ஒருவரோ இருவரோ மட்டும் ஒழுக்க சீரழிவை நினைத்து கவலை பட்டாள் மட்டும் போதாது...! posted byதமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.)[13 July 2014] IP: 116.*.*.* India | Comment Reference Number: 35899
எத்தனை சகோதரர்கள் (சாளைகள் - பஷீர்கள்) சமூக சீரழிவு காரணமான தகவலும் - ஆதாரமான புகைப்படங்களும் நமது பார்வைக்கு தந்தாலும் கண் முன் நடக்கும் தவறை சமூக பொறுப்புடன் அக்கறையுடன் ஒருவரோ இருவரோ மட்டும் ஒழுக்க சீரழிவை நினைத்து கவலை பட்டாள் மட்டும் போதாது...!
பலரும் கவலை பட்டாள் மட்டுமே ஓரளவு சமூக ஒழுக்கத்தை நாகரீகத்தை - நியாயத்தை காப்பாற்ற முடியும்..
புகை படத்தையும் செய்தியையும் பார்க்கும் போது கவலை அளிக்கிறது... அடுத்த தலைமுறைகளை நினைக்கும் போது...!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross