Re:... posted byசாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார் )[14 August 2014] IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 36405
மாஷா அல்லாஹ்.
பெருமை படக்கூடிய ஒரு அறிய செயல். சகோதரர் எஸ்.எஸ்.எம்.சதக்கத்துல்லாஹ் அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் ஈடாகாது அவரின் தியாகத்திற்கு.
மெலிந்த உடலுக்குள் இவ்வளவு தியாக உணர்வா.! ஆச்சரியப் படத்தக்க மனிதர்.
முதலில், நானும் 12 நபர்களுக்கு இரத்தம் கொடுத்துள்ளேன்(அதில், 7 நபர்கள் அவுட் என்பது வேறு விசயம்). 12 முறை இரத்தம் கொடுத்ததை நான் பெருமையாக நினைப்பது உண்டு. ஆனால், என்று சகோதரர் எஸ்.எஸ்.எம்.சதக்கத்துல்லாஹ் அவர்களின் இரத்தக் கொடையை அறிந்தேனோ அன்று என் பெருமை எல்லாம் அழிந்து போனது.
வல்ல அல்லாஹ்.. இவருக்கு நீடித்த ஆயுளையும், நிறைவான ஆரோக்கியத்தையும், நிம்மதியான வாழ்வையும் அளிப்பானாக.
சரிங்க, பல நாள் சந்தேகம். ஏன் மருத்துவர்கள் இரத்ததனம் செய்வது இல்லை.? மிக சொற்ப மருத்துவர்களை தவிர...??..!!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross