அருமை நண்பனின் தந்தை வபாத் செய்தி அறிந்து மிகவும் வருத்தம் . எங்கள் தந்தையின் சிறந்த நண்பர்.. சென்ற வாரம் ஊரில் கண்டு விசாரித்து வந்தேன் . இன்று நம்முடன் இல்லை ..
நோயின் பிடியில் சில வருடங்களாக துன்புற்ற போதும் , அழகிய பொறுமையுடன் இறைவனுக்காக பொருந்தி கொண்டவர் .. இன்று அல்லாஹ் அவர்களை பொருந்தி கொள்வானாக ! மர்ஹூம் அவர்களின் பிழைகளை மன்னித்து உயர்ந்த சொர்கபதியை அளித்து அருள் புரிவானாக !!!
அவர்கள் விட்டு சென்று இருக்கும் குடும்பத்திற்கு சிறந்ததை கொண்டு அல்லாஹ் அருளும் , பரகத்தும் செய்வான் ..ஆமீன் .. அன்பு நண்பன் தைக்க உமர் , அபூபகர் மற்றும் குடும்பத்தினருக்கு அல்லாஹ் அழகிய பொறுமையை தருவானாக!! ஆமீன்..
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross