Re:... posted byAHAMED SULAIMAN (Dubai)[16 August 2014] IP: 83.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 36449
அஸ்ஸலாமு அலைக்கும்,
இந்திய நாட்டின் சுதந்திரத்தில் மற்றவர்களை விட நம் முஸ்லிம்களுக்கு அதிகம் பங்கு உண்டு , அதிலும் உலமாக்களின் பங்கு அளவிட முடியாதது சுதந்திரம் கிடைத்த பின்பு துரோகிகள் நம் தியாகங்களை , வரலாறுகளை மாற்றும் வேளைகளில் தங்கள் பணிகளை செய்து வருகின்றனர் இந்த சுதந்திரத்தில் முஸ்லிம்கள்தான் முன்நோடிகள் வாழ்க சமையசார்பற்ற இந்திய திருநாடு வாழியவே ......
வரலாறு என்பது முக்கியம் உண்மை வரலாறு என்பது நமக்கு மிகவும் முக்கியம் அதில்தான் நம் தியாகங்கள் உலகுக்கு அறியவரும் .
தூதரகங்களில் நாடாகும் இது போன்ற நிகழ்வுகளில் நம் மக்கள் கலந்து கொள்ள வேண்டும் , நம் இலங்கை வாழ் காயல் மக்கள் அதில் முன்னோடிகளாக இருகிறார்கள்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross