தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கரின் தாய்மாமாவும், மாமனாருமான - காயல்பட்டினம் நெய்னா தெருவைச் சேர்ந்த டீ.ஓ.மஹ்மூத் அவர்களின் வபாத் செய்தி அறிந்து மிகவும் கவலை அடைந்தேன் .
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் .
மர்ஹூம் அவர்களை இழந்து வாடும் அனைவருக்கும் எனது ஆழந்த இரங்கலை தெரிவிக்கிறேன் !
" சப்று " எனும் பொறுமையை பேணுமாறு அன்புடன் வேண்டுகிறேன் !
ஏக நாயனாகிய அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் குற்றங்கள் , குறைகள் , பாவங்கள் யாவற்றையும் மன்னித்து , அன்னாரின் மண்ணறையை வெளிச்சமாக்கி , நாளை மறுமையில் அண்ணல் நபிகள் நாயகம் (சல்லல்லாஹு அலைஹி வ சல்லம் ) அன்னாரின் மேலான சபாஅத்தை பெற்று அன்னாரோடு ஜன்னதுல் பிர்தௌஸ் எனும் சுவன பதியில் குடியிருக்க செய்வானாக !! ! ஆமீன் !!!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross