செய்தி: டி.சி.டபிள்யூ. நிறுவனம் கடலில் எந்தவிதக் கழிவுகளையும் வெளியேற்றுவதில்லை: நிர்வாக துணைத் தலைவர் தி இந்து நாளிதழுக்கு கடிதம்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted byதமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.)[22 August 2014] IP: 180.*.*.* India | Comment Reference Number: 36554
இந்த அழிவு ஒரு ஊருக்கானது மட்டுமா? என்ற தலைப்பில் ஆகஸ்ட் 18 அன்று வெளிவந்ததில் சில வரிகள்...! ஐயா..! இரா.ஜெயக்குமார் அவர்கள் பார்வைக்கு இதோ..
என்ன சொல்கிறார்கள் சம்பந்தப்பட்டவர்கள்?
இவையெல்லாம் பற்றி டி.சி.டபிள்யூ. ஆலை நிர்வாகத்தின் கருத்து என்ன? தொலைபேசியில் தொடர்புகொண்டபோது, விவரம் கேட்டவர்கள் அதற்குப் பின் தங்கள் பெயரைக்கூடச் சொல்லாமல் இணைப்பைத் துண்டிக்கிறார்கள். ஆலையின் இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் office@shpm.dcwltd.com எனும் மின்னஞ்சல் முகவரியோ மின்னஞ்சலைத் திருப்பியடிக்கிறது...! ஐயா..! இரா.ஜெயக்குமார் அவர்களே.. மேலே உள்ள வாசகத்திற்கு உங்கள் தரப்பில் ஏதாவது விளக்கம் உண்டா...?
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross