ஜமாத் மக்கள் நலனோடு மனசாட்சியுடையவரே வேண்டும்! posted byமுஹம்மது ஆதம் சுல்தான்! (yanbu)[07 August 2014] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 36283
தன் ஜமாத் மக்கள் நலனைப்பற்றியே எப்பொழுதும் அக்கறையோடு பேசிக்கொண்டிருப்பவர்.நம் புனித மார்க்கத்தில் முழுமையாகக தம்மை மூழ்கடித்துக்கொண்டவர்.
சமூக தொண்டுடன் கூடிய மனிதநேயமுள்ள அமைதியான பாவனையுடையவர்!
மனிதரில் எந்த ஏற்ற தாழ்வும் பார்க்காதவர், எவ்வளவுபெரிய வசதி அந்தஸ்துள்ளவராக இருந்தாலும் நடுநிலையை பேச தயங்காத தைரியமுள்ளவர்..நியாயம் என்று பட்டால் அதை நறுக்கென்று சொல்வதில் எந்த சமரசமும் செய்யாதவர்,
சிறிய முன் கோபி.
இவருடன் சுமார் பத்து வருடங்கள் வெளிநாட்டில் சேர்ந்திருந்ததனால் நான் அவரைப்பற்றி புரிந்து கொண்ட நற்குணங்கள்
அப்படிப்பட்ட நியாய உணர்வுக்கு சொந்தக்காரர் கோமான் தெருவைச் சார்ந்த காஜா பாய் அவர்களாகும்!
அவரை அந்த ஜமாத் சகோதரர்கள் ஒட்டுமொத்தமாக போட்டியின்றி தேர்வு செய்ய வேண்டுமாய் என்னுடைய
தனி வேண்டுகோளாக வேண்டிக்கொள்கிறேன்!இது என்னுடைய சொந்த விருப்பமேயாகும்!அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross