Re:...இவர்கள் வழி ... தனி வழி ... posted byA.S.L.SULAIMAN LEBBAI (RIYADH - S.ARABIA)[26 July 2014] IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 36112
அல்லாஹு போது மாணவன் ....
இந்த உலகில் நமது இஸ்லாமியர்கள் அனைவர்களுக்கும் இதயமான புனித மக்காஹ் , நமது உயிரினும் மேலான கண்மணி நாயகம் அடங்கியுள்ள புனித மதீனா , இந்த புனித தளங்களில் கூட பெருநாள் பிறையை கண்ணால் பார்த்து அதை மற்றவர்களும் உறுதி செய்த பின்னர் தான் , பெருநாள் என்று அதிகார பூர்வமாக , சவூதி அரசாங்கம் , சவூதி மன்னர் அலுவலகம் மூலம் அறிவிகிறார்கள் . இதை போல தான் மற்ற இஸ்லாமியர் நிறைந்த நாடுகளிலும் பெருநாளை அவர்கள் நாட்டில் பெருநாள் பிறையை கண்ணால் பார்த்த பிறகு அதிகார பூர்வமாக அறிவிக்கிறார்கள் ..
இது தான் , நமக்கு நமது உயிரிலும் மேலான கண்மணி நாயகம் காட்டி தந்த ... நமக்கு விட்டு சென்ற அழகான வழி முறை .. அதை தான் நாம் அந்த அந்த பகுதிகளில் நாம் அழகிய முறையில் பின்பற்றுகிறோம் . பெருநாளையும் முறைப்படி அந்த பகுதிகளில் பிறையை கண்னால் பார்த்த பிறகு உறுதி செய்கிறோம் .
ஆனால் இவர்களின் வழி .... இதை எல்லாம் விட்டு விலகி தனி வழியாக உள்ளது .... வல்ல நாயன் தான் நமக்குள் ஒற்றுமையை தர வேண்டும் .
இந்த வருடமும் நமது ஊரில் மூன்று பெருநாள்கள் நிச்சயம் ... மூன்று நாட்களும் தொடர்ந்து நமது ஊரின் கடற்கரையும் பெருநாள் மாலையில் கலை கட்டும் . பெருநாள் வியாபாரமும் நமது ஊரில் மூன்று நாட்கள் கலை கட்டும் ....
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross