Re:... posted byசாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார் )[13 July 2014] IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 35905
ஹலோ. ஹலோ. எந்த காலத்தில் இருக்கின்றீர்கள்.
நம் வீட்டு பிரிட்ஜ்-களில் பீர் குடிவந்து பல காலங்கள் ஆகிவிட்டன.
இரவு 9 மணிக்கு மேல், நகராட்சிக்கு மேற்கே உள்ள ( மகாலரா காலனிக்கு பின்பு), ஆசாரிமார் - கோமான் தெரு சாலையில் பாருங்கள். நம் சகோதர்களின் பைக்களும், கார்களும் பார்க்கிங் போட்டுவிட்டு, பார் திறந்து வைத்துள்ளார்கள்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross