ஏன் ஒரு முடக்குத் தண்ணீர் கூட குடிக்கிறீங்க...? posted byM.N.L.முஹம்மது ரஃபீக்.(ஹிஜாஸ் மைந்தன்) (புனித மக்கா.)[27 March 2011] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 3582
அருமையான முடிவு ,தற்சமயம் நாம் எடுக்க வேண்டிய முடிவு,மற்றும்,நிலைபாடு,இப்படித்தான் இருக்க வேண்டும்.இடஒதுக்கிட்டின் முக்கியத்துவத்தை உணராத மூடர்களின் உளரல்கள்,உளரல்களாகவே இருந்து விட்டுப் போகட்டும்!அவகாசம் கொடுத்தும் அதற்குச் செவிமடுக்காத அரசியல் கட்சிகளை நம்பி நாம் ஏமாந்தது போதும்.ஆதரவு என்றால் அவர்களுக்கு அடிவருடிகள் என அர்த்தமில்லை!இபோதைய நிலைபாடு ஒன்று மட்டும் தான் பார்பனிய ஆட்சிக்கு வழி வகுக்காமல் இருக்கச் செய்யும்.
குழி பறிப்பதும்,கிடா வெட்டுவதும்,அரசியலில் போட்டி இடவே மாட்டோம்,யாருக்கும் வளைந்து கொடுக்க மாட்டோம்,என ஆரம்பத்தில் மார்தட்டிக் கொண்டு இப்போது வளைந்து கூனிககுறுகி அம்மாவின் ஆசிரமத்தில் சீடராகி மண்டியிட்ட அந்த இயக்கங்களுகே உரிய இயல்பு.எப்போதும் எதிர் அணியில் நிற்பது வழக்கமல்ல,சூழ்நிலை அறிந்து சூட்சகமான முடிவை எடுப்பவர்கள் தான் தமிழ் நாடு தெளஹீத் ஜமாஅத்தின் பொறுப்பாளர்கள்.சும்மா வாய்க்கு வந்த படி வசைபாடுவது சுலபம்!அரசியல் சதுரங்கத்தில் காய் நகர்துபவர்கள் தான் வெற்றி பெற முடியும்.அந்த விஷயத்தில் மு.கருணாநிதி கெட்ட்டிகாரர் அவ்வளவு தான்!!!
TNTJ ன்ணாலெ ஏன் ஒரு முடக்குத் தண்ணீர் கூட குடிக்கிறீங்க...? எதையும் சமயோசிதமா(நிதானமாக)சிந்தித்துப் பாருங்க..விஷயம் விளங்கும்!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross