சிறப்புக் கட்டுரைகள்:120 கோடி கேட்கும் மறைந்த சவுதி மன்னரின் இரகசிய கிறிஸ்தவ மனைவி! (இறுதி பாகம்) [ஆக்கம் - எம்.எஸ்.ஷாஜஹான்] ஆக்கத்தை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
சவுதி இஸ்லாத்தின் மாதிரி அல்ல posted byMuhammadh Abubacker (Muscat)[03 July 2014] IP: 5.*.*.* Europe | Comment Reference Number: 35764
காலத்திற்கு ஏற்ற கட்டுரை.
ஹிஜாஜ் என்று புகழ் பெற்ற இடம் சவுதியாக மாறியதன் வரலாற்று பின்னணியை கட்டுரையாளர் கொடுத்தால், இவர்கள் எல்லாம் ஆட்சிக்கு தகுதியானவர்களா என்பது மக்களுக்கு புரியும்.
எந்த நாடாக இருந்தாலும் எளியவர்களும், வலியவர்களும்தான் தண்டனைக்கு உள்ளாக்க படுகிறார்கள். ஒரு காலத்தில் தலாக் என்ற வார்த்தையை கேட்க பயப்பட்டவர்கள் கூட இன்று சாதரணமாக சொல்வது சவுதி ஆட்சியாளர்களை பார்த்தோ என்னவோ.
SAUDI IS THE BAD EXAMPLE OF THIS CENTURY. SAUDI AND ITS EMPERORS ARE NOT REPRESENTING ISLAM. IT CAN BE SAY THAT, ITS A LANDSCAPE OCCUPIED BY THE MAJORITY OF MUSLIMS JUST BY NAME
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross