Re:... posted byAHAMED SULAIMAN (Dubai)[05 July 2014] IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 35796
அஸ்ஸலாமு அலைக்கும்,
வரலாறு தெரியாத காயளர்கள் பாவம் ...........
அந்த தொலைகாட்சி பெட்டிக்கு உள்ள , பலவித உலோகங்கள் உள்ளது அதனை முறைப்படி பிரித்தால் அதில் விலைமதிப்பான சாதனங்கள் கிடைக்கும் தொழிலாக செய்யும் போது அதன் நுனுக்கங்கள் நமக்கு தெரிய வரும் .
இந்த காட்சியை நமக்கு படிப்பினை இருக்கிறது நம் முந்தைய மக்கள்தான் பயன்படுத்த முடியாத பொருள்களை மக்களிடம் இருந்து வாங்கி அவைகளை அதன் உலோக தன்மைகளின் அடிப்படைகளில் பிரித்து அவற்றை மறு சுழற்சி செய்து அதனை ஒரு முன்மாதிரி துறையாக ஆகிய காட்டியவர்கள். (உங்களுக்கு recycling என்றால் தான் புரியும் என்றால் அதுதான் இது)
நம் முன்னவர்களின் அடிப்படையை கொண்டுதான் பழைய ஓடை , உடைசலை , ஈயம் , பித்தளை வாங்குபவர்களுக்கு காயலான் என்றும் அந்த கடைக்கு காயலான் கடை என்று அழைகளானார்கள் .
இந்த தொழிலில் நல்ல பரகத் இருக்கிறது ஆனால் நம்மவர்கள் இன்று மிக குறைவாகதான் இந்த தொழிலில் இருகிறார்கள்.
நாம் இந்த வியாபாரத்தை தெருவில் விட்டு விட்டது வருத்தமான ஒன்று காரணம் இந்த சிறிய ஆரம்பம்தான் உருக்காலை மற்றும் தொழிற்சாலைக்கு நம்மை இட்டு செல்லும் .
நடுஞ்சளியன் ( நாவலர் ) ஒரு இலக்கிய கூட்டதில் காயலான் கடைக்கு பெயர் காரணத்தை கூறி காயல்பட்டினதார் இந்த நடவடிக்கைகளில் முதலில் இறங்கி இந்த கடைகளை நிறைய இடங்களில் அமைத்து செயல்பட்டதால் அது காயலான் கடை என்று ஆகிவிட்டது என்று விளக்கம் கூறினாய் .
காயலான் எந்த பொருளையும் சீக்கிரம் கழிக்கமாடான்
கழித்தால் அதனை மறு பொருளாக மாற்றும் காரியத்தை செய்து விடுவான் அதுதான் இறைவன் அவனுக்கு கொடுத்துள்ள சிந்தனை ஆற்றல் மற்றும் அதனை நடைமுறைபடுத்தும் முயல்வு .
வரலாறு தெரியாவிட்டால் நாளடைவில் நம் புவீயியலை அழித்து விடுவார்கள் ..............
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross