Re:...இன்ன லில்லாஹி .. வ இன்ன இலை ஹி ராஜிஊன் posted byA.S.L.SULAIMAN LEBBAI (RIYADH - S.ARABIA)[25 August 2014] IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 36654
இன்ன லில்லாஹி .. வ இன்ன இலை ஹி ராஜிஊன் .
சகோதரர் எம்.எம்.மக்பூல் அவர்களின் மாமியார் உடைய மரண செய்தி அறிந்து மனதிற்கு மிகவும் வருத்தம் அடைந்தேன் . மிகவும் அமைதியான & சாலிஹான மார்க்க பற்று நிறைந்த பெண்மணி .
நானும் துபாயில் வேலை செய்த நேரத்தில் சகோதரர் மக்பூல் அவர்களின் குடும்பத்தில் நானும் ஒருவன் என்ற முறையில் பழகி உள்ளேன் . நான் விடுமுறையில் ஊருக்கு செல்லும் போது எல்லாம் சகோதரர் மக்பூல் அவர்களின் மாமியாரை போய் சந்தித்து சுகம் விசாரிப்பது எனது வழக்கம் .
வல்ல நாயன் மர்ஹூமா அவர்களின் பிழைகளை மன்னித்து , வல்ல நாயனின் நெருக்கத்தை பெற்ற நல்அடியார்களின் கூட்டத்தில் இவர்களையும் இணைத்து வைத்து , மர்ஹூமாவிற்கு மேலான நல்ல சுவன பதியை கொடுத்து அருள் வானக . ஆமீன்
மர்ஹூமா அவர்களின் பிரிவால் வாடும் , சகோதரர் மக்பூல் அவர்களுக்கும் , அவரது துணைவியார் , மற்றும் மர்ஹூமாவின் மக்கள் , குடும்பத்தினர் அனைவர்களுக்கும் வல்ல நாயன் அழகிய சபூர் எனும் பொறுமையை கொடுத்து
அருள் வானக . ஆமீன்.
அவர்களின் குடும்பத்தினர் அனைவர்களுக்கும் எனது நற் சலாதினை தெரிவித்து கொள்கிரேன். வஸ்ஸலாம் .
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross