செய்தி: காயல்பட்டினம் - திருச்செந்தூர் நெடுஞ்சாலையோரத்தில் ஆக்கிரமிப்பிலிருந்த கோயில், கோட்டைச் சுவர் அகற்றம்! பதட்டம் முடிவுக்கு வந்தது!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted byK.D.N.MOHAMED LEBBAI (RIYADH)[24 August 2014] IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 36597
அஸ்ஸலாமு அலைக்கும்.
>>>>>> மாஷா அல்லாஹ் .<<<<<<
எந்த ஒரு பதட்டமும் இல்லாமல் ஒருமை பட செயல் ஆற்றிய அனைத்து உள்ளங்களுக்கும் & நமது நண்பன் என்று சொல்லகூடிய நம் மரியாதைக்குரிய காவல் துறை அதிகாரிகளுக்கும் எங்களின் இதயம் கலந்த நன்றினை கூறிக்கொள்ள நாங்கள் யாவர்களும் கடமை பட்டு உள்ளோம் ............தேங்க்ஸ் ......
ஒற்றுமை என்பதும் ../ பொறமை என்பதும் .../ பழி வாங்கும் எண்ணம் என்பதும் .../ கலவரத்தை தூண்டுவது என்பதும் நம் மனதில் ( எண்ணத்தில் ) தான் உள்ளது .....நாம் மற்றவைகளை ஓரம் தள்ளி விட்டு ....ஒற்றுமை என்கிற நல்ல எண்ணத்தை மற்றும் மனதில் கொண்டாள் .....அது தான் நம்மை நல்ல முறையில் வழிநடத்தி செல்லும் ......நாம் செல்லும் பாதையும் வெற்றியாகவே அமையும் & .....நம் மனதிலும் அமைதி கிடைக்கும் .......
ஒற்றுமையான இந்த நல்ல முடிவை நாம் யாவர்களும் மனதாரவே ..... வரவேற்போமாக .......
>>>>>> அல்ஹம்துலில்லாஹ்..<<<<<<
எல்லா புகழும் வல்ல இறைவனுக்கே ........................
வஸ்ஸலாம்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross