செய்தி: டி.சி.டபிள்யூ. நிறுவனம் கடலில் எந்தவிதக் கழிவுகளையும் வெளியேற்றுவதில்லை: நிர்வாக துணைத் தலைவர் தி இந்து நாளிதழுக்கு கடிதம்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
நம் காயல்பதியை காத்து காவல் புரிவானாக! . posted byமுஹம்மது ஆதம் சுல்தான்! (yanbu)[21 August 2014] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 36544
அந்த நச்சு ஆலையை பல வழிகளும் எதிர்ப்போம் அதில் எந்த இருகருத்தும் இல்லை,அதே நேரம் அது நம்மூரை அடியோடு தரைமட்டமாக்கி மயானமாக்கிவிடும் என்ற அளவிற்கு நம் பலகீனமும் போகவேண்டாம்,நம்மைக்காக்கும் நமமிறைவனின் நம்பிக்கையிலும் எந்த சஞ்சலமோ சந்தேகமோ ஏற்பட வேண்டாம்!
இப்பொழுது என்ன அந்த ஆலை "இந்து"அறிக்கையை மறுத்திருக்கிறது அவ்வளவுதானே, இது அந்த ஆலை மட்டுமல்ல எந்த்த ஆலையும் மறுக்கத்தான் செய்யும்,அந்த மறுப்புக்கு முதுகெலும்பு முறியும் வண்ணம் நாம் ஆதாரங்களை தூக்கி எறியவேண்டும்,அதுதான் நமது கடமை மட்டுமல்ல
அந்த ஆலையை எதிர்த்து கருத்தெழுதும் அனைத்து ஊடகங்களின் கடமையாகும்!
வல்ல அல்லாஹ்வின் உதவியால் நாம் ஒரே அணியில் திரண்டு தொடர் எதிர்ப்பில் திகளுவோமேயானால் இந்த ஆலை என்ன எத ஒரு ராட்சஷ ஆலையைக்கூட இலவம் பஞ்சாய் ஊதித்தள்ளி வெற்றியடைந்திடலாம்!
கண்ணியமும், கருணையும்,கொடைத்தன்மையும்,இளகிய இதயங்களும் இபாததுக்களும் நிறைந்துள்ள நம்மூரை எந்த தீய சக்தியாலும் அழித்துவிட முடியாது,எல்லாம் வல்ல அல்லாஹ் நம் காயல்பதியை கோடானகோடி வருடங்கள் காத்து காவல் புரிவானாக ஆமீன்!அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross