Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
1:03:19 AM
வெள்ளி | 22 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1940, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்---
மறைவு17:54மறைவு12:02
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4219:08
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 14367
#KOTW14367
Increase Font Size Decrease Font Size
திங்கள், ஆகஸ்ட் 25, 2014
அபூதபீ கா.ந.மன்ற துணைத்தலைவரின் மாமியார் சென்னையில் காலமானார்! இன்று மதியம் சென்னையில் நல்லடக்கம்!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 4620 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (26) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 2)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

ஐக்கிய அரபு அமீரகம் - அபூதபீ காயல் நல மன்றத்தின் துணைத்தலைவர் எம்.எம்.மக்பூலின் மாமியார், காயல்பட்டினம் மகுதூம் தெருவைச் சேர்ந்த ஹாஜ்ஜா எம்.எஸ்.சித்தி ராபியா, நேற்று (ஆகஸ்ட் 24) 21.30 மணியளவில், சென்னையில் காலமானார். அவருக்கு வயது 68. அன்னார்,

மர்ஹூம் அல்ஹாஜ் அல்ஹாஃபிழ் முஹம்மத் அபூபக்கர் மிஸ்கீன் ஸாஹிப் ஆலிம் கலீஃபத்துஷ் ஷாதுலீ அவர்களின் இளைய மகளும்,

மர்ஹூம் ஹாஜி விளக்கு முஹம்மத் முஹ்யித்தீன் அவர்களின் மருமகளாரும்,

ஹாஜி விளக்கு எம்.எம்.முஹம்மத் அப்துல் காதிர் என்பவரின் மனைவியும்,

காயல்பட்டினம் ஜாவியா அரபிக்கல்லூரியின் முன்னாள் முதர்ரிஸ் மர்ஹூம் மி.சு.முஹம்மத் அப்துல் காதிர் ஆலிம் முஃப்தீ, அதன் ஹிஃப்ழுப் பிரிவு முன்னாள் பேராசிரியர் மர்ஹூம் அல்ஹாஜ் அல்ஹாஃபிழ் மி.சு.முஹம்மத் அப்துல்லாஹ் ஆகியோரின் சகோதரியும்,

விளக்கு எம்.ஏ.முஹம்மத் முஹ்யித்தீன், மவ்லவீ ஹாஃபிழ் விளக்கு எம்.ஏ.முஹம்மத் அபூபக்கர் மிஸ்கீன் ஸாஹிப் ஃபாஸீ, ஹாஜி விளக்கு எம்.ஏ.முஹம்மத் அலீ, மர்ஹூம் ஹாஜி விளக்கு எம்.ஏ.செய்யித் முஹம்மத் ஆகியோரின் தாயாரும்,

அபூதபீ காயல் நல மன்ற துணைத்தலைவர் ஹாஜி எம்.எம்.மக்பூல் அஹ்மதின் மாமியாரும்,

விளக்கு எம்.எம்.முஹம்மத் அப்துல்லாஹ், விளக்கு எம்.எம்.முஜாஹித், விளக்கு எம்.எஸ்.அப்துல்லாஹ் ருவைஸ் ஆகியோரின் தந்தையின் தாயாரும் ஆவார்.

அன்னாரின் ஜனாஸா, இன்று (ஆகஸ்ட் 25) லுஹ்ர் தொழுகைக்குப் பின், சென்னை புரசைவாக்கம் கப்ருஸ்தான் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

தகவல் உதவி:
அபூதபீயிலிருந்து...
மவ்லவீ ஹாஃபிழ் S.M.B.ஹுஸைன் மக்கீ மஹ்ழரீ,
P.M.ஹுஸைன் நூருத்தீன்

மற்றும்
காயல்பட்டினத்திலிருந்து...
S.J.கலீல்
M.Z.ஸித்தீக்


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...Condolence
posted by S.D.Segu Abdul Cader (Quede Millath Nagar) [25 August 2014]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 36647

Assalamu alaikum wrwb.

INNALILLAHI WA INNA ILAIHI RAJIOON.

எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் பிழைகளை மன்னித்து மேலான பிர்தவ்சுல் அ•லா எனும் சுவன பதியை தந்தருள் புரிவானாக. ஆமீன் .

அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தார், உற்றார் - உறவினர் அனைவருக்கும் வல்ல அல்லாஹ் மேலான பொறுமையை நல்குவானாக. ஆமீன் வஸ்ஸலாம்.

S.D.Segu Abdul Cader.
Quede Millath Nagar.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by என்டி.முஹம்மது இஸ்மாயீல் புகாரி (சென்னை) [25 August 2014]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 36651

அஸ்ஸலாமு அலைக்கும். மர்ஹூமா அவர்களின் பிழைகளை மன்னித்து – அவர்களின் மண்ணறை மற்றும் மறுமை வாழ்வை சுவனபதியின் சுகந்த வாழ்வாக்கி அல்லாஹ் பேரருள் புரிவானாக. அன்னாரை இழந்து நிற்கும் அவர்களின் குடும்பத்தினர்க்கு ”சபுரன் ஜமீலா” எனும் அழகிய பொறுமையை வழங்கிட இறைவனிடம் துஆ செய்கிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...இன்ன லில்லாஹி .. வ இன்ன இலை ஹி ராஜிஊன்
posted by A.S.L.SULAIMAN LEBBAI (RIYADH - S.ARABIA) [25 August 2014]
IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 36654

இன்ன லில்லாஹி .. வ இன்ன இலை ஹி ராஜிஊன் .

சகோதரர் எம்.எம்.மக்பூல் அவர்களின் மாமியார் உடைய மரண செய்தி அறிந்து மனதிற்கு மிகவும் வருத்தம் அடைந்தேன் . மிகவும் அமைதியான & சாலிஹான மார்க்க பற்று நிறைந்த பெண்மணி .

நானும் துபாயில் வேலை செய்த நேரத்தில் சகோதரர் மக்பூல் அவர்களின் குடும்பத்தில் நானும் ஒருவன் என்ற முறையில் பழகி உள்ளேன் . நான் விடுமுறையில் ஊருக்கு செல்லும் போது எல்லாம் சகோதரர் மக்பூல் அவர்களின் மாமியாரை போய் சந்தித்து சுகம் விசாரிப்பது எனது வழக்கம் .

வல்ல நாயன் மர்ஹூமா அவர்களின் பிழைகளை மன்னித்து , வல்ல நாயனின் நெருக்கத்தை பெற்ற நல்அடியார்களின் கூட்டத்தில் இவர்களையும் இணைத்து வைத்து , மர்ஹூமாவிற்கு மேலான நல்ல சுவன பதியை கொடுத்து அருள் வானக . ஆமீன்

மர்ஹூமா அவர்களின் பிரிவால் வாடும் , சகோதரர் மக்பூல் அவர்களுக்கும் , அவரது துணைவியார் , மற்றும் மர்ஹூமாவின் மக்கள் , குடும்பத்தினர் அனைவர்களுக்கும் வல்ல நாயன் அழகிய சபூர் எனும் பொறுமையை கொடுத்து அருள் வானக . ஆமீன்.

அவர்களின் குடும்பத்தினர் அனைவர்களுக்கும் எனது நற் சலாதினை தெரிவித்து கொள்கிரேன். வஸ்ஸலாம் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. இன்ன லில்லாஹி .. வ இன்ன இலை ஹி ராஜிஊன்
posted by ஹுசைன் ஹல்லாஜ் (hallajbm@gmail.com) [25 August 2014]
IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 36657

இன்ன லில்லாஹி .. வ இன்ன இலை ஹி ராஜிஊன்...

மர்ஹூமா அவர்களின் பிழைகளை மன்னித்து – அவர்களின் மண்ணறை மற்றும் மறுமை வாழ்வை சுவனபதியின் சுகந்த வாழ்வாக்கி அல்லாஹ் பேரருள் புரிவானாக. ஆமீன்.

ஹுசைன் ஹல்லாஜ்
கத்தார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...
posted by SHEIKH HAMEED M.S. (AL MADINAH..KSA) [25 August 2014]
IP: 85.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 36659

இன்ன லில்லாஹி .. வ இன்ன இலை ஹி ராஜிஊன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...இன்ன லிள்ளஹி
posted by Prabu S.D.Shaikna (ban) [25 August 2014]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 36660

எனது விளக்கு சாச்சப்பா நாட்டி உடைய மௌத்து செய்தி அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். إنا لله وإنا اليه راجعون எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் பிழைதனை பொருத்து ஜன்னதுல் அஹ்லா எனும் சுவனபதிதனை கொடுத்து அருள் புரிவானாக آمين آمين يارب العالمين .காக்கா முஹம்மது முஹியதீன், தம்பிமார் முஹம்மது அலி, மக்பூல், நண்பன் மிஸ்கீன் சாஹிப் ஆலிம் மற்றும் குடும்பத்தார் அனைவருக்கும் எனது கனிவான السلام عليكم رحمة الله وبركاه என்று கூறியவனாக, மேலும் சபூர் செய்து கொள்ளும் படியும் அன்புடன் கேட்டு கொள்கிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...இன்ன லில்லாஹி .. வ இன்ன இலைஹி ராஜிஊன்
posted by A.R.Refaye (ABUDHABI) [25 August 2014]
IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 36662

இன்ன லில்லாஹி .. வ இன்ன இலைஹி ராஜிஊன் .

வல்ல நாயன் மர்ஹூமா அவர்களின் பிழைகளை மன்னித்து , மர்ஹூமாவிற்கு மேலான நல்ல சுவன பதியை கொடுத்து அருள் வானக . ஆமீன்

என் அன்பு நண்பன் காலம்சென்ற மர்ஹூம் ஹாஜி விளக்கு எம்.ஏ.செய்யித் முஹம்மத் தாயார் தம் மகனின் தோழன் என்பதைவிட தன் மகன் போல் என்னிடம் அதிகம் பாசமாகவும்,எனக்காக துஆ செய்யும் பெருமாட்டின் பிரிவு,பெருத்த கவலை அடைய செய்தது.

மர்ஹூமா அவர்களின் பிரிவால் வாடும் , சகோதரர் மக்பூல் அவர்களுக்கும் , அவரது துணைவியார் , மற்றும் மர்ஹூமாவின் மக்கள் , குடும்பத்தினர் அனைவர்களுக்கும் வல்ல நாயன் அழகிய சபூர் எனும் பொறுமையை கொடுத்து அருள் வானக . ஆமீன்.

அவர்களின் குடும்பத்தினர் அனைவர்களுக்கும் எனது சலாதினை தெரிவித்து கொள்கிரேன். வஸ்ஸலாம் .

A.R.Refaye-அபுதாபி
மற்றும் சகோதரர்கள்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:...
posted by mohamed salih (chennai) [25 August 2014]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 36670

அஸ்ஸலாமு அலைக்கும்.

மர்ஹூம் அவர்களின் பிழைகளை மன்னித்து – அவர்களின் மண்ணறை மற்றும் மறுமை வாழ்வை சுவனபதியின் சுகந்த வாழ்வாக்கி அல்லாஹ் பேரருள் புரிவானாக. அன்னாரை இழந்து நிற்கும் அவர்களின் குடும்பத்தினர்க்கு ”சபுரன் ஜமீலா” எனும் அழகிய பொறுமையை வழங்கிட இறைவனிடம் துஆ செய்கிறேன்.

சென்னையில் இருந்து ,
குளம் முஹம்மத் சாலிஹ் கே.கே.எஸ் மற்றும் குடும்பத்தார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. CONDOLENCE
posted by S.M.B Faizal (Doha-Qatar) [25 August 2014]
IP: 176.*.*.* Qatar | Comment Reference Number: 36672

انا لله وانا اليه راجعون، اللهم اغفر لها ورحمها

யா அல்லாஹ்! மர்ஹூமா அவர்களின் பிழைகளை பொறுத்து ஜன்னதுல் பிர்தௌஸ் என்னும் மேலான சுவனபதியை கொடுத்தருள்வாயாக யா அல்லாஹ்..... !எங்கள் குடும்பத்தினருக்கு அழகிய பொறுமையை கொடுத்தருள்வாயாக. ஆமீன்.

ஆழ்ந்த இரங்கலுடன் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹு.

S.M.B பைசல்
தோஹா- கத்தார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:...
posted by சாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார்) [25 August 2014]
IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 36673

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

கிருபை உள்ள வல்ல ரஹ்மான் இவர்களின் அனைத்து பாவங்களையும் மன்னித்து சுவனத்தில் உயர்ந்த நற்பதவியை அளிப்பானாக.

துயரத்தில் வாடும் குடும்பத்தார் அனைவர்களுக்கும் அழகிய பொறுமையை தருவானாக.

சாளை S.I.ஜியாவுத்தீன், அல்கோபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. இன்ன லில்லாஹி .. வ இன்ன இலை ஹி ராஜிஊன்...
posted by SUBHAN.N.M.PEER MOHAMED (ABU DHABI) [25 August 2014]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 36674

இன்ன லில்லாஹி .. வ இன்ன இலை ஹி ராஜிஊன்...

மர்ஹூமா அவர்களின் பிழைகளை மன்னித்து – அவர்களின் மண்ணறை மற்றும் மறுமை வாழ்வை சுவனபதியின் சுகந்த வாழ்வாக்கி அல்லாஹ் பேரருள் புரிவானாக. ஆமீன்.

சுபான் ,அபுதாபி


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Re:...
posted by S.S.JAHUFER SADIK (JEDDAH - K.S.A) [25 August 2014]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 36686

انا لله و انا اليه راجعون

اللهم اغفر لها وارحمها


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. Re:...வருந்துகிறோம்
posted by Salai Sheikh SALEEM (Dubai) [25 August 2014]
IP: 83.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 36690

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பிழைகளை மன்னித்து – அவர்களின் மண்ணறை மற்றும் மறுமை வாழ்வை சுவனபதியின் சுகந்த வாழ்வாக்கி அல்லாஹ் பேரருள் புரிவானாக. அன்னாரை இழந்து நிற்கும் அவர்களின் குடும்பத்தினர்க்கு ”சபுரன் ஜமீலா” எனும் அழகிய பொறுமையை வழங்கிட இறைவனிடம் துஆ செய்கிறேன். ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. Re:...
posted by V D SADAK THAMBY (Guangzhou,China) [25 August 2014]
IP: 113.*.*.* China | Comment Reference Number: 36696

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. Re:...
posted by Cnash (Makkah ) [25 August 2014]
IP: 212.*.*.* Switzerland | Comment Reference Number: 36699

இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜி ஊன் .எல்லாம் வல்ல இறைவன் மர்ஹூமா அவர்களின் பிழைகளை பொருந்தி மேலான சுவர்க்கப் பதவியை கொடுத்தருள்வானாக..ஆமீன் . மர்ஹூம அவர்களை இழந்து வாடும் அலி காக்கா / மக்பூல் காக்கா மற்றும் குடும்பத்தினருக்கு அல்லாஹ் பொறுமையை அளிப்பானாக ..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. Re:...
posted by Abu Huraira (Abu Dhabi) [25 August 2014]
IP: 83.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 36701

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
17. Re: CONDOLENCES
posted by IMTIAZ AHMED ISMET (ABU DHABI) [25 August 2014]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 36703

INNALILAHI INAILAIHI RAJOOUN.

"ALLAHUMMAQBIR LAHA, ALLAHUMMA SABITH LAHA"


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
18. Re:...
posted by HABEEB RAHMAN (DELHI NCR) [25 August 2014]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 36704

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
19. இன்னா லில்லாஹி...
posted by S.K.Salih (Kayalpatnam) [25 August 2014]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 36706

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

கருணையுள்ள அல்லாஹ், மர்ஹூமா அவர்களின் அனைத்துப் பிழைகளையும் மன்னித்து, ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் உயர் சுவனத்தில் நல்லோருடன் இணைந்திருக்கச் செய்வானாக...

அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் அவரது மகனார் மிஸ்கீன் ஸாஹிப் ஆலிம், மருமகனார் மக்பூல் காக்கா உள்ளிட்ட - மர்ஹூமா அவர்களின் குடும்பத்தார் யாவருக்கும் அழகிய பொறுமையைத் தந்தருள்வானாக, ஆமீன்.

அனைவருக்கும் எனது அகங்கனிந்த அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காதுஹ்...

துஆக்களுடன்,
எஸ்.கே.ஸாலிஹ்
மற்றும்
மர்ஹூம் எஸ்.கே.ஷாஹுல் ஹமீத் குடும்பத்தார்
கொச்சியார் தெரு, காயல்பட்டினம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
20. Re:...
posted by Katheeb A.K. Syed Ahamed (AKSA) (HONG KONG) [25 August 2014]
IP: 219.*.*.* Hong Kong | Comment Reference Number: 36709

இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிஹூன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
21. Re:...
posted by Basheer Ali (Dammam) [25 August 2014]
IP: 198.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 36712

Innalillahi Wa innailaihi rajioon

May Allah forgive the deceased. Salam to kith and kin.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
22. Re:...KULLUMAN ALAIHA FAAN
posted by Naseem (Srilanka) [25 August 2014]
IP: 103.*.*.* Sri Lanka | Comment Reference Number: 36713

இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிஊன்

அன்பின் சகோதரர் மிஸ்கீன் ஹாபிஸா அவர்களின் தாயாரின் வபாத் செய்தி கேட்டு கவலையடைந்தேன்.

மறைந்த மர்ஹூமாவின் பிழைகளை இறைவன் மன்னித்து மேலான சுவனத்தில் உயர்ந்த பதவியைக்கொடுத்தருள்வானாக. அன்னாரின் குடும்பத்தாருக்கு சபூர் என்னும் பொருமையைக்கொடுப்பனாக.ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
23. யா அல்லாஹ்...ரஹ்மத்தை சொரிந்தருள் , ஆமீன்!
posted by K.V.A.T.HABIB (QATAR) [26 August 2014]
IP: 37.*.*.* | Comment Reference Number: 36727

யா அல்லாஹ், ரஹ்மத்தை சொரிந்தருள் ..ஆமீன்.

எங்கள் பாச மிகு விளக்கு மாமா அவர்களின் அருமை த்துணைவியார் எங்கள் சித்தி மாமி அவர்களின் வ ஃ பாத்து செய்தி அறிந்து, மிகவும் அதிர்ச்சி அடைந்தேன்.

விளக்கு மாமா அவர்கள் எங்கள் தாய் மாமாவுக்கு நிகரானவர்கள். நாங்கள் சிறு பிள்ளை பிராயத்தில் , அவர்கள் எங்கள் முடுக்கில் , வீட்டிற்கு பின்புறத்தில் வசித்து வந்த காலங்கள் தான் இப்போது என் கண் முன்னே நிழலாடுகிறது . எப்பொவும் சிரித்த முகம் , சதாவும் நிதான குணம் , பொறுமையான , சாந்த செயல்பாடுகள். பேச்சிலும் கூட அவ்வளவு மென்மை. நற்குணங்களே கொண்ட சித்தி மாமி அவர்களின் நற் செயல்களை வல்ல ரஹ்மான் ஏற்று , பாவங்களை மன்னித்து , கப்ரை பிரகாசமாக்கி , விசாலமாகவும் கொடுத்து , மறுமையில் சுவனத்தை பெற்றவர்களாக ஜெயம் பெற , இருகரம் ஏந்தி இறைஞ்சுகிறேன் .ஆமீன்.

மர்ஹூமா சித்தி மாமி அவர்களை இழந்து துயருற்றிருக்கும் எங்கள் பாசமிகு விளக்கு மாமா அவர்களுக்கும் , எங்கள் அருமை மச்சான்மார்கள் , மச்சி , தம்பி மக்பூல் , மற்றும் குடும்பத்தார் அனைவருக்கும் அல்லாஹ் , அழகிய பொறுமையை வழங்குவானாக , ஆமீன். ஸப்ர் செய்யுமாறு அனைவரையும் அன்போடு வேண்டுகிறோம். அனைவருக்கும் எங்களின் அன்பான அஸ்ஸலாமு அலைக்கும்.

வருத்ததுடன் ,
K.V.A.T. கபீர்
K.V.A.T.ஹபீப்
K.V..A.T. குடும்பத்தினர்
குறுக்குத்தெரு
காயல்பட்டணம் &கத்தார்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
24. Re:...
posted by NUSKI MOHAMED EISA LEBBAI (RIYADH -KSA) [26 August 2014]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 36733

இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
25. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (RIYADH) [26 August 2014]
IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 36747

அஸ்ஸலாமு அலைக்கும்,

>>>>>. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் <<<< வஸ்ஸலாம்

K.D.N.MOHAMED LEBBAI.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
26. Re:...
posted by Solukku.ME.Syed Md Sahib. (QATAR) [26 August 2014]
IP: 176.*.*.* Qatar | Comment Reference Number: 36757

அஸ்ஸலாமுஅலைக்கும்.இன்னலில்லாஹி வ இன்னா இலைஹீ ராஜிவூன்.மர்ஹுமாவின் பிழைகளை மன்னித்து பர்ஜக் என்னும் வாழ்கையை பிரகாசமாக்கி சுவனத்தில் நல்லடியார்கள் உடன் அமர்ந்து அளவளாட அல்லாஹ் அருள்பாளிப்பானாக ஆமீன்.அன்னாரை பிரிந்து வாழும் அனைத்து உற்றார் உறவினர்கள் அனைவர்களுக்கும் சபூரை இறைவன் அளிப்பானாக ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
FaamsCathedral Road LKS Gold Paradise
Fathima JewellersAKM Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved