அல்லாஹ் இவர்களுக்கு நேர்வழியை காட்டுவானாக! posted byசாளை.அப்துல் ரஸ்ஸாக் லுக்மான் (காயல்பட்டினம்)[25 July 2014] IP: 180.*.*.* India | Comment Reference Number: 36109
அல்லாஹ்வின் தூதருக்கு மாற்றமாக, நாயகம் (ஸல்) அவர்களின் ஹதீத்களுக்கு, ஹதீத் கலை வல்லுனர்கள் கொடுத்த விளக்கங்களுக்கு மாற்றமாக, தப்பான அர்த்தம் தெரிவிக்கும் இந்த கூட்டத்திற்கு அல்லாஹ் தான் நேர்வழியை காட்ட வேண்டும்.
"27-07-2014 அன்று தான் ஈதுல் பித்ர் எனும் நோன்பு பெருநாள் தினம் என்பதற்கு பிறை அத்தாட்சிகள் சாட்சியாக உள்ளன" (C & P ) எந்த நபிமொழியை பின்பற்றி இதை அறிவித்தார்கள்? அது சரி, உலகில் உள்ள 'கணக்கிட்டு பிறையை சொல்லும்' மற்ற அமைப்புகள் வேறு ஒரு தேதியை அறிவித்துள்ளனரே? அப்போ உலகில் இவர்களை தவிர நோன்பு பிடித்த அனைவரும் ஹராமான செயல்களை செய்கின்றனரா?
விவாதம் செய்ய அழைத்தால், ஓடி ஒழியும் இந்த கூட்டத்தினர், இந்த மாதிரி நோட்டிஸ் விடுவதை விட்டு விட்டு, மார்க்க அறிஞர்கள், வானவியல் தெரிந்தவர்களை வைத்து பொது விவாதத்துக்கு ஏற்பாடு செய்து மக்களுக்கு தெளிவு ஏற்படுத்தினால், நன்றாக இருக்கும். அதற்கு ஏற்பாடு செய்வார்கள் என்று நம்பலாம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross