நம்மை ஒற்றுமையாக இருக்க விடக்கூடாது posted byசாளை. S.I.ஜியாவுதீன் (அல்கோபார் )[27 March 2011] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 3598
எதற்கு அந்த கட்சி தேர்தல் அறிக்கையில் ஒன்றும் சொல்லவில்லை, இந்த கட்சி ஒன்றும் சொல்லவில்லை என்று மோதிக்கிட்டு. தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்ட மாதிரி யார் நடத்திக்காட்டினார்கள்?
இதற்க்கு தான் நம்மிடம் ஒரு வலுவான ஒற்றுமையான அணி இருந்து, ஒரு குறுப்பிட்ட அளவில் MLA க்கள் இருந்து, நம் தயவில் தான் ஆட்சி அமைக்க முடியும் என்றால், நாம் ஏன் அடுத்தவர் கையை எதிர்பார்த்து வாழனும்.
இன்றைய சூழ்நிலையில் கூட, நிற்கக் கூடிய அனைத்து முஸ்லிம் வேட்பாளர்களையும் வெற்றி பெற முயற்சி செய்யுங்கள். இதை முதல் படியாக நினைத்து, கவனமாக எடுத்து வைத்து நாம் யார், நம்முடைய பலம் என்ன, நம்முடைய ஒற்றுமை என்ன என்று காட்டினால் அப்புறம்....அப்புறம் தான்.
இந்த மாதிரி தான் மர்ஹூம் பழனி பாபா அவர்கள் காட்டு கத்தாக கத்தி ஒற்றுமையாக இருங்க, அப்படி இருந்தால் குறைந்தது 40 MLA க்கள் நாம் தான் என்று பட்டியல் இட்டவரை விட்டு வைத்தால் நடத்திக் காட்டிவிடுவார் என்று போட்டு தள்ளி விட்டார்கள்.
நம்மை ஒற்றுமையாக இருக்க விடக்கூடாது என்பது தான் அனைத்து கட்சிகளின் முக்கிய கொள்கை, புரிந்து கொள்பவர்கள் புரிந்தால் நலமே.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross