வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருக்கும் நமதூர் மக்களுக்கு வேலை கிடைக்க வாழ்த்துக்கள். posted bysyed ahamed (chennai )[09 July 2014] IP: 180.*.*.* India | Comment Reference Number: 35858
ஒப்பந்தப்பணியாளர்கள் 2007ம் ஆண்டு தற்காலிக அல்லது ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்யப்பட்ட முறை நகராட்சிகளின் சட்டத்திற்கு புறம்பாகவே அமைந்து இருக்கும் என இச்செய்தியை படிக்கும் போது நினைக்க தோன்றுகிறது - அப்படி இல்லையனில் பணி நீக்கம் செய்யப்பட்ட நபர்கள் நீதி மன்றத்தை அணுகி நகராட்சிக்கு எதிராக ஆணையர் மற்றும் சேர்மன் மீதும் வழக்கு தொடுத்து இருக்க மாட்டார்களா என்ன...! என்ற கேள்வி நம்மில் பலருக்கு எழுகிறது.
மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பல வருட காலமாக வேலைக்காக பதிவு செய்து வைத்திருக்கும் படித்த பட்டதாரிகள் பலர் நகராட்சியின் செயல்பாடுகள் மற்றும் பணியமர்த்தப்பட்ட இவர்களின் தகவல்களை அரசின் கவனத்திற்கு எடுத்து சென்று இருக்கலாம் என நினைக்கிறேன். அதன் எதிரொலியாக ஆளும் அரசு இது விசியத்தில் விசாரணையில் இறங்கி ஒரு நல்ல முடிவை எடுத்திருக்க கூடும் என தோன்றுகிறது..
மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பல வருட காலமாக பதிவு செய்து காத்திருப்பு பட்டியலில் காலகாலமாக வேலைக்காக காத்திருக்கும் படித்த பட்டதாரிகளே இந்நகராட்சியில் காலி பணி இடங்களில் பணிக்கு சேர முயற்சி எடுங்கள் - நீங்கள் முயற்சி எடுத்தால் மட்டுமே உங்கள் கனவு நினைவாகும்.
படித்த பட்டதாரிகளுக்கு நமது நகராட்சியில் நமது ஊர் மக்களுக்கு வேலை கிடைக்க பிராத்திக்கிறேன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross