RePAVER: பிளாக்.. posted byM.Z.SIDDIQ. (KAYALPATNAM.)[20 July 2014] IP: 116.*.*.* India | Comment Reference Number: 36042
இந்த தொழில் நுட்பம் கண்டிப்பாக தோல்வி இல் முடியும்.இது பார்கிங் பகுதிக்கு ஓரளவுக்கு ஓகே. ரோடு பகுதிக்கு சாத்தியம் இல்லை. கொஞ்ச நாளில் வாகனத்தின் லோட் தாங்காமல் ரோடு CURUVE SHAPE இல் ரோடு வந்து விடும். மேலும் CURUVE ஆன ரோடு கீழ் PIPE லைன்,எலெக்ட்ரிக் லைன்,டெலிபோன் லைன்,கண்டிப்பாக DAMAGE ஆகும், இந்த ஓப்பந்தகாரர் இடம் குறைந்தது ONE YEAR GURANTY தர ASSURANCE லெட்டர் கேளுங்கள். தருவார்களா பார்க்கலாம்.
மும்பை அல்ல FOREIGN COUNTRYயில்ல இது FAIL.அங்க எல்லா நாடு ENGINEER JOIND ஆக
செய்தும் FAILURE தான்.SO நல்லா யோசித்து செய்தால் நன்றாக இருக்கும் என்பது என் EXPERIENCE கருத்து.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross