வேண்டும் இனியொரு விடுதலை போராட்டம்... அரசியல்வாதிகளிடமிருந்தும் - செல்வந்தர்களிடமிருந்தும். posted byதமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.)[15 August 2014] IP: 180.*.*.* India | Comment Reference Number: 36444
நிஜமான / முழுமையான விடுதலை நாம் இன்னும் பெறவில்லை.. தேசவிடுதலையின் பலன் சாமானிய மக்களுக்கு கிடைக்க வேண்டும் என நம் முன்னோர்கள் நினைத்தார்கள் ஆனால் தேசத்தை ஆளுபவர்கள் அதை செல்வந்தர்களுக்கான / அரசியலவதிகளுகக்கான விடுதலையாக மாற்றிவிட்டார்கள்.
ஐந்தாண்டுத் திட்டங்களால் செல்வந்தர்கள் மேலும் செல்வந்தர்கள் ஆகிறார்கள்; ஏழைகள் மேலும் ஏழையாகிக் கொண்டே போகிறார்கள். இந்த தேசத்துக்கு உண்மையான சுயராஜ்ஜியம் இன்னும் வரவில்லை... வேண்டும் இனியொரு விடுதலை போராட்டம்... அரசியல்வாதிகளிடமிருந்தும் - செல்வந்தர்களிடமிருந்தும்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross