நீ ஒரு வெண்கஞ்சி காதலன்...! நானோ உனது கட்டுரையின் நல்ல செய்தியை படிக்கும் காதலன்...! posted byதமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.)[11 July 2014] IP: 116.*.*.* India | Comment Reference Number: 35886
கட்டுரை படிக்கும் போது அதில் துவையல் என்கிற வரி உச்சரிக்கும் போது உண்மையிலேயே நாவில் நீர் ஊரத்தான் செய்கிறது மறுபதற்கில்லை.. வெறும் வயிற்றில் காரம் கலந்த உணவை முதலில் சாபிடாதீர்கள் என்று மருத்துவர்களும் அறிவுரைகள் செய்கிறார்கள் நாம் தான் அதை மீறி பல மசாலா - மிளகாய் கலக்கப்பட்ட கறி கஞ்சியை ருசி என்று நினைத்து காதல் கொள்கிறோம்..
இந்த கறி கஞ்சி காதலுக்கு மாற்றமாக இந்த செய்தியாளர் வெண்கஞ்சி மீது ஒருதலை காதல் கொண்டு இருப்பது ஏதோ காரணம் இருக்காமலில்லை..!
கடந்த ரமலானில் கூட உனது ஒருதலை காதலை நான் அறியமுடியவில்லையே..! உணரவில்லையே...! தம்பி..!
நான் வழமையாக நோன்பு திறக்க செல்லும் புதுபள்ளியில் ஏதோ நகரின் இப்தார் செய்திக்காக போட்டோ எடுக்க வருகிறாய் எனவல்லவா நினைத்து இருந்தேன் அப்போது கூட சில நண்பர்கள் S K ஷாலிஹ் வந்துட்டான் முகத்தை காட்டுங்கள் என்றுதான் சொல்வார்கள்.. ஆனால் நீ வந்தது (காதலியை) வெண்கஞ்சி தேடி அனுபவிப்பதற்காகதான் என்று எனக்கு முதலில் தெரியாது..
நீர் வந்து போன அணைத்து நாட்களையும் எண்ணி நினைவு படுத்தி பார்க்கும் போது தெரிகிறது அந்நாட்களில் வெண்கஞ்சிதான் பள்ளியில் தயாரிக்கப்பட்டுள்ளது என்பது இப்போது உணருகிறேன்.. நீ ஒரு வெண்கஞ்சி காதலன் - என்று அறிந்து கொண்டேன்...
உன்காதல் இந்த நோன்பில் அணைத்து நாட்களிலும் (வெண்கஞ்சி) கைகூடட்டும்..
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross