அரசியல் அண்டப்புளுகு! posted byமுஹம்மது ஆதம் சுல்தான் . (yanbu)[13 August 2014] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 36380
இது மட்டுமா எத்தனையோ திட்டங்கள் முடிவுறும் தருவாயில் ஆட்சிமாற்றம் ஏற்பட்ட பிறகு,ஆரம்ப அடிக்கல் நட்டியதிலிருந்து நிறைவுபெற்றது வரை அம்மாவின் சாதனையால் உழைப்பால் விளைந்தது என்ற எத்தனையோ விளம்பரங்களை கேட்டும், பார்த்தும் புளித்துப்போன காதுக்கும்,கண்ணுக்கும் சொந்தக்காரர்கள்தான் நாம்!
பல ஆண்டாய் நாம் வலியுறுத்திவந்த முஸ்லிம்களுக்கு
தனி இடஒதிக்கீடு உதவியை கலைஞர் தன் ஆட்சியில் நிறைவேற்றினார்.அதற்க்கு பல முஸ்லிம் இயக்கங்களும்
பல லட்சக்கணக்கான முஸ்லிம்களை சென்னையில் திரட்டி கலைஞருக்கு நன்றி தெரிவித்த சம்பவம் இந்த நாடே அறியும்.ஆனால் அம்மாவோ தேர்தல் பொதுக்கூட்டத்தில் முஸ்லிம்களுக்கு நான்தான் இடஒதிக்கீடு வழங்கினேன் என்று வாய் கூசாமல் பொய்பேசிய தலைவியின் தொண்டர்களுக்கும் முரட்டு பக்தர்களுக்கும் ,பக்திகளுக்கும் இந்த ஒருபொய் சுவரொட்டியெல்லாம் சர்வ சாதாரண சகஜமப்பா!
அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!
அரசியல் அண்டப்புளுகை அழகாக ரசிக்கும்,
ஆதம் சுல்தான் .
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross