செய்தி: நகராட்சி ஒப்பந்தப் பணியாளர்கள் வேலை பறிப்பைக் கண்டித்து இந்திய தொழிற்சங்கம் சார்பில் காயல்பட்டினத்தில் ஆர்ப்பாட்டம்! நகராட்சி நிர்வாகத்திற்கெதிராக முழக்கம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted byP.S. ABDUL KADER (KAYALPATNAM)[18 July 2014] IP: 116.*.*.* India | Comment Reference Number: 35983
தோழர் பன்னீர் அவர்கள் மார்க்ஸிட் கட்சிக்கு அவரது தலைமையில் நகராட்சி 13ஒப்பந்த பணியாளர்களை நீக்கியவர்களையும், நகர வாகன ஓட்டியவரையும், சில கவுன்சிலர்களை கட்சியில் இணைத்தமைக்கு வாழ்த்துக்கள்.
நகரில் 30 ஓட்டுகள் அடுத்து வரும் தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சிக்கு கூடும்.
துப்பரவு தொழிலாளி என்று இந்த 13 பேர் ஆரம்பகால வேலைக்கு வந்தார்கள், இவர்களில் யாரும்மே நகரை துப்பரவு செய்ய வரவில்லையே.
நகரமன்ற உறுப்பினர்கள் பட்சோந்தி போல சூழ்நிலைக்கு ஏற்ப கட்சி மாறி வருகிறார்களே ஏன்?
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross