அழகிய வரலாற்றுக் கட்டுரை! posted byS.K.Salih (Kayalpatnam)[07 August 2014] IP: 117.*.*.* India | Comment Reference Number: 36286
அழகிய வரலாற்றுக் கட்டுரை! எளிய நடை!!
கட்டுரையாளர் இப்பயணத்தில் இணைய என்னையும் அழைத்தார். அந்நேரத்தில் என்னால் ஒப்புக்கொள்ள இயலவில்லை. இப்போது அந்த வாய்ப்பைத் தவற விட்டதை எண்ணி வருந்துகிறேன்.
கட்டுரையாளர் கூறுவது போல, கேரள மாநிலத்துடனான நமது தொடர்புகள் குறித்து நீண்ட ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அதற்கான வாசல்கள் திறந்தே இருக்கின்றன.
முனைவர் படிப்புக்காக ஆய்வுக் கட்டுரைகள் எழுதும் ஆலிம் மாணவர்கள் - காயல்பட்டினத்திற்கும், கேரளத்திற்குமுள்ள முஸ்லிம்களின் தொடர்பைத் தலைப்பாகக் கொண்டு தகவல் திரட்டலாம். அதற்கு இக்கட்டுரை ஒரு தூண்டுதலாக அமையட்டும்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross