்கத்தை புதிதாக தாமாக முன்வந்து தம் வாழ்வியல் நெறியாக்கிக் கொண்டுள்ள மாணவ-மாணவியருக்கு இஸ்லாமிய அடிப்படைக் கல்வியைப் போதிப்பதற்காகவும், தமிழ் பேசும் மக்களிடையே இஸ்லாமிய மார்க்கச் செய்திகளை எடுத்துரைக்கும் நோக்குடனும் செயல்பட்டு வரும் காயல்பட்டினம் சமூக நல்லிணக்க மையம் - தஃவா சென்டர் சார்பாக, நடப்பாண்டு ரமழான் மாத நோன்பு நோற்பு - ஸஹர், நோன்பு துறப்பு - இஃப்தார் செலவினங்களுக்கான அனுசரணை எதிர்பார்க்கப்படுகின்றது.

நமது காயல்பட்டினம் தஃவா சென்டர் சார்பாக, இங்கு இஸ்லாமிய அடிப்படைக் கல்வி பயிலும் - புதிதாக இஸ்லாமைத் தம் வாழ்வியலாக்கிக் கொண்டுள்ள மாணவ-மாணவியருக்கு ஆண்டுதோறும் ரமழான் மாதம் முழுவதும் அவர்கள் மனதை மகிழ்விக்கும் வகையில் நோன்பு நோற்பு - ஸஹர், நோன்பு துறப்பு - இஃப்தார் ஏற்பாடுகள், சிரமங்களுக்கிடையிலும் சிறந்த முறையில் செய்யப்பட்டு வருகிறது, அல்ஹம்துலில்லாஹ்...

தம் வாழ்விலேயே இப்போதுதான் அவர்கள் புதிதாக நோன்பு நோற்கப் பழகுகின்றனர். அப்பேர்பட்டவர்களுக்கு, சிறிதளவேனும் ஆர்வமூட்டும் வகையில் ஸஹர் - இஃப்தார் ஏற்பாடுகளை அமைத்துக் கொடுக்க வேண்டுமென நாங்கள் வழமை போல ஆவலுறுகிறோம்.

தற்சமயம் ஆண்கள் – 44 பேர் & பெண்கள்- 52 பேரும் படித்துவருகின்றார்கள். அந்த வகையில்,

ஒருநாள் ஸஹர் – நோன்பு நோற்பு வகைக்காக ரூ.3,000 தொகையும்,
ஒருநாள் இஃப்தார் – நோன்பு துறப்பு வகைக்காக ரூ.3,000 தொகையும்
செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

எனவே, இவ்வகைக்காக அனுசரணைத் தொகை பொதுமக்களாகிய உங்களிடமிருந்து அன்போடு எதிர்பார்க்கப்படுகிறது. புதிதாக இஸ்லாமைத் தழுவிய இம்மாணவர்களுக்காக செய்யப்படும் இதுபோன்ற நற்காரியங்களில் நிச்சயம் உங்கள் பங்களிப்பும் சிறிதளவேனும் இருக்க வேண்டுமென நாடுகிறோம்.

எனவே, இச்செய்தியைப் படிக்கும் சகோதர-சகோதரியர், தயவுகூர்ந்து குறைந்தபட்சம் ஒருநாள் செலவையும், அதிகபட்சமாக உங்கள் விருப்பப்படியும் தாராளமாக அனுசரணையளிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாண்டு ரமழான் மாதத்தின் அனைத்து நாட்களுக்குமான செலவினங்களுக்கு மட்டுமே இந்த நன்கொடை சேகரிப்பு நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இத்தேவை முழுமையாகப் பூர்த்தியானால், அத்துடன் சேகரிப்பு நிறுத்தப்படும் என்பதையும் அன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

வல்ல அல்லாஹ், இந்த புதிய சகோதர-சகோதரியருக்குச் செய்யும் இதுபோன்ற நற்காரியங்களுக்கு பலனாக, நமது குடும்பத்தினரை தூய்மையான இஸ்லாமிய உணர்வுகளுடன் இறுதி வரை வாழச் செய்தருள்வானாக...

மேற்படி வகைக்காக அனுசரணையளிக்க விரும்புவோர், பின்வருமாறு பொறுப்பாளர்களைத் தொடர்புகொண்டு உங்கள் அனுசரணையை உறுதி செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தொடர்புகொள்ள வேண்டிய பொறுப்பாளர்கள்:

ஆண்கள்:
சகோதரர் உமர் - +91 94883 05939
சகோதரர் சித்திக் - +91 90438 01991

பெண்கள்:
சகோதரி. ஆஸியா - +91 97881 31041

நாம் செய்திட பணிகள் பற்றிய சிறிய video தொகுப்பை, https://www.youtube.com/watch?v=_OJyCgB5ZHs என்ற இணையதள பக்கத்தில் காணலாம்.


இவ்வாறு, அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தஃவா சென்டர் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்!
இங்கு சொடுக்கவும்
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved